தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
"இருட்டுக்கடை அல்வா' வழக்குநெல்லை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
3 posters
Page 1 of 1
"இருட்டுக்கடை அல்வா' வழக்குநெல்லை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
நெல்லை டவுனில் உள்ள பழமைவாய்ந்த "இருட்டுக்கடை அல்வா' என்ற பெயருக்கு முன்னும், பின்னும் எவ்வித வார்த்தைகளையும் பயன்படுத்தக்கூடாது என நெல்லை முதலாவது விரைவு கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயில் எதிரே 1900ம் ஆண்டு கிருஷ்ணசிங் என்பவர் லாலாகடை துவங்கினார். தினமும் மாலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை "40 வாட்ஸ்' பல்பு மட்டும் எரிந்துகொண்டிருக்கும். இதனால் அக்கடைக்கு "இருட்டுக்கடை'அல்வா என பெயர் வந்தது. இந்த கடையில் இருந்து தயாரிக்கப்படும் "அல்வா' திருநெல்வேலிக்கு பெயர் பெற்றுத்தந்தது. மேலும் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இக்கடையில் தயார் செய்யப்படும் அல்வா கொண்டு செல்லப்படும் அளவிற்கு சிறப்பு பெற்றது.இந்நிலையில் கடந்த 2007ம் ஆண்டு நெல்லை ஜங்ஷனில் "திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா' என்ற பெயரில் புதிய கடை திறக்கப்பட்டது.இக்கடையின் பெயர் தங்களது "இருட்டுக்கடை அல்வா' என்ற பெயரை போலவே இருப்பதால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும், அதனால் அக்கடையின் பெயருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், 2007ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் துவங்கப்பட்ட கடையின் விற்பனை கணக்கு, லாபத்தொகையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்.
மேலும் கடையின் பெயர் அடங்கிய பை,கேரி பேக்குகளையும் ஒப்படைக்க வேண்டும் என நெல்லை டவுன் இருட்டுக்கடையின் உரிமையாளர் சுலோச்சனா பாய் நெல்லை முதலாவது விரைவு கோர்ட்டில் வழக்கு கடந்த 2008ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அதற்கு "கடந்த 2007ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் தேதி வணிகவரித்துறை அலுவலகத்தில் "திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா'என பதிவு செய்யப்பட்டதாக' அக்கடையின் உரிமையாளர் செய்யது முகைதீன் பதில் மனு தாக்கல் செய்தார்.இரு தரப்பினரும் தங்களுக்கு சாதகமான ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். நெல்லை டவுன் இருட்டுக்கடை அல்வா கடை உரிமையாளர் சுலோச்சனா பாய் தரப்பில் 27 ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி பொன்.பிரகாஷ் விசாரித்தார். பின்னர் நெல்லை டவுனில் உள்ள "இருட்டுக்கடை அல்வா' என்ற பெயருக்கு முன்னும், பின்னும் எவ்வித வார்த்தைகளையும் பயன்படுத்தி "அல்வா' வியாபாரம் செய்யக்கூடாது. மேலும் நெல்லை ஜங்ஷனில் உள்ள "திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா' என்ற பெயரை நிரந்தரமாக பயன்படுத்த தடை விதித்து தீர்ப்பு கூறினார்.

kingmaker- மல்லிகை
- Posts : 81
Points : 167
Join date : 06/04/2011
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: "இருட்டுக்கடை அல்வா' வழக்குநெல்லை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
நல்ல தீர்ப்பு...
இதேபோல் சாந்தி ஸ்வீட்ஸ்-க்கும் ஒரு விடிவு வந்தால் நல்லதுதான். நெல்லை சந்திப்பில் இருக்கும் சில பலகாரக்கடைகளின் பெயர் பின்வருமாறு:
௧. சாந்தி ஸ்வீட்ஸ்
௨. ஒரிஜினல் சாந்தி ஸ்வீட்ஸ்
௩. நெல்லை சாந்தி ஸ்வீட்ஸ்
௪. நியூ சாந்தி ஸ்வீட்ஸ்
௫. திருநெல்வேலி சாந்தி ஸ்வீட்ஸ்
என்னத்தச் சொல்ல.... " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />

சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: "இருட்டுக்கடை அல்வா' வழக்குநெல்லை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
பொறுத்திருப்போம் விரைவில் நல்ல முடிவு வரும்
(தொழிலில் அவஙக்ளொடு உங்களுக்கு போட்டி இல்லை தானே சிசு)
(தொழிலில் அவஙக்ளொடு உங்களுக்கு போட்டி இல்லை தானே சிசு)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: "இருட்டுக்கடை அல்வா' வழக்குநெல்லை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
நம்மகிட்ட நெருங்க முடியுமா...!!!
நம்ம brand ரொம்ப தரமானது பாஸ்....
நம்ம brand ரொம்ப தரமானது பாஸ்....
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: "இருட்டுக்கடை அல்வா' வழக்குநெல்லை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
அப்புடீன்னு நீங்க சொன்னா போதாது நாங்க சொல்லனும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: "இருட்டுக்கடை அல்வா' வழக்குநெல்லை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
மொதல்ல நான் சொல்றேன்...
நீங்க சோதிச்சு பாத்து அப்புறம் சொல்லுங்க... ஓகே-வா...
நீங்க சோதிச்சு பாத்து அப்புறம் சொல்லுங்க... ஓகே-வா...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» சமச்சீர் கல்வி திட்ட வழக்கில் நாளை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
» பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
» விடுதலை புலிகள் இயக்கம் ஒரு அரசியல் அமைப்பு - நியுசிலாந்து சுப்ரீம் கோர்டு பரபரப்பு தீர்ப்பு
» கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: 11 பேருக்கு தூக்கு : 20 பேருக்கு ஆயுள்: சிறப்பு கோர்ட் அதிரடி தீர்ப்பு
» அல்வா..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum