தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க..!!

Go down

கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க..!! Empty கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க..!!

Post by RAJABTHEEN Fri Apr 22, 2011 11:51 pm

இன்றைய பெண்கள் கருவுறும்போதே குழந்தையோடு சிலகேள்விகளையும் சேர்த்தே சுமக்கிறார்கள். அவற்றுள்முக்கியமானது, ‘அபார்ஷன் அபாயம்’ குறித்த அவர்களின்சந்தேகங்கள். அவற்றைப் போக்கும் விதமாக இங்கே தனதுகருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் அரசு மகப்பேறுமருத்துவரான திருமதி. சி.பரிமளா, ‘அபார்ஷன் என்பதுநன்மை தீமை இரண்டும் சமவிகிதத்தில் சேர்ந்து செய்யப்பட்டகலவை’ என்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து...

அபார்ஷன் என்றால் என்ன?
ஒரு பெண் தாயாகும் விஷயம் மிக அற்புதமானது. பலவிதகனவுகளுடன் தனது கருவை, தாயானவள் நேசிக்கத்தொடங்குகிறாள். ஆனால் விதிவசத்தால் எல்லாபெண்களாலுமே குழந்தையைப் பெற்றெடுக்க முடிவதில்லை.சிலரால், சில காரணங்களால் கருவைச் சுமக்க முடியாமல்போகிறது. அந்தக் கருவானது குழந்தையாக முழு உருவத்தைஅடையும் முன்பே, அதாவது 28 வாரங்களுக்குள் தானாகவோஅல்லது மருத்துவ முறையிலோ தாயை விட்டுப் பிரியும்நிகழ்வைத்தான் ‘அபார்ஷன்’ என்கிறோம்.
[You must be registered and logged in to see this link.]அபார்ஷனை வகைப்படுத்த முடியுமா?
முடியும். அபார்ஷனை மருத்துவ முறையில் மூன்றுவிதமாக வகைப்படுத்தலாம். அவை...
1. தானாக ஆகும் அபார்ஷன் (Spontaneous)
2. எம்.டி.பி. (Medical Termination Pregnancy)
3. செப்டிக் அபார்ஷன்

தானாக ஆகும் Spontaneous அபார்ஷனில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றாய் பார்ப்போம்...

பொய்த்தோற்ற அபார்ஷன் (Therater abortion):
உண்மையில் இது அபார்ஷன் இல்லை. ஆனால் அபார்ஷன்போன்று தோற்றமளிக்கும். திடீரென்று ரத்தப்போக்குஇருக்கும். ஆனால் அபார்ஷன் நடந்திருக்காது. காரணம்,கருப்பை வாய் (Cervics) மூடி இருப்பதுதான். இதுபோன்றசமயங்களில் மகப்பேறு மருத்துவரிடம் காட்டி, தேவையானஓய்வு எடுக்க வேண்டும். பிறகு சரியாகிவிடும்.

தவிர்க்க இயலாத அபார்ஷன் (Inevitable Abortion):
இந்த வகையில் கருவானது திடீரென்று கருப்பையின் வாய்திறந்து வெளியேறலாம். ரத்தப்போக்கு இருக்கும். இத்தகையசூழலில் கருவகத்தை முழுவதும் சுத்தப்படுத்தப்படவேண்டும். தேர்ந்த மகப்பேறு மருத்துவரை அணுகுவதுநல்லது.

[You must be registered and logged in to see this link.]அரைகுறை அபார்ஷன் (Incomplete Abortion) :
கருவானது முழுவதுமாக வெளிவராமல் அரைகுறையாகமட்டுமே வெளியேறும். மீதம் கருப்பையிலேயே தங்கிவிடும்.இந்நிலையில் கரு முழுவதும் வந்துவிட்டதாக தவறாகநினைத்து அப்படியே விட்டுவிடுவது மிகவும் ஆபத்தானது.மகப்பேறு மருத்துவரிடம் சென்று, கருவகத்தை முழுவதுமாகசுத்தம் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் முழுவதுமாகவெளிவராத கருவின் பிசிறுகள் தங்கி, இன்ஃபெக்ஷன் ஏற்பட்டுநிலைமை சிக்கலடையும்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க..!! Empty Re: கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க..!!

Post by RAJABTHEEN Fri Apr 22, 2011 11:52 pm

முழுமையான அபார்ஷன் (Complete Abortion):
இம்முறையில் கருவானது கருவகத்தை விட்டு முற்றிலுமாகவெளிவந்துவிடும். இப்படி முழுவதும் வந்தால், தனியாகமீண்டும் சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால்அப்படி முழுவதும் வெளிவந்துவிட்டதா என்பதை மகப்பேறுமருத்துவரிடம் சென்று சோதனை செய்து பார்த்துக்கொள்வதுநல்லது.

அடிக்கடி ஏற்படும் அபார்ஷன் (Habitual Abortion):
இது பெரும்பாலும் கரு உருவான மூன்றாவதுமாதத்திலிருந்து ஆறாவது மாதத்துக்குள்தான் ஏற்படும்.இதுபோன்று பெண்களுக்கு அடிக்கடி அபார்ஷன் ஏற்பட பலகாரணங்கள் சொல்லப்படுகின்றன.

1. கரு, கருப்பையில் சரியான முறையில் தங்காததால்.
2. கரு, சரியான வளர்ச்சி பெறாததால்.
3. கருப்பையின் வாய் திறந்திருந்தால்.

இதுபோன்று ஏற்பட சாத்தியக்கூறுகள் அதிகம்.

அடுத்து வி.ஜி.றி. எனப்படும் Medical Termination of Pregnancy பற்றிப் பார்ப்போமா?
ஒரு பெண்ணுக்கு மருத்துவ முறையில் அபார்ஷன்செய்வதைத்தான் வி.ஜி.றி. என்கிறோம். சில_பலகாரணங்களால் தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தையின்உடலுறுப்புகள் சரியாக வேலை செய்யாமல், சமயத்தில்சரிப்படுத்த முடியாத நிலையில் காணப்படும். இதுபோன்றசூழலிலும், அம்மா சாப்பிட்ட மருந்துகளால் கருவானகுழந்தைக்கு கிட்னி, மூளை, இதயம் போன்ற முக்கியஉறுப்புகள் பாதிக்கப்பட்ட சூழலிலும், வி.ஜி.றி. சிபாரிசுசெய்யப்படுகிறது. இன்னும் சில நேரங்களிலும் இந்தமுறையில் அபார்ஷன் செய்யப்படுகிறது. அவை...

1. மரபணுக்கள் தொடர்பான நோயால் குழந்தைதாக்கப்பட்டிருக்கும்போது...
2. பிளசண்டாவில் ஏற்படும் பிரச்னைகளால்...
3. பனிக்குடத்தில் தண்ணீர் அதிகப்பட்டு விடும்போது...
4. ஒன்றுக்கு மேற்பட்ட சிக்கலான கருக்கள் வளரும்போது...
5. வைரல் இன்பெக்க்ஷன்களால் தாய் தாக்கப்படும்போது...
6. மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களால் தாய்பீடிக்கப்படும்போது...
7. மனஅழுத்த நோய்களால் தாய் அவதியுறும்போது...

செப்டிக் அபார்ஷன்
சுகாதாரமின்மையால் ஏற்படுவதுதான் இந்த செப்டிக்அபார்ஷன். உதாரணமாக திருமணமாகும் முன்பே தவறானபழக்க வழக்கங்களால் கர்ப்பமாகிவிடும் சில பெண்கள்,மருத்துவரிடம் செல்ல பயந்து சமயத்தில் எருக்கங்குச்சியைகருக்கலைக்க பயன்படுத்துவார்கள். இதுபோன்றசுகாதாரமில்லாத கருப்பை சுத்தப்படுத்தும் செயல்களால்உண்டாவதுதான் இந்த செப்டிக் அபார்ஷன். இப்பழக்கம்கிராமங்களில மிக அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால் இதுமிகவும் ஆபத்தான ஒன்று. இதனால் சம்பந்தப்பட்டபெண்ணுக்கு ஏற்படும் பாதிப்புகள் நிறைய.

1. கருக்குழாய் அடைப்பால் திருமணத்திற்குப் பின்புகுழந்தையில்லாமை,
2. கருப்பையில் ஓட்டை உண்டாகுதல்,
3. உதிரப்போக்கு ஏற்பட்டு இரத்தம் உறையாத தன்மைஉண்டாகுதல் போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க..!! Empty Re: கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க..!!

Post by RAJABTHEEN Fri Apr 22, 2011 11:52 pm

அபார்ஷன் ஏற்பட பொதுவான காரணங்கள் என்னென்ன?
1. கருப்பையில் கரு சரியாக உருவாகாத பட்சத்தில்அபார்ஷன் தானாகவே ஏற்பட்டு விடும்.
2. கருப்பையின் பொசிஷன் சில பெண்களுக்கு ஏடாகூடமாகஅமைந்திருப்பதால் அபார்ஷன் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
3. இரட்டைக் கருப்பை இருப்பதனாலும் அபார்ஷன்அவசியம்ஏற்பட்டு விடுகிறது.
4. கருப்பையில் ஃபைபிராய்டு கட்டிகள் தோன்றுவதால்அபார்ஷன் வலியுறுத்தப்படுகிறது.
5. தொற்று நோய்களால் பாதிக்கப்படும்போது அபார்ஷன்கட்டாயமாகிறது.
6. சில குறிப்பிட்ட நோய்களுக்கு (கேன்சர், இதய பாதிப்பு)எடுத்துக் கொள்ளும் மருந்துகள் கூட அபார்ஷனைஅதிகப்படுத்துகின்றன.
7. மனநலக் கோளாறுகள் அபார்ஷனில் கொண்டுபோய் விட்டுவிடுகின்றன.
8. நாகரிக மோகத்தால் பெண்கள் புகை பிடிப்பதும், மதுஅருந்துவதும், புகையிலை போன்ற போதை வஸ்துகளைஎடுத்துக் கொள்வதும் அபார்ஷனை வலிந்து அழைக்கும்காரணிகள்.

அபார்ஷன் அபாயத்தைத் தவிர்ப்பது எப்படி?
1. கர்ப்பம் என்று உறுதியான உடனேயே கணவன்_மனைவிஇருவரும் தாம்பத்ய உறவை நிறுத்திவிட வேண்டும். இதன்மூலம் கரு பாதிப்படையாமல் இருக்கும்.
2. அதிக களைப்பு தரக்கூடிய பணிகளைப் பார்க்காதிருத்தல்நல்லது. கூடவே நல்ல தூக்கமும், ஓய்வும் தேவை.
3. கூடிய மட்டும் நோய்கள் அண்டாமல் பார்த்துக்கொள்வதுநல்லது. மீறி நோய் தாக்கும் பட்சத்தில் உடனே மருத்துவரைஅணுகி ஆலோசனை பெற்றே மருந்து எடுத்துக்கொள்ளவேண்டும். எக்காரணம் கொண்டும் சுய வைத்தியம் கூடாது.
4. குறைந்தது கர்ப்பம் தரித்த மூன்று மாதத்திற்காவதுபயணங்களைத் தவிர்ப்பது நலம்.
5. நல்ல ஊட்டச்சத்து மிகுந்த, போஷாக்கான உணவுமுறையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
6. உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதனைகட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
7. முதல் மூன்று மாதங்களில் அபார்ஷன் ஆபத்துஅதிகமென்பதால் எடை அதிகமான பொருட்களைத் தூக்குதல்கூடாது. வீணாக உடலை வருத்திக்கொள்ளக் கூடாது.குறிப்பாக, மன இறுக்கமின்றி காணப்பட வேண்டும்.

இந்த வழிமுறைகளை விழிப்புணர்ச்சியோடு தாய்மார்கள்ஒழுங்காகக் கடைப்பிடித்தாலே போதும், அபார்ஷனைமுடிந்தவரை தடுத்து விடலாம். முன்னெச்சரிக்கைஒன்றுதான் எப்போதும் நம்மை இன்னல்களிலிருந்துகாப்பாற்றும். கர்ப்பகால மகளிருக்கும் அதுதான் முக்கியதேவையாக இருக்கிறது
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க..!! Empty Re: கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum