தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அடுத்தவரை நாம் நல்ல குணங்களால் மயக்கலாம் வாங்க!
Page 1 of 1
அடுத்தவரை நாம் நல்ல குணங்களால் மயக்கலாம் வாங்க!
உங்களுக்கு மற்றவர்களை மயக்கத் தெரியுமா? மற்றவர்களை மயக்கி, ஈர்க்கும்
கலையை சொல்லித்தருகிற ஒரு கலகலப்பான புதிய புத்தகம் சமீபத்தில் வெளியாகி
சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. கை கவாஸாகி எழுதியிருக்கும் அந்தப்
புத்தகத்தின் பெயர் “என்சான்ப்மென்ட்’ (Enchantment).
இந்தப் புத்தகம்
நெடுகிலும் நம்முடன் பழகுபவர்களை மயங்கச் செய்வது எப்படி எனப் பல அருமையான
யோசனைகளை உதாரணங்களுடன் விளக்கியிருக்கிறார் கை கவாஸாகி. அவற்றிலிருந்து
ஐந்து முக்கிய பகுதிகள்.
1. முதலில், அடுத்தவர்களுக்குப் பிடிக்கும்விதமாக நடந்துகொள்ளுங்கள். அதற்குச் சில வழிகள்:
*நேர்த்தியான உடை
*யாராவது
ஏதாவது உதவி கேட்டால் யோசிக்காமல், தயங்காமல் “யெஸ்’ என்று
சொல்லிவிடுங்கள். அதன்பிறகு அதை எப்படிச் செய்வது என்று யோசித்து நாலு
“ஆனால்’களை, ஏழெட்டு நிபந்தனைகளைச் சேர்த்துக் கொள்ளலாம். தப்பில்லை. அந்த
முதல் “யெஸ்’ உங்களுக்குப் பல ரசிகர்களை அள்ளித் தரும்!
2. இரண்டாவதாக, அவர்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாக மாறுங்கள். இப்படி:
*முதலில் நீங்கள் அடுத்தவர்கள்மீது நம்பிக்கை வையுங்கள்.
*நீங்கள் ஒரு விஷயத்தில் ஏன் ஈடுபடுகிறீர்கள் என்கிற உண்மையை மறைக்காமல் சொல்லிவிடுங்கள்.
*ஒவ்வொரு
வேலையிலும் உங்களுக்கு என்ன லாபம் என்பதை மட்டும் பார்க்காமல்,
அடுத்தவர்களுக்கும் அதில் எதாவது பயன் வரக்கூடுமா என்று பார்த்து அதற்கு
எற்ப செயல்படுங்கள்.
3. ஒவ்வொரு புதிய நபரைச் சந்திக்கும்போதும்,
ஒவ்வொரு புதிய வேலையைத் தொடங்கும்போதும் கச்சிதமாக திட்டமிட்டுத் தயார்
செய்துகொள்ளுங்கள். இதுபோல:
*என்ன பேசப்போகிறோம் என்பதை முன்கூட்டியே மனத்தில் ஒருமுறை ஒத்திகை பார்த்துக்கொள்ளுங்கள்.
*நீங்கள்
பேசும்போது அவர்கள் என்ன கேள்விகளைக் கேட்பார்கள் என்பதையும் நீங்களே
ஊகியுங்கள், அதற்கு என்ன பதில் சொல்லலாம் என்று யோசித்துப் பயிற்சி
எடுங்கள்.
*உங்கள் பேச்சில் யாராவது குறை சொன்னால் கோபித்து முகம்
சுளிக்காதீர்கள். மனத்தைத் திறந்து வைத்திருங்கள். அவர்கள் சொல்வதில்
இருக்கும் நியாயத்தைமட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். நியாயமில்லை என்றால்
சிரித்து மறந்துவிடுங்கள்.
4. உங்களுடைய பாதையில் தடைகள் வரும். சிலர்
உங்களை நம்ப மறுத்துச் சந்தேகமாகப் பார்ப்பார்கள். அப்போது மனம் தளராமல்
இந்த வழிகளைப் பின்பற்றுங்கள்:
*ஏதேனும் புதிய யோசனையைச் சொல்லும்போது,
இதே மாதிரி விஷயம் வேறொரு கம்பெனியில், வேறொரு நகரத்தில், வேறொரு நாட்டில்,
வேறொரு காலகட்டத்தில், வேறொரு துறையில் எங்காவது வெற்றியடைந்திருக்கிறதா
என்று உதாரணம் காட்டி நிரூபியுங்கள். “நாமும் ஜெயிப்போம்’ என்ற உறுதி
சொல்லுங்கள்.
*ஒரு வேளை தோல்வி வந்தால், பிரச்னையில்லை. எப்பேர்ப்பட்ட
சறுக்கலிலும் ஒரே ஒரு பாஸிட்டிவ் விஷயமாவது இருந்தே தீரும். அதைக்
கண்டுபிடித்துக் கொண்டாடுங்கள். அதையே பிடித்துக்கொண்டு மேலே செல்லுங்கள்.
5.
நீங்கள் உருவாக்கும் “மயக்கம்’ தாற்காலிகமாக இருந்து விடக்கூடாது. அவர்கள்
நிரந்தரமாக உங்களது ஈர்ப்பிலேயே இருக்க வேண்டும். அதை உறுதி செய்துக்கொள்ள
இந்த வழிகள் பயன்படும்:
*உங்களது துறையில் நீங்கள் கொண்டிருக்கும்
அனுபவம் என்ன? திறமைகள் என்னென்ன? அதை மற்றவர்கள் உணர்ந்துள்ளார்களா? இல்லை
என்றால் நீங்களே எடுத்தச் சொல்லுங்கள். “சுய தம்பட்டம் அடிக்கக்கூடாது’
என்று நினைக்கிறவர்கள் இந்தக் காலத்தில் முன்னேறமுடியாது. “நான் சிறந்தவன்’
என்பது ஓகே, “நான் மட்டும்தான் சிறந்தவன்’ என்று சொன்னால்தான் தப்பு!
*
அதற்காக எல்லா அதிகாரங்களையும் நீங்களே பிடித்து வைத்துக் கொள்ளாதீர்கள்.
அதைச் சரியான முறையில் பகிர்ந்து கொடுங்கள். அவர்கள் தயங்கி நின்றால்
வழிகாட்டி உதவுங்கள். பிரச்னை வரும்போது கை கொடுங்கள். கடைசியாக அவர்கள்
வெற்றி பெறும்போது கை தட்டிப் பாராட்டுங்கள்.
*உங்களுடன் இருப்பவர்களை எப்போதும் உற்சாகமாக வைத்திருங்கள், அவர்களது குளைகளை முன்கூட்டியே உணர்ந்து சரி செய்யுங்கள்.
இந்த ஐந்து விதிகளைப் பின்பற்றினால் அனைவரும் உங்கள் பக்கம்தான்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» வாங்க நாம் இங்கு வேலைக்கு சேர்ந்திடலாம்
» நல்ல பெயர் வாங்க...
» அடுத்தவரை எதிரியாக நினைக்காதீர்கள்...!
» எட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்
» எட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்
» நல்ல பெயர் வாங்க...
» அடுத்தவரை எதிரியாக நினைக்காதீர்கள்...!
» எட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்
» எட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum