தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பயன்தரும் பலவிதமான வீட்டுக் குறிப்புகள்!
5 posters
Page 1 of 1
பயன்தரும் பலவிதமான வீட்டுக் குறிப்புகள்!
பெண்களுக்கு இப்பகுதி மிகவும் உபயோகமானது. காய்கறிகளை எப்படி வாங்க வேண்டும்? எப்படி சமைக்கவேண்டும்? எப்படி பாதுகாக்கவேண்டும்?
காய்கறிகள் பாதுகாப்பு:
கிழங்குகளை மூடி வைக்கக்கூடாது. காற்றாடப் பரப்பி வைக்க வேண்டும். கோடையில்
காய்கறிகள் சீக்கிரமாக காய்ந்து விடும். ஒரு புதிய மண்பானையில்
காய்கறிகளைப் போட்டுப் பானையை ஈரமுள்ள மணல் மேல் வைத்தால் இரண்டொரு நாள்
வரை காய்கறிகள் புகிதாகவே இருக்கும்.
நீரில் நனைத்த காகிதத்தினால் கீரைகளைச் சுற்றி வைத்தால் சீக்கிரம் வாடாமல் இருக்கும்.
குளிர்சாதனப் பெட்டியில் காய்கறிகளை வைக்கும் போது அவைகளைத் தனித்தனியே
பிளாஸ்டிக் கவர்களில் வைக்க வேண்டும். எல்லாக் காய்கறிகளும் ஒரே பையில்
வைக்கக் கூடாது.
கூடையில் காய்களைப் போட்டு ஈரத்துணியினால் மூடி வைத்திருந்தால் பல நாட்கள் வரை வாடாமல் இருக்கும்.
பச்சை மிளகாயைக் காம்புடன் வைத்தால் சீக்கிரம் வாடிவிடும். சில நாட்களுக்கு
மிளகாய் இருக்க வேண்டுமென்றால் அதன் காம்பை அகற்றி விட்டு நிழலான,
குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டும்.
பச்சைப் பட்டாணி மலிவாகக் கிடைக்கும் போது அதை உரித்து எடுத்து, பிளாஸ்டிக்
பையில் போட்டு அதன் வாயை நன்கு இறுக்க கட்டி குளிர்சாதனப் பெட்டியில்
வைத்தால் பல மாதங்கள் வரை பச்சை மாறாமல் இருக்கும்.
வாழைப் பழங்களை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக்கூடாது. வைத்தால் அதன் தோல் கறுத்துப் போய்விடும்.
பூ வாடாமல் இருக்க:
முதல் நாள் மாலையில் வாங்கிய பூ மறுநாள் காலை வரையில் வதங்காமல் இருக்க
வேண்டுமா? பூவை ஈரத்துணியில் சுற்றி வைக்காதீர்கள். ஒரு பாத்திரத்தை
நன்றாகக் கழுவிவிட்டு அந்த பாத்திரத்திற்குள் பூவை வைத்து மூடி வையுங்கள்.
பூ வாடாமல் வதங்காமல் நீங்கள் வைத்த மாதிரியே இருக்கும்!
கிழங்கு விரைவாக வேக:
கிழங்கை உப்புக் கரைத்த நீரில் பதினைந்து நிமிடங்கள் ஊற வைத்துவிட்டுப் பிறகு அடுப்பில் வைத்தால் சீக்கிரம் அது வெந்துவிடும்.
பாகற்காய் பழுக்காமல் இருக்க:
பாகற்காய் சீக்கிரம் பழுத்துவிடும். இதைத் தவிர்க்க பாகற்காய்களை இரண்டிரண்டாக நறுக்கி வைத்துவிடுங்கள்.
இஞ்சி மிச்சம் இருந்தால்:
இஞ்சி தேவைக்கு அதிகமாக இருந்தால் இஞ்சியை மணலில் புதைத்து வைக்க வைத்து தண்ணீர் விட்டு வையுங்கள். தேவைப்படும்போது எடுத்து உபயோகிக்கலாம். இஞ்சி காய்ந்து போகாது.

Last edited by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sun May 01, 2011 1:51 pm; edited 1 time in total
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பயன்தரும் பலவிதமான வீட்டுக் குறிப்புகள்!
பகிர்வுக்கு ................
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பயன்தரும் பலவிதமான வீட்டுக் குறிப்புகள்!
நல்ல பயனுள்ள தகவல்கள். ஒரு சின்ன திருத்தம். இஞ்சியை மணலில் புதைத்து வைக்க வேண்டும்.
senthamizh selvi- புதிய மொட்டு
- Posts : 28
Points : 30
Join date : 27/04/2011
Age : 54
Location : india
Re: பயன்தரும் பலவிதமான வீட்டுக் குறிப்புகள்!
அருமையான தகவல்கள் யூஜின்.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: பயன்தரும் பலவிதமான வீட்டுக் குறிப்புகள்!
nilaamathy wrote:பகிர்வுக்கு ................ [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பயன்தரும் பலவிதமான வீட்டுக் குறிப்புகள்!
[You must be registered and logged in to see this image.]அ.இராமநாதன் wrote:
[You must be registered and logged in to see this image.]
-
ஆண்களுக்கு இப்பகுதி மிகவும் உபயோகமானது..!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பயன்தரும் பலவிதமான வீட்டுக் குறிப்புகள்!
senthamizh selvi wrote:நல்ல பயனுள்ள தகவல்கள். ஒரு சின்ன திருத்தம். இஞ்சியை மணலில் புதைத்து வைக்க வேண்டும்.
நன்றீ திருத்தம் செய்துள்ளேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பயன்தரும் பலவிதமான வீட்டுக் குறிப்புகள்!
[You must be registered and logged in to see this image.] அக்காarony wrote:அருமையான தகவல்கள் யூஜின்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» எல்லோரும் அறிந்திக்க வேண்டிய பயன்தரும் 138 வீட்டுக் குறிப்புகள்:!!!
» வீட்டுக் குறிப்புகள்
» வீட்டுக் குறிப்புகள்
» சமையலறை - தேவையான வீட்டுக் குறிப்புகள்
» பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்…!
» வீட்டுக் குறிப்புகள்
» வீட்டுக் குறிப்புகள்
» சமையலறை - தேவையான வீட்டுக் குறிப்புகள்
» பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum