தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பிரான்ஸின்மேற்கு பகுதியில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 6பேர் கடத்தப்பட்டு படுகொலை! (படங்கள் இணைப்பு)

2 posters

Go down

பிரான்ஸின்மேற்கு பகுதியில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 6பேர் கடத்தப்பட்டு படுகொலை! (படங்கள் இணைப்பு)  Empty பிரான்ஸின்மேற்கு பகுதியில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 6பேர் கடத்தப்பட்டு படுகொலை! (படங்கள் இணைப்பு)

Post by RAJABTHEEN Sat Apr 23, 2011 3:57 am

பிரான்சின் மேற்கு பகுதியில் உள்ள நன்டெஸ் Nantes என்ற இடத்தில் காணாமல் போன குடும்பத்தினர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த மாதம் 3ஆம் திகதி முதல் சேவியர் குபொன்ற் என்பவரும் அவரின் மனைவி அக்னஸ், பிள்ளைகளான 21வயதுடைய தோமாஸ், 18வயதுடைய ஆர்த்தர், 16வயதுடைய அனே 13வயதுடைய பெனொய்ற் ஆகியோர் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தனர்.

அவர்களின் வீட்டுத்தோட்டத்திலிருந்து நேற்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என விசாரணை நடத்திவரும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் இவர்கள் ஒஸ்ரேலியாவில் குடியேற திட்டமிட்டிருந்தனர் என்றும் கொலையாளிகள் பற்றிய தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸில் வன்முறை சூழல் காணப்படுவதாகவும் தமது பிள்ளைகளை கத்தோலிக்க மதத்தில் ஈடுபாடு உள்ளவர்களாக வளர்ப்பதற்காக ஒஸ்ரேலியாவில் குடியேறப்போவதாக படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தலைவனான சேவியர் அயலவர்களிடம் தெரிவித்திருந்தார்.

கத்தோலிக்க மதத்தை சேர்ந்த அவர்கள் நடுத்ததர குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் மிகவும் அமைதியான நல்ல சுபாபம் கொண்டவர்கள் என்றும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர். அக்குடும்பத்தைப்பற்றி எந்தவிதமான முறைப்பாடுகளும் இதுவரை கிடைத்ததில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

என்ன நோக்கத்திற்காக இந்த கொலை நடத்திருக்கலாம் என்பது தொடர்பாக அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன. மிகவும் அமைதியும் ஒழுக்கமும் நிறைந்த அந்த குடும்பத்தின் பிரிவு தம்மை சோகத்தில் ஆழ்த்தியிருப்பதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
[You must be registered and logged in to see this image.]
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பிரான்ஸின்மேற்கு பகுதியில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 6பேர் கடத்தப்பட்டு படுகொலை! (படங்கள் இணைப்பு)  Empty Re: பிரான்ஸின்மேற்கு பகுதியில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 6பேர் கடத்தப்பட்டு படுகொலை! (படங்கள் இணைப்பு)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Apr 23, 2011 10:46 am

பரிதாபம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum