தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தூங்கும்போது விந்து வெளியேறுகிறதா?
Page 1 of 1
தூங்கும்போது விந்து வெளியேறுகிறதா?
கேள்வி:
ஹலோ டாக்டர், நான் டீன் ஏஜ் பருவத்தில் உள்ளேன். எனக்கு தூங்கும்போது விந்து வெளியேறுகிறது. இது வாரத்துக்கு இரண்டு மூன்று முறை நடக்கிறது. நான் கை அடிப்பது இல்லை. ஆனால் எனக்கு பல செக்ஸ் கனவுகள் வருகின்றன. இதில் பல வினோதமான கனவுகள் வேறு, உதாரணமாக ஆண்களோடு செக்ஸ் செய்வது போல கனவுகள் வருகின்றன. இந்த கனவுகள் வரும் போது எனக்கு விந்து வெளியேறிவிடுகிறது. இந்த வியாதியை எப்படி குணப்படுத்துவது?
பதில்:
இதை ஆங்கிலத்தில் (Nocturnal Emission ) அல்லது (Wet Dreams) என்று சொல்கிறார்கள். நம்ம ஊரில் ரகசிய நோய் (?) வைத்தியர்கள் இதை “சொப்பன ஸ்கலிதம்” என்று கூறுவார்கள்.
முதலில், இது ஒரு நோயே கிடையாது. இது ஒரு சர்வ சாதாரணமான நிகழ்வுதான். கிட்டத்தட்ட 80% ஆண்களுக்கு, குறிப்பாக டீன் ஏஜ் பருவத்தில் அடிக்கடி நிகழும் சம்பவம் தான் இது. சுய இன்பம் செய்வது போலவே, இதுவும் ஒரு வகை இயற்கையான விசயமே.
இரண்டாவதாக, நீங்கள் சுய இன்பம் செய்வதில்லை என்று சொல்லி இருக்கிறீர்கள். கை அடிக்காதவர்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேற அதிக வாய்ப்புள்ளது. உங்கள் வயதில், உங்கள் உடலுக்கும் (மனதுக்கும்) காமத்தின் வெளிப்பாடு தேவையாக இருக்கிறது. இதனால் தான் நீங்கள் தூங்கும்போது விந்து வெளியேறுகிறது.
சில மருத்துவர்கள், ஈஸ்ட்ரோஜென் (estrogen) என்கிற பெண்மை ஹார்மோன் கலந்த மாத்திரைகளை மருந்தாக கொடுப்பார்கள். இதனால் உங்கள் ஆண்மை குறைந்து, சொப்பன ஸ்கலிதம் நிற்க வாய்ப்புள்ளது. ஆனால் தயவு செய்து இந்த மாத்திரைகளை சாப்பிடாதீர்கள். ஏனென்றால் இது போன்ற மாத்திரைகளால் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளன. உதாரணமாக, உங்களுக்குப் பெண்களைப் போல மார்பகம் வளர வாய்ப்புள்ளது. (ஆண் மார்பக வளர்ச்சி பற்றி படிக்க, இங்கே சொடுக்குங்கள்) .
உங்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறாமல் இருக்க வேண்டுமென்றால், நீங்கள் சுய இன்பம் செய்யலாம். சுய இன்பம் குறித்து உங்களுக்கு குற்ற உணர்வு இருந்தால், அதனை இங்கே படித்து தெரிந்து கொளுங்கள்.
பல வினோதமான கனவுகள் வருவதாக குறிப்பிட்டு இருக்கிறீர்கள். நீங்கள் விழித்திருக்கும்போது சுய இன்பம் செய்தால், உங்கள் கற்பனைகளை கட்டுப்படுத்தலாம். ஆனால் நீங்கள் உங்கள் பருவத்தில் வரும் நியாயமான காம உணர்வுகளை வெளிப்படுத்தாதால், உங்கள் கனவுகள் விசித்திரமாக வருகின்றன.
குறிப்பு: பெண்களுக்கும் தூக்கத்தில் இது நிகழும். ஆனால் அவர்களுக்கு விந்து வெளியேறாமல், பெண்ணுறுப்பிலேயே திரவம் சுரந்து நின்று விடுவதால், அது வெளியே தெரியாது. ஏன் பல பெண்களுக்கு தூங்கி எழுந்த பின்பு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாமலும் இருக்க வாய்ப்பு உண்டு.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» உடலுறவு கொண்டால் விந்து வெளியோறுவதில்லை!!!
» விந்து வெளியேற்றம்!!!
» விந்து வாறது லேட்டாகுதா???
» இரவில் விந்து வெளியேறுதல்
» கனவினில் விந்து வெளியேற்றம் (அதிகப்படியாக) ஏன்?
» விந்து வெளியேற்றம்!!!
» விந்து வாறது லேட்டாகுதா???
» இரவில் விந்து வெளியேறுதல்
» கனவினில் விந்து வெளியேற்றம் (அதிகப்படியாக) ஏன்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum