தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கோடை வெப்பத்தை சமாளிக்க... தினம் ஒரு எலுமிச்சை சாப்பிடுங்க!

3 posters

Go down

கோடை வெப்பத்தை சமாளிக்க... தினம் ஒரு எலுமிச்சை சாப்பிடுங்க! Empty கோடை வெப்பத்தை சமாளிக்க... தினம் ஒரு எலுமிச்சை சாப்பிடுங்க!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 22, 2011 11:54 pm

எலுமிச்சை ஒரு ஜீவக் கனி என்று போற்றப்படுகிறது. பல்வேறு அரிய சக்திகளைக்
கொண்டது எலுமிச்சை. அப்படிப்பட்ட எலுமிச்சையின் மருத்துவ குணங்கள்
பற்றியதுதான் இந்தக் கட்டுரை.

எலுமிச்சை
கனியில் வைட்டமின் . சி உயிர்சத்து அதிகம் உள்ளது. அத்துடன் சுண்ணாம்பு
சத்தும், பாஸ்பரசும் அதிக அளவில் உள்ளன. இது உடல் உஷ்ணத்தை தணிக்கும்
ஆற்றல் பெற்றது. தினமும் ஒரு எலுமிச்சை பழம் சாப்பிட்டுவந்தால் அதில் உள்ள
சத்துக்கள் நமது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு உடல் திறனை
வலுப்படுத்துகிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருள்

எலுமிச்சையில்
அதிக நீரும், 30-க்கும் மேற்பட்ட எளிதில் ஆவியாகும் எண்ணெய் பொருட்களும்
உள்ளன. இதில் ஆல்கஹால்கள், அல்டிஹைடுகள், எஸ்டர்கள், ஹைடிரோகார்பன்,
கீட்டோன்கள், ஆக்ஸைடுகள், சிட்ரிக் அமிலம், சிட்ரால் டெர்பினால்கள் போன்றவை
உள்ளன.

தூக்கமின்மையை போக்கும்

வயிறு
தொடர்புடைய கோளாறுகளை குணமாக்கும். மலச்சிக்கலையும் நீக்கும். பித்த
காய்ச்சல், கிறுகிறுப்பு, வாந்தி போன்ற தொல்லைகளைப் போக்கும். வாய், வயிறு,
போன்ற இடங்களில் ஏற்படும் புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும்.

பற்களுக்கு பலத்தை அளிக்கும். கண்நோய்களை குணமாக்கும் சக்தியும் இதற்கு உண்டு. தூக்கமின்மையை போக்கி ஆழ்ந்த நித்திரையை கொடுக்கும்.

தோல்
வறட்சியை போக்கும். சருமம் மிக மிருதுவாக இருக்க இதன் சாறு உதவுகிறது.
உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் கோளாரை சரி செய்யும் ஆற்றல் உண்டு.

கொசுக்கடிக்கு மருந்து

விஷத்தை
முறிக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. தேள் கொட்டி விட்டால் கொட்டிய இடத்தில்
ஒரு துண்டு எலுமிச்சம் பழத்தை தேய்க்க விஷம் இறங்கும்.

கொசுக்
கடித்த இடத்தில் எலுமிச்சை சாற்றினை பூசினால் எரிச்சல் குணமடையும். இரவில்
தூங்கும் முன் சாற்றினை பூசினால் கொசுக்கடியில் இருந்து தப்பலாம்.

கிருமிகளுக்கு எதிரானது

பொதுவாகவே
இயற்கையில் விளையும் கனிகள் மருத்துவ குணம் உடையவை. எலுமிச்சைக்கு அதில்
முதலிடம். இது கிருமிகளுக்கு எதிராக செயல்பட்டு நோய் வராமல் தடுக்கின்றன.
எலுமிச்சையில் உள்ள சாற்றில் சிட்ரிக் அமிலம் என்னும் முக்கிய பொருள்
உள்ளது. இது வைட்டமின் சி குறைபாட்டினால் ஏற்படும் ஸ்கர்வி என்னும் நோயை
குணப்படுத்த உதவுகிறது. பசியை தூண்டுகிறது. ஜீரணத்தை எளிதாக்குகிறது.
வாந்தி, வயிற்று வலி நோய்களை குணப்படுத்தும்.

நுரையீரல் நோய்கள்

எலுமிச்சை
கனியின் சாறு தாகத்தினை தீர்த்து எரிச்சலைப்போக்கும். நாடுவிட்டு நாடு
செல்பவர்களுக்கும், கப்பல் பயணத்திற்கும் மிகவும் உதவும். நுரையீரல்
நோய்களை போக்கும்.

எலுமிச்சை சாறுடன் சம அளவு தண்ணீர் சேர்த்து
கொப்பளித்தால் ஈறு மென்மையாதல் மற்றும் வைட்டமின் சி குறைவினால் ஏற்படும்
வாய்ப்புண்கள் குணமடையும்.

எலுமிச்சை சாற்றின் பானம் நீரிழிவு நோயாளிகளின் தாகத்தை தீர்க்கும் ஆற்றல் கொண்டது.

எலுமிச்சை ஊறுகாய்

அனைத்து
வீடுகளும் இருக்கக்கூடிய அத்தியாவசிய உணவுப்பொருள் எலுமிச்சை ஊறுகாய். இது
கணையப் பெருக்கம் தொடர்பான நோய்களை குணப்படுத்த உதவுகிறது

நன்றி தேட்ஸ் தமிழ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கோடை வெப்பத்தை சமாளிக்க... தினம் ஒரு எலுமிச்சை சாப்பிடுங்க! Empty Re: கோடை வெப்பத்தை சமாளிக்க... தினம் ஒரு எலுமிச்சை சாப்பிடுங்க!

Post by arony Sat Apr 23, 2011 2:53 am

அருமையான தகவல்..

எலுமிச்சை ஊறுகாய்

அனைத்து
வீடுகளும் இருக்கக்கூடிய அத்தியாவசிய உணவுப்பொருள் எலுமிச்சை ஊறுகாய். இது
கணையப் பெருக்கம் தொடர்பான நோய்களை குணப்படுத்த உதவுகிறது

.... ஸ்ச்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆ எனக்கு மிகவும் பிடிக்கும்... இங்கு வாங்க முடியாது.... நானே செய்தால்தான் உண்டு...

http://gokisha.blogspot.com/2010/03/blog-post_28.html

ஊறுகாய்க்க்க்க்க்க்க் குறிப்பூஊஊஊஊஊ
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

கோடை வெப்பத்தை சமாளிக்க... தினம் ஒரு எலுமிச்சை சாப்பிடுங்க! Empty Re: கோடை வெப்பத்தை சமாளிக்க... தினம் ஒரு எலுமிச்சை சாப்பிடுங்க!

Post by கவிக்காதலன் Sat Apr 23, 2011 3:03 am

இருவருக்கும் நன்றி !!!

http://gokisha.blogspot.com/2010/03/blog-post_28.html

ஊறுகாய்க்க்க்க்க்க்க் குறிப்பூஊஊஊஊஊ

இங்கே ஊறூகாய் குறிப்புதான் இருக்கா...? ஊறுகாய் இருந்தா சொல்லுங்க, வந்து எடுத்திட்டு வறோம்...! கோடை வெப்பத்தை சமாளிக்க... தினம் ஒரு எலுமிச்சை சாப்பிடுங்க! 650574
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கோடை வெப்பத்தை சமாளிக்க... தினம் ஒரு எலுமிச்சை சாப்பிடுங்க! Empty Re: கோடை வெப்பத்தை சமாளிக்க... தினம் ஒரு எலுமிச்சை சாப்பிடுங்க!

Post by arony Sat Apr 23, 2011 3:21 am

கவிக்காதலன் wrote:இருவருக்கும் நன்றி !!!

http://gokisha.blogspot.com/2010/03/blog-post_28.html

ஊறுகாய்க்க்க்க்க்க்க் குறிப்பூஊஊஊஊஊ

இங்கே ஊறூகாய் குறிப்புதான் இருக்கா...? ஊறுகாய் இருந்தா சொல்லுங்க, வந்து எடுத்திட்டு வறோம்...! கோடை வெப்பத்தை சமாளிக்க... தினம் ஒரு எலுமிச்சை சாப்பிடுங்க! 650574

நோப்... பார்க்க மட்டும்தான் அனுமதி எடுத்துப்போனால்அடிதான் விழும் ஓ... ஊறுகாயை ஆருக்கும் தரமாட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

கோடை வெப்பத்தை சமாளிக்க... தினம் ஒரு எலுமிச்சை சாப்பிடுங்க! Empty Re: கோடை வெப்பத்தை சமாளிக்க... தினம் ஒரு எலுமிச்சை சாப்பிடுங்க!

Post by கவிக்காதலன் Sat Apr 23, 2011 3:31 am

நோப்... பார்க்க மட்டும்தான் அனுமதி எடுத்துப்போனால்அடிதான் விழும் ஓ... ஊறுகாயை ஆருக்கும் தரமாட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
:bana: :bana:
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கோடை வெப்பத்தை சமாளிக்க... தினம் ஒரு எலுமிச்சை சாப்பிடுங்க! Empty Re: கோடை வெப்பத்தை சமாளிக்க... தினம் ஒரு எலுமிச்சை சாப்பிடுங்க!

Post by arony Sat Apr 23, 2011 3:48 am

கவிக்காதலன் wrote:
நோப்... பார்க்க மட்டும்தான் அனுமதி எடுத்துப்போனால்அடிதான் விழும் ஓ... ஊறுகாயை ஆருக்கும் தரமாட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
கோடை வெப்பத்தை சமாளிக்க... தினம் ஒரு எலுமிச்சை சாப்பிடுங்க! 146682 கோடை வெப்பத்தை சமாளிக்க... தினம் ஒரு எலுமிச்சை சாப்பிடுங்க! 146682

கோடை வெப்பத்தை சமாளிக்க... தினம் ஒரு எலுமிச்சை சாப்பிடுங்க! 819509 கோடை வெப்பத்தை சமாளிக்க... தினம் ஒரு எலுமிச்சை சாப்பிடுங்க! 819509 கோடை வெப்பத்தை சமாளிக்க... தினம் ஒரு எலுமிச்சை சாப்பிடுங்க! 819509 கோடை வெப்பத்தை சமாளிக்க... தினம் ஒரு எலுமிச்சை சாப்பிடுங்க! 819509
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

கோடை வெப்பத்தை சமாளிக்க... தினம் ஒரு எலுமிச்சை சாப்பிடுங்க! Empty Re: கோடை வெப்பத்தை சமாளிக்க... தினம் ஒரு எலுமிச்சை சாப்பிடுங்க!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Apr 23, 2011 10:43 am

கோடை வெப்பத்தை சமாளிக்க... தினம் ஒரு எலுமிச்சை சாப்பிடுங்க! 765568 கோடை வெப்பத்தை சமாளிக்க... தினம் ஒரு எலுமிச்சை சாப்பிடுங்க! 765568
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கோடை வெப்பத்தை சமாளிக்க... தினம் ஒரு எலுமிச்சை சாப்பிடுங்க! Empty Re: கோடை வெப்பத்தை சமாளிக்க... தினம் ஒரு எலுமிச்சை சாப்பிடுங்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum