தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அணில் - குட்டி நினைவுகள்
+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
sagampari
6 posters
Page 1 of 1
அணில் - குட்டி நினைவுகள்
நினைவு பதிவுகளில் மங்கலாய்
கொல்லை புறத்து கொய்யாமரம்!
ஓட்டுத் தாழ்வாரத்தில் பரவி,
காயாகவும் பழமாகவும்...
பெரியதும் சிறியதுமாயும்...
இலைமறைவில் காய்த்து...
திக்கெங்கும் வாசம் பரப்பி
குட்டி குட்டி அணில்களை
விருந்தோம்பி அழைத்திட...
இரவிலோ பகலிலோ அல்லது
நான் பள்ளியில் இருந்தபோதோ
பழுத்து பசியாற்றிய கதையை
மறுநாள் வெற்றுகூடாகி நிற்கும்
பழப்படிவம் எடுத்து சொல்ல,
எனக்கு எதிரியாய் அணில்!
கூடையில் தூக்கிச் சென்று
தொலைத்துக் கட்டலாமா?
குரங்கிடம் சொல்லி தந்து
ஒழித்துக் கட்டலாமா? என்று
நித்தம் தாயிடம் ஆலோசனை.
அணில் இரக்கப்பட்ட சில நாள்
பழுத்த கொய்யா பழம் கிட்டவும்
அன்று மட்டும் கீச் கீச் குரலில்
நட்பு பாராட்டி பழம் விடும்
நானும் கொலை வெறியை
அழித்து விட்டு மரம் ஏறுவேன்
மறுபடியும் கதை தொடர....
எதிரியா? நண்பனா? கேள்வி
என் பால பருவத்தை கரைத்தது
இன்றும்கூட ஆயாசமான நாளின்
அழுத்துக் கொண்ட இரவினில்
அன்னையின் வருடல் நாடி
மூச்சு எடுத்து உறங்கும்போது
தங்க கொய்யாப் பழமும்
வெள்ளி அணிலும் வந்து
விடியலை தேடித் தருகின்றன.
கொல்லை புறத்து கொய்யாமரம்!
ஓட்டுத் தாழ்வாரத்தில் பரவி,
காயாகவும் பழமாகவும்...
பெரியதும் சிறியதுமாயும்...
இலைமறைவில் காய்த்து...
திக்கெங்கும் வாசம் பரப்பி
குட்டி குட்டி அணில்களை
விருந்தோம்பி அழைத்திட...
இரவிலோ பகலிலோ அல்லது
நான் பள்ளியில் இருந்தபோதோ
பழுத்து பசியாற்றிய கதையை
மறுநாள் வெற்றுகூடாகி நிற்கும்
பழப்படிவம் எடுத்து சொல்ல,
எனக்கு எதிரியாய் அணில்!
கூடையில் தூக்கிச் சென்று
தொலைத்துக் கட்டலாமா?
குரங்கிடம் சொல்லி தந்து
ஒழித்துக் கட்டலாமா? என்று
நித்தம் தாயிடம் ஆலோசனை.
அணில் இரக்கப்பட்ட சில நாள்
பழுத்த கொய்யா பழம் கிட்டவும்
அன்று மட்டும் கீச் கீச் குரலில்
நட்பு பாராட்டி பழம் விடும்
நானும் கொலை வெறியை
அழித்து விட்டு மரம் ஏறுவேன்
மறுபடியும் கதை தொடர....
எதிரியா? நண்பனா? கேள்வி
என் பால பருவத்தை கரைத்தது
இன்றும்கூட ஆயாசமான நாளின்
அழுத்துக் கொண்ட இரவினில்
அன்னையின் வருடல் நாடி
மூச்சு எடுத்து உறங்கும்போது
தங்க கொய்யாப் பழமும்
வெள்ளி அணிலும் வந்து
விடியலை தேடித் தருகின்றன.
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: அணில் - குட்டி நினைவுகள்
அணில் எனக்கும் ரொம்ப பிடிக்கும்
அணில் கற்பனை வரிகள் அருமை பாராட்டுக்கள்
அணில் கற்பனை வரிகள் அருமை பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அணில் - குட்டி நினைவுகள்
சிறு பிராயத்து இனிய நினைவுகள் கனவாய் வரும். நன்றி யூஜின்
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: அணில் - குட்டி நினைவுகள்
sagampari wrote:சிறு பிராயத்து இனிய நினைவுகள் கனவாய் வரும். நன்றி யூஜின்
இன்னும் பல கனவுகளை நமது தோட்டத்தில் பூக்களாக பூக்க விடுங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அணில் - குட்டி நினைவுகள்
சரி யூஜின்
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அணில் - குட்டி நினைவுகள்
ஏன் இந்த கொலை வெறி?கூடையில் தூக்கிச் சென்று
தொலைத்துக் கட்டலாமா?
குரங்கிடம் சொல்லி தந்து
ஒழித்துக் கட்டலாமா?
கவிதை அருமையா இருக்கு... தொடர்ந்து கலக்குங்க !!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: அணில் - குட்டி நினைவுகள்
அழகான் கவிதை. மீண்டும் சிறுபராய நினைவுகள் வந்து செல்கிறது.
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: அணில் - குட்டி நினைவுகள்
அணிலின் நினைவுகள் அது கடித்த கொய்யாவின் இனிமையைப் போலவே...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: அணில் - குட்டி நினைவுகள்
நன்றி நிலா மதிnilaamathy wrote:அழகான் கவிதை. மீண்டும் சிறுபராய நினைவுகள் வந்து செல்கிறது.
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: அணில் - குட்டி நினைவுகள்
ஏன் இந்த கொலை வெறி?
கவிதை அருமையா இருக்கு... தொடர்ந்து கலக்குங்க !!//நன்றி கவிக்காதலன்
கவிதை அருமையா இருக்கு... தொடர்ந்து கலக்குங்க !!//நன்றி கவிக்காதலன்
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: அணில் - குட்டி நினைவுகள்
நன்றி சிசுC-Su wrote:அணிலின் நினைவுகள் அது கடித்த கொய்யாவின் இனிமையைப் போலவே...
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: அணில் - குட்டி நினைவுகள்
ஊர் வீட்டிலிருந்த கொய்யாமரமும் அணில்களும் நினைவுக்கு வந்துவிட்டதெனக்கு... கவிதை அருமை சாகாம்பரி..
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum