தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அணையாத கோயில் தீபமே வா வா

+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கோவை ரவி
6 posters

Go down

அணையாத கோயில் தீபமே வா வா Empty அணையாத கோயில் தீபமே வா வா

Post by கோவை ரவி Thu Apr 21, 2011 3:14 pm

[You must be registered and logged in to see this link.]

இந்த பாடலை வேண்டி விரும்பி கேட்டவர்கள் ஸ்ரீலங்காவில் இருந்து திரு.நவாஸ்,திரு.சிவா, மற்றும் கோவை கோபாலகிருஷ்னன். அழகான இனிமையான சோகப் பாடல் கேட்டு மகிழுங்கள்.

படம்:கிளிப்பிள்ளை (படத்தகவல்கள் யாருகாவது தெரிந்தால் தரலாம் இணையத்தில் எங்கும் இல்லை)
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]

அணையாத கோயில் தீபமே வா வா
அழியாத பாடல் பாடவா
நிலா ஒன்று தோன்றும் காலம்
விழா ஒன்று காணும் நேரம்
நிலா ஒன்று தோன்றும் காலம்
விழா ஒன்று காணும் நேரம்
கங்கை வேண்டும் உன்னை தேடும்
நெஞ்சம் என்றும் உன்னை நாடும்
அணையாத கோயில் தீபமே வா வா
அழியாத பாடல் பாடவா

எனக்காக மாலை நீ தந்த வேளை
ஆனந்த நாடகம் நானும் நாடினேன்
எனக்காக மாலை நீ தந்த வேளை
ஆனந்த நாடகம் நானும் நாடினேன்
உன் பார்வை ஒன்றே போதும் தினம் தேடினேன்
உன் பார்வை ஒன்றே போதும் தினம் தேடினேன்
வாழ்வில் உன்னோடு ஒன்றாய் சேர உள்ளம் ஏங்கினேன்
அணையாத கோயில் தீபமே வா வா
அழியாத பாடல் பாடவா

நிலா ஒன்று தோன்றும் காலம்
விழா ஒன்று காணும் நேரம்
நிலா ஒன்று தோன்றும் காலம்
விழா ஒன்று காணும் நேரம்
கங்கை வேண்டும் உன்னை தேடும்
நெஞ்சம் என்றும் உன்னை நாடும்
அணையாத கோயில் தீபமே வா வா
அழியாத பாடல் பாடவா

விளையாட்டு என்று நீ செய்த ஒன்று
வேதனை ராகத்தில் நெஞ்சில் தந்ததே
விளையாட்டு என்று நீ செய்த ஒன்று
வேதனை ராகத்தில் நெஞ்சில் தந்ததே

உனக்காக எந்தன் வாழ்வை தருவேனம்மா
உனக்காக எந்தன் வாழ்வை தருவேனம்மா
நானும் மறைந்தாலும் எந்தன் அன்பு மறையாதம்மா
அணையாத கோயில் தீபமே வா வா
அழியாத பாடல் பாடவா

நிலா ஒன்று தோன்றும் காலம்
விழா ஒன்று காணும் நேரம்
நிலா ஒன்று தோன்றும் காலம்
விழா ஒன்று காணும் நேரம்
கங்கை வேண்டும் உன்னை தேடும்
நெஞ்சம் என்றும் உன்னை நாடும்

அணையாத கோயில் தீபமே வா வா
அழியாத பாடல் பாடவா
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

அணையாத கோயில் தீபமே வா வா Empty Re: அணையாத கோயில் தீபமே வா வா

Post by கோவை ரவி Mon Apr 25, 2011 6:17 pm

அழகான இனிமையான மெலோடி பாடல் யாரும் இன்னும் கேட்கவில்லையா யா..யா..யா...?
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

அணையாத கோயில் தீபமே வா வா Empty Re: அணையாத கோயில் தீபமே வா வா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 25, 2011 8:47 pm

ஆமாம் கொஞ்சம் வேலை பளு அதனால் தான்

பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அணையாத கோயில் தீபமே வா வா Empty Re: அணையாத கோயில் தீபமே வா வா

Post by கவிக்காதலன் Tue Apr 26, 2011 2:28 am

பகிர்வுக்கு நன்றி !!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

அணையாத கோயில் தீபமே வா வா Empty Re: அணையாத கோயில் தீபமே வா வா

Post by arony Sun May 01, 2011 6:44 am

மனதைவிட்டு என்றுமே நீங்காத பாடல்.

ஊசிக்குறிப்பு:
கிளிப்பிள்ளையின் உதட்டுக்கு லிப்ஸ்டிக் பூசியிருக்கோ.... யூஜின் என் டவுட்டைக் கிளியர் பண்ணுங்க... [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

அணையாத கோயில் தீபமே வா வா Empty Re: அணையாத கோயில் தீபமே வா வா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun May 01, 2011 2:04 pm

ஆமா அக்கா இன்று தான் பியூட்டி கார்னருக்கு அழைத்து சென்றாராம் நமது கோவை ரவி அண்ணன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அணையாத கோயில் தீபமே வா வா Empty Re: அணையாத கோயில் தீபமே வா வா

Post by அ.இராமநாதன் Sun May 01, 2011 2:51 pm

[You must be registered and logged in to see this image.]
-
பகிர்வுக்கு நன்றி..
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

அணையாத கோயில் தீபமே வா வா Empty Re: அணையாத கோயில் தீபமே வா வா

Post by arony Sun May 01, 2011 3:50 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆமா அக்கா இன்று தான் பியூட்டி கார்னருக்கு அழைத்து சென்றாராம் நமது கோவை ரவி அண்ணன்

எங்களுக்குப் போட்டியாக இப்போ கிளிகளும் பியூட்டிக் கோனருக்கு புறப்பட்டுவிட்டினமோ அவ்வ்வ்வ்வ்வ் [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

அணையாத கோயில் தீபமே வா வா Empty Re: அணையாத கோயில் தீபமே வா வா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun May 01, 2011 4:10 pm

என்ன உங்களுக்கு மட்டும் பியூட்டி கார்னர் போனா போதுமா? இன்றைய காலகட்டத்தில் நாங்களும் போவோம் என்று தான் அடம் பிடிக்குதாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அணையாத கோயில் தீபமே வா வா Empty Re: அணையாத கோயில் தீபமே வா வா

Post by ஹாசிம் Sun May 01, 2011 5:39 pm

நல்ல பாடல் நன்றி
ஹாசிம்
ஹாசிம்
மல்லிகை
மல்லிகை

Posts : 107
Points : 175
Join date : 19/03/2011

Back to top Go down

அணையாத கோயில் தீபமே வா வா Empty Re: அணையாத கோயில் தீபமே வா வா

Post by கோவை ரவி Mon May 02, 2011 9:56 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆமா அக்கா இன்று தான் பியூட்டி கார்னருக்கு அழைத்து சென்றாராம் நமது கோவை ரவி அண்ணன்

அதெல்லாம் இல்லை தம்பி.. இந்த படத்தின் தகவல்களை எங்கும் தேடியும் ஓய்ந்து போய் வேற வழியில்லாம படத்திற்க்கு தகுந்தார் போல் ஒரு கிளிப்படத்தை தெரியாத்தனமா போட்டுட்டேன். ஆரோனி மேடமும் நீங்களும் நல்லாதான் ச்மைக்கிறீங்கப்பா சாரி சமாளிக்கிறீங்களே? இந்த பாடலை விரும்பி கேட்டவர் ஸ்ரீலங்காவில் இருந்து எனது அருமை நண்பர் நவாஸ், சிவா மற்றும் கோவை கோபாலகிருஷ்னன்.
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

அணையாத கோயில் தீபமே வா வா Empty Re: அணையாத கோயில் தீபமே வா வா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 02, 2011 12:06 pm

கோவை ரவி wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆமா அக்கா இன்று தான் பியூட்டி கார்னருக்கு அழைத்து சென்றாராம் நமது கோவை ரவி அண்ணன்

அதெல்லாம் இல்லை தம்பி.. இந்த படத்தின் தகவல்களை எங்கும் தேடியும் ஓய்ந்து போய் வேற வழியில்லாம படத்திற்க்கு தகுந்தார் போல் ஒரு கிளிப்படத்தை தெரியாத்தனமா போட்டுட்டேன். ஆரோனி மேடமும் நீங்களும் நல்லாதான் ச்மைக்கிறீங்கப்பா சாரி சமாளிக்கிறீங்களே? இந்த பாடலை விரும்பி கேட்டவர் ஸ்ரீலங்காவில் இருந்து எனது அருமை நண்பர் நவாஸ், சிவா மற்றும் கோவை கோபாலகிருஷ்னன்.


அப்போ நாமும் விருப்ப பாடல் திரி ஒன்று தொடங்கிவிடலாமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அணையாத கோயில் தீபமே வா வா Empty Re: அணையாத கோயில் தீபமே வா வா

Post by கோவை ரவி Tue May 03, 2011 10:03 am

கொளுத்தி போடுங்க உங்க ராசி வெடிக்கவைக்க முயற்சிக்கலாம் யூஜின்.
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

அணையாத கோயில் தீபமே வா வா Empty Re: அணையாத கோயில் தீபமே வா வா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue May 03, 2011 10:46 am

கோவை ரவி wrote:கொளுத்தி போடுங்க உங்க ராசி வெடிக்கவைக்க முயற்சிக்கலாம் யூஜின்.

இது எனக்கு மட்டும் தானா இந்த வாய்ப்பு நம் தோட்டத்து உறவுகள் அனைவருக்கும் கொடுக்கலாமே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அணையாத கோயில் தீபமே வா வா Empty Re: அணையாத கோயில் தீபமே வா வா

Post by arony Fri May 06, 2011 3:16 am

கோவை ரவி wrote:கொளுத்தி போடுங்க உங்க ராசி வெடிக்கவைக்க முயற்சிக்கலாம் யூஜின்.

ஐஈஈ வாங்க யூஜின்..... வெடியாம் கொழுத்திடுவோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..... ஆனா எப்படிக் கொழுத்துறது... [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

அணையாத கோயில் தீபமே வா வா Empty Re: அணையாத கோயில் தீபமே வா வா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri May 06, 2011 8:42 am

கோவை ரவி அண்ணே எங்கு கொழுத்தியிடுறது என்று ஒரு தகவல் கொடுங்களேன் (வெளியே தெரியவேண்டாம் அப்போ தான் வெடிக்கும் போது சுவராஸ்யமா இருக்க்கும்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அணையாத கோயில் தீபமே வா வா Empty Re: அணையாத கோயில் தீபமே வா வா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum