தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காதலியை பாதுகாப்பது எப்படி?
+3
கவிக்காதலன்
சிசு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
காதலியை பாதுகாப்பது எப்படி?
பெண்களுக்கு இயல்பாகவே ஆண்களை பற்றி எடைபோடும் திறமை அதிகம். நீங்கள்
சொல்லாமல் சொல்லியதை, சொல்ல விரும்பியதை எல்லாம் சரியாக பகுத்து அறிந்து
ஆராய்ந்து விடுவார்கள். உங்கள் மனது அவள் பார்க்கும் கண்ணாடி. அதில்
தன்னைத் தான் அதிகம் பார்க்க விரும்புவாள். சரியான தகவல் தொடர்பு
இல்லாததால் தான் பல காதல்கள் தோல்வியில் முடிகிறது. அதனால், எதை பேச
வேண்டுமோ அதை பேசாமல், மற்ற விஷயங்களை பற்றி பேசுவார்கள். இதன் விளைவோ
பிரிவை உண்டாக்கி விடுகிறது. நீங்கள் உங்கள் காதலியிடம் அக்கறை உள்ளவரா?
இல்லாதவரா? என்று நீங்களே உங்கள் நடத்தையை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு நாளும் “இன்று எப்படி கழிந்தது? வேலை எப்படி இருந்தது?
படிப்பெல்லாம் எப்படி போகிறது?” என்று நீங்கள் விசாரிப்பது, மற்றவர்
கேட்பதை விட அவளுக்கு பெரும் திருப்தியைத் தரும். தன்னுடைய நலத்தை
பற்றியும் அக்கறையுடன் விசாரிக்க ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக் கையை இது
ஏற்படுத்தும். இதன் முலம் காதலையும், காதலியையும் பாது காக்கலாம். காலை
முதல் மாலை வரை நடந்த அத்தனை விஷயங்களையும் ஒன்று விடாமல் பேசி விட
வேண்டும் என்று விரும்புபவள் பெண். “நான் வெளிப்படையாக பேசுபவள். எதையும்
மறைப்பதில்லை. அதை போல நீங்களும் இருக்க வேண்டும்” என்று விரும்புவாள்.
ஒவ்வொரு நாளும் நிறைய விஷயங்கள் பேசினால் தான் அவளுக்கு மனஅமைதி
கிடைக்கும். அவ்வாறு பேசினால் தான் உங்கள் மேல் அன்பு அதிகரிக்கும் என்ற
நம்பிக்கையை உடையவள். உங்கள் காதலி வழக்கத்திற்கு மாறாக புதிய உடை, தோடு,
செயின், செருப்பு, வளையல், பொட்டு என்று எது அணிந்திருந் தாலும் “இன்று ஏதோ
ஒரு வித்தியாசம் தெரியுதே..! என்ன விசேஷம்?” என்று கேட்டுபாருங்கள். இது
நீங்கள் அவளது ஒவ்வொரு அசைவையும் கவனிக்கிறீர்கள் என்பதை அவள் உணர்ந்து
கொள்வாள். நீங்கள் அழகை ரசிக்கத் தெரிந்தவர்… மென்மையான மனதை உடையவர் என்று
அவள் உணரும் நேரத்தில் அவளுக்கு உங் கள் மீது ஒரு நல்ல அபிப்ராயம்
ஏற்படும். எந்த ஒரு முக்கியமான முடிவை எடுக்கும் போதும், “இதை பற்றி என்ன
நினைக்கி றாய்?” என்று கேளுங்கள். பெண்களின் சிந்தனைத் திறனை நீங்கள்
அங்கீகரிக்கிறீர்கள் என்று அவள் உள்ளூர பெருமை கொள்வாள். பெண்களது எல்லாக்
கருத்துக்களையும் அரவணைத்துச் செல்லும் உங்கள் குணமும் அவளுக்கு உங்கள்
மீதான நல்லெண்ணத்தை அதிகரிக்கும். இதுவே அவளுக்கு உங்கள் மேல் உள்ள மதிப்பை
வானளவிற்கு உயர்த்தி விடும். மற்ற பெண்கள் அழகாகவே இருந்தாலும், “அவளை விட
நீ தான் எனக்கு அழகு!” என்று அடிக்கடி சொல்லி அவள் உச்சியை குளிர்விக்க
வேண்டும். இது அவளது மனதில் உங்களுடன் எப்போதும் பேசிக் கொண்டே இருக்க
வேண்டும் என்ற ஈடுபாட்டை உண்டாக்கும். அவளது ஒவ்வொரு செயலையும் நீங்கள்
மிகைபடுத்தாமல் இயல்பாக இருந்து பாராட்ட வேண்டும். இது உண்மையாகவே நீங்கள்
அவளது புத்திசாலித்தனத்தை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்பதை அவளுக்கு
உறுதிபடுத்தும். “உன்னை விட்டால் எனக்கு வேறு யாருமே இல்லை” என்று
காதலியிடம் சொல்லுங்கள். அது அடிமனதிலிருந்து வரும் வார்த்தைகள்.
`காதலியிடம் நான் சரணடைகிறேன்’ என்பது இதன் பொருள். அதனால் கவனமாக இந்த
வார்த்தைகளைக் கையாள வேண்டும். சிரித்துக் கொண்டு இருக்கும் போது இப்படி
பேசிவிடக்கூடாது. இருவருக்கும் இடையே கருத்துக்களில் தடுமாற்றங்கள்
வரும்போது தான் இந்த வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். உண்மையான உங்கள்
அன்பை காதலி புரிந்து கொள்வாள். தன்னை மட்டுமே ஈடுபாட்டுடன் காதலிக்கிறான்
என்ற எண்ணத்தையும் அவளுக்கு உண்டாக்கும். “என்னோட பெஸ்ட் பிரண்டே நீ தான்.
நாம் கல்யாணத்திற்கு அப்புறம் நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்வோம். எங்க
வீட்டில் உள்ள எல்லோருக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும்” என்று அடிக்கடி சொல்ல
வேண்டும். இதனால் நீங்கள் அவளுடன் வாழ்க்கையை நீண்ட நாள் பகிர்ந்து கொள்ள
விரும்புகிறீர்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காதலியை பாதுகாப்பது எப்படி?
டிப்ஸ்-க்கு நன்றி தோழா...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: காதலியை பாதுகாப்பது எப்படி?
நிறைய பேர் பேசுற இருபத்திநாலு மணி நேரமும் இதையேதான் கேட்டுட்டு இருக்காங்க...“இன்று எப்படி கழிந்தது? வேலை எப்படி இருந்தது?
படிப்பெல்லாம் எப்படி போகிறது?”
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: காதலியை பாதுகாப்பது எப்படி?
[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: காதலியை பாதுகாப்பது எப்படி?
இது சின்ன பசங்க விடயம்... கூல்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: காதலியை பாதுகாப்பது எப்படி?
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காதலியை பாதுகாப்பது எப்படி?
இங்க உள்ளதெல்லாம் சின்ன பசங்களோ? [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: காதலியை பாதுகாப்பது எப்படி?
யாருங்க இங்க சின்ன பசங்க எல்லோரும் எழுந்து நில்லுங்க பார்ப்போம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காதலியை பாதுகாப்பது எப்படி?
நான் நின்னாச்சு...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: காதலியை பாதுகாப்பது எப்படி?
இன்னும் யார் யார் எழுந்து நிற்கிறாங்க என்று பார்ப்போம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காதலியை பாதுகாப்பது எப்படி?
இப்போதைக்கு நான் மட்டும்தான் சின்னப்புள்ளையா????
யாராச்சும் வாங்கப்பா தொணைக்கு...
யாராச்சும் வாங்கப்பா தொணைக்கு...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: காதலியை பாதுகாப்பது எப்படி?
துணைக்கு யாரும் வரமாட்டாங்க என்ன வெடகமா இருக்கா? (பெஞ்சுக்குமேல பள்ளியில் ஏறி நின்னிருக்கீங்க)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காதலியை பாதுகாப்பது எப்படி?
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:துணைக்கு யாரும் வரமாட்டாங்க என்ன வெடகமா இருக்கா? (பெஞ்சுக்குமேல பள்ளியில் ஏறி நின்னிருக்கீங்க)
ஏங்க... இதுக்கெல்லாம் யாராவது வெக்கப்படுவாங்களா.... எவ்ளோ பெருமையான விஷயம் அது...
(நாம பெஞ்சுல நின்னது மறந்து போச்சா...)
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: காதலியை பாதுகாப்பது எப்படி?
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: காதலியை பாதுகாப்பது எப்படி?
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: காதலியை பாதுகாப்பது எப்படி?
உப்பூடி மசமச எண்டு இங்க பேசிக்கொண்டிருந்தால் அங்க காதலியைக் கோட்டை விட்டிடப்போறீங்க.. முதல்ல ஓடிப்போய் காதலியைப் பாதுகாருங்க.... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: காதலியை பாதுகாப்பது எப்படி?
arony wrote:உப்பூடி மசமச எண்டு இங்க பேசிக்கொண்டிருந்தால் அங்க காதலியைக் கோட்டை விட்டிடப்போறீங்க.. முதல்ல ஓடிப்போய் காதலியைப் பாதுகாருங்க.... [You must be registered and logged in to see this image.]
யாரிடம் சொன்னீங்க அக்கா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காதலியை பாதுகாப்பது எப்படி?
உப்பூடி மசமச எண்டு இங்க பேசிக்கொண்டிருந்தால் அங்க காதலியைக் கோட்டை விட்டிடப்போறீங்க.. முதல்ல ஓடிப்போய் காதலியைப் பாதுகாருங்க....
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: காதலியை பாதுகாப்பது எப்படி?
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:arony wrote:உப்பூடி மசமச எண்டு இங்க பேசிக்கொண்டிருந்தால் அங்க காதலியைக் கோட்டை விட்டிடப்போறீங்க.. முதல்ல ஓடிப்போய் காதலியைப் பாதுகாருங்க.... [You must be registered and logged in to see this image.]
யாரிடம் சொன்னீங்க அக்கா?
காதலி இருக்கும் காதலனிடம்..... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காதலியை பாதுகாப்பது எப்படி?
இதை எல்லாம் விட முக்கியமானது , அவளிடம் உண்மையாக நடந்து கொள்வது. நீங்கள் அவளுக்காக செய்வதை முழு மனதுடன் செய்தாலே போதும்.
Last edited by sethuezhil on Sat Jul 23, 2011 9:17 am; edited 1 time in total
sethuezhil- புதிய மொட்டு
- Posts : 11
Points : 17
Join date : 24/11/2010
Age : 38
Location : கருவூர்/சென்னை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காதலியை பாதுகாப்பது எப்படி?
நீங்கள் அவளுக்காக செய்வதை முள்ளு மனதுடன் செய்தாலே போதும். " longdesc="90" />
முழு மனதுடன்
முழு மனதுடன்
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Page 1 of 2 • 1, 2
Similar topics
» எப்படி பாதுகாப்பது
» காதலியை எப்படி சமாதனப் படுத்துவது ?
» கண்களை பாதுகாப்பது எப்படி?
» பற்களை பாதுகாப்பது எப்படி?
» மடிகணினியை பாதுகாப்பது எப்படி
» காதலியை எப்படி சமாதனப் படுத்துவது ?
» கண்களை பாதுகாப்பது எப்படி?
» பற்களை பாதுகாப்பது எப்படி?
» மடிகணினியை பாதுகாப்பது எப்படி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum