தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வண்ணத்துப்பூச்சி சிரிக்குது பல வடிவம் காட்டி இழுக்குது

+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கோவை ரவி
6 posters

Go down

வண்ணத்துப்பூச்சி சிரிக்குது பல வடிவம் காட்டி இழுக்குது Empty வண்ணத்துப்பூச்சி சிரிக்குது பல வடிவம் காட்டி இழுக்குது

Post by கோவை ரவி Thu Nov 04, 2010 1:30 pm

[You must be registered and logged in to see this image.]

தீபாவளி வாணவேடிக்கை நிகழ்த்தும் தமிழ்தோட்டத்திற்கும் வாசகர்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள். கோவை ரவி

//துல்லியமா நெய்த சேலை கண்ணைப்பறிக்குது.. நல்லா தொட்டுப் பார்த்தாதான் தெரியும் சேலை இருப்பது//

படம்:குருவிக்கூடு
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி, வாணிஜெயராம்
இயக்குனர்: பி. மாதவன்
தயாரிப்பாளர்: ஆர். எம். கந்தசாமி
மணிமேகலை பிக்சர்ஸ்
நடிப்பு: சுதாகர், ரீனா
இசையமைப்பு: கே. வி. மகாதேவன்
வருடம்:1980

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]


வண்ணத்துப்பூச்சி சிரிக்குது பல வடிவம் காட்டி இழுக்குது
இது உழைக்கும் கரத்தில் உருவமான உயர்ந்த நூலாடை
இது பளபளவென உடலில் ஜொலிக்கும் அழகு மேலாடை

வண்ணத்துப்பூச்சி சிரிக்குது பல வடிவம் காட்டி இழுக்குது
இது உழைக்கும் கரத்தில் உருவமாகும் உயர்ந்த நூலாடை
இது பளபளவென உடலில் ஜொலிக்கும் அழகு மேலாடை

சிவப்பு பொண்ணுக்கு கட்டிப்பாரு சீனத்து பட்டு அது
சித்திரம் போலே இருக்கும் சிங்காரச் சிட்டு
சிவப்பு பொண்ணுக்கு கட்டிப்பாரு சீனத்து பட்டு அது
சித்திரம் போலே இருக்கும் சிங்காரச் சிட்டு

பச்சை படவை தான் புருசன் இச்சைக்குகந்த்து
பாதி மஞ்சல் பாதி சுகத்தை பருவம் கொடுத்த்து

வண்ணத்துப்பூச்சி
சிரிக்குது
பல வடிவம் காட்டி
இழுக்குது
இது உழைக்கும் கரத்தில் உருவமான
உயர்ந்த நூலாடை
இது பளபளவென உடலில் ஜொலிக்கும்
அழகு மேலாடை

துல்லியமா நெய்த சேலை கண்ணைப்பறிக்குது
நல்லா தொட்டுப் பார்த்தாதான் தெரியும் சேலை இருப்பது
துல்லியமா நெய்த சேலை கண்ணைப்பறிக்குது
நல்லா தொட்டுப் பார்த்தாதான் தெரியும் சேலை இருப்பது
வெள்ளை என்பது நல்ல வேட்டி நெய்வது
சன்னமான மனிதன் பட்டு சட்டை ஆவது
வண்ணத்துப்பூச்சி
சிரிக்குது
பல வடிவம் காட்டி
இழுக்குது
இது உழைக்கும் கரத்தில் உருவமாகும்
உயர்ந்த நூலாடை
இது பளபளவென உடலில் ஜொலிக்கும்
அழகு மேலாடை

கச்சிதமா பாவு போட்டு தறிக்கு போகுது
அங்கே கை இரண்டும் கால் இரண்டும் வேலை செய்யுது
கச்சிதமா பாவு போட்டு தறிக்கு போகுது
அங்கே கை இரண்டும் கால் இரண்டும் வேலை செய்யுது
வெள்ளை கருக்குது இதில் கலையும் இருக்குது
வீட்டுக்கு ஒரு தறியிருந்தா ஆடை கொடுக்குது

வண்ணத்துப்பூச்சி சிரிக்குது பல வடிவம் காட்டி இழுக்குது
இது உழைக்கும் கரத்தில் உருவமாகும் உயர்ந்த நூலாடை
இது பளபளவென உடலில் ஜொலிக்கும் அழகு மேலாடை

ஏண்டி கண்ணே உனக்கு தேவை இருபது முழமா

அட என் உடம்பு உன் கண்ணுக்கு அத்தனை கணமா

ஏண்டி கண்ணே உனக்கு தேவை இருபது முழமா

அட என் உடம்பு உன் கண்ணுக்கு அத்தனை கணமா

கையில் எடுக்கவா எடையை கணக்கு பார்க்கவா

காசுகூட செலவில்லாம கதையை முடிக்கவா

வண்ணத்துப்பூச்சி சிரிக்குது பல வடிவம் காட்டி இழுக்குது
இது உழைக்கும் கரத்தில் உருவமாகும் உயர்ந்த நூலாடை
இது பளபளவென உடலில் ஜொலிக்கும் அழகு மேலாடை

வண்ணத்துப்பூச்சி சிரிக்குது பல வடிவம் காட்டி இழுக்குது
இது உழைக்கும் கரத்தில் உருவமாகும் உயர்ந்த நூலாடை
இது பளபளவென உடலில் ஜொலிக்கும் அழகு மேலாடை
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

வண்ணத்துப்பூச்சி சிரிக்குது பல வடிவம் காட்டி இழுக்குது Empty Re: வண்ணத்துப்பூச்சி சிரிக்குது பல வடிவம் காட்டி இழுக்குது

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 04, 2010 1:42 pm

படத்துடன் பாடலும் மிக அருமை

நன்றி, தொடருந்து உங்கள் படைப்புகளை வெளியிடுங்களேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வண்ணத்துப்பூச்சி சிரிக்குது பல வடிவம் காட்டி இழுக்குது Empty Re: வண்ணத்துப்பூச்சி சிரிக்குது பல வடிவம் காட்டி இழுக்குது

Post by கோவை ரவி Thu Nov 04, 2010 1:46 pm

நிச்சயம். இணையதள வாசகர்களை மகிழ்ச்சிபடுத்துவதே என் வேலை. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

வண்ணத்துப்பூச்சி சிரிக்குது பல வடிவம் காட்டி இழுக்குது Empty Re: வண்ணத்துப்பூச்சி சிரிக்குது பல வடிவம் காட்டி இழுக்குது

Post by பட்டாம்பூச்சி Thu Nov 04, 2010 1:47 pm

ஆ பட்டாம்பூச்சி பாடல் தீபாவளிக்கு மிகவும் அருமை கலக்குறீங்க கோவை ரவி, தொடர்ந்து எங்களுக்கு உங்கள் இசை விருந்தை தாருங்களேன்
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

வண்ணத்துப்பூச்சி சிரிக்குது பல வடிவம் காட்டி இழுக்குது Empty Re: வண்ணத்துப்பூச்சி சிரிக்குது பல வடிவம் காட்டி இழுக்குது

Post by கோவை ரவி Thu Nov 04, 2010 1:59 pm

ஆஹா.. ஆஹா.. பதிந்து அடுத்த நிமிடமே பட்டாம்பூச்சியின் வருகை மனதிற்க்கு மகிழ்ச்சியை தருகிறது (ஹ..ஹா...ஹா). நிச்சயம் உங்கள் கருத்து என்னை உற்ச்சாகப்படுத்துகிறது. அவ்வப்போது வருவேன். மிக்க நன்றி பட்டாம்பூச்சி அவர்களே
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

வண்ணத்துப்பூச்சி சிரிக்குது பல வடிவம் காட்டி இழுக்குது Empty Re: வண்ணத்துப்பூச்சி சிரிக்குது பல வடிவம் காட்டி இழுக்குது

Post by பட்டாம்பூச்சி Thu Nov 04, 2010 2:07 pm

பட்டாம்பூச்சிக்கும் மணம் வீசிமே..

தொடர்ந்து உங்கள் பதிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்..
உங்கள் பதிவுக்கும் கருத்துக்கும் நன்றி
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

வண்ணத்துப்பூச்சி சிரிக்குது பல வடிவம் காட்டி இழுக்குது Empty Re: வண்ணத்துப்பூச்சி சிரிக்குது பல வடிவம் காட்டி இழுக்குது

Post by நிலாமதி Thu Nov 04, 2010 6:36 pm

படமும் பாடலும் அருமை.
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

வண்ணத்துப்பூச்சி சிரிக்குது பல வடிவம் காட்டி இழுக்குது Empty Re: வண்ணத்துப்பூச்சி சிரிக்குது பல வடிவம் காட்டி இழுக்குது

Post by கலைநிலா Thu Nov 04, 2010 7:48 pm

தமிழ்த்தோட்டம் wrote:படத்துடன் பாடலும் மிக அருமை

நன்றி, தொடருந்து உங்கள் படைப்புகளை வெளியிடுங்களேன்
[You must be registered and logged in to see this image.]
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

வண்ணத்துப்பூச்சி சிரிக்குது பல வடிவம் காட்டி இழுக்குது Empty Re: வண்ணத்துப்பூச்சி சிரிக்குது பல வடிவம் காட்டி இழுக்குது

Post by RAJABTHEEN Fri Nov 05, 2010 2:30 am

கோவை ரவி wrote:நிச்சயம். இணையதள வாசகர்களை மகிழ்ச்சிபடுத்துவதே என் வேலை. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
உங்கள் வேலை தொடரட்டும்.என்றும் நாம் இணைந்திருப்போம் [You must be registered and logged in to see this image.]
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

வண்ணத்துப்பூச்சி சிரிக்குது பல வடிவம் காட்டி இழுக்குது Empty Re: வண்ணத்துப்பூச்சி சிரிக்குது பல வடிவம் காட்டி இழுக்குது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum