தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



படங்களை 700mbயில் தரமாக உருமாற்றம் செய்ய

2 posters

Go down

படங்களை 700mbயில் தரமாக உருமாற்றம் செய்ய  Empty படங்களை 700mbயில் தரமாக உருமாற்றம் செய்ய

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Apr 26, 2011 4:24 pm

நம்மிடம் இருக்கும் டிவிடிபடங்களில் பிடித்தவற்றை அவ்வப்போது
பார்த்துக்கொள்ள நாம் அவற்றை தனியாகவோ அல்லது, இமேஜாகவோ காபி செய்து
வைத்துக்கொள்வோம். அவை அதிக இடத்தை பிடித்துக்கொள்ளும் ஒவ்வொன்றும்
படத்திற்கேற்ற மாதிரி 2 முதல் 4 ஜிபி வரை கொள்ளளவு கொண்டிருக்கும். எனவே
நாம் அவற்றை அதன் அளவில் குறைத்து அதனை வேறு உருமாட்டில் சேமித்து
வைத்துக்கொள்ள விரும்புவோம். அவ்வாறு அதனை மாற்றுவதால் நம்முடைய கணினியின்
இடம் மிச்சமாகிறது, மேலும் எளிதாக அவற்றை நம் நண்பர்களுடன் பகிர்ந்து
கொள்ளலாம். அளவில் குறைவாக இருப்பதால் இணையத்திலும் அவற்றை ஏற்றி அதனை
மற்றவர்களுடன் எளிதாக பகிர்ந்துகொள்ளலாம். ஆனால் இதில் இருக்கும் ஒரு
குறைபாடு அதன் தரம். அதில் மாற்றத்தை நன்றாக பார்க்கமுடியும். சில
மாற்றப்பட்ட வீடியோக்கள் தரம் குறைவாக இருக்கும். வீடியோ கன்வர்ட்டர்களை
பயன்படுத்தும் பலருக்கு இது நன்கு தெரிந்திருக்கும். இணையங்களில்
டோரண்ட்களை பயன்படுத்தி படம் இறக்குபவர்க்கள் 700mb களில் தரமான படங்கள்
இருப்பதை பார்த்திருக்கலாம். நாம் எவ்வாறு இதுபோன்று தரமாக வீடியோக்களை
மாற்றுவது என்று பார்ப்போம்.


ஒரு தரமான டிவிடி படம்:

நம்மிடம் இருக்கும் டிவிடி படமானது முதலில் நல்ல ப்ரிண்ட் ஆக இருக்க
வேண்டும். ஒரிஜினலாக இருந்தால் இன்னும் நல்லது. டிவிடியில் பெரும்பாலும்
ஒரு படம் இருப்பதாக பார்த்துக்கொள்ளுங்கள். இரண்டு, மூன்று படங்கள் என்றால்
கண்டிப்பாக அவை அளவில் குறைந்து, தரத்திலும் குறைவாகவே இருக்கும். மேலும்
5.1 ஆடியோ வேண்டும் என்றால் பெரும்பாலும் ஒருபடம் உள்ள டிவிடிகளில் தான்
இருக்கும். எவ்வளவு தரமானதாக நம்மிடம் இருக்கிறதோ அந்த அளவு நன்றாக
வெளியீடு கிடைக்கும்.

Auto Gordian Knot

இது ஒரு இலவசமான மென்பொருள். இதனை பயன்படுத்திதான் நாம் நம்முடைய வீடியோக்களை தரமாக மாற்றுவதை செய்யபோகிறோம்.
இதனை இங்கிருந்து தரவிறக்கிகொள்ளவும். click here
இதன் முழு packageஐயும் தரவிறக்கி கொள்ளவும். அவை encodingகிற்கு தேவையான
codecகளையும் கொண்டிருப்பதால் நாம் தனியாக அவற்றை நிறுவ தேவையில்லை. இது
டிவிக்ஸ்(divx), மற்றும் எக்ஸ்விட்(xvid) encodingமுறையை மட்டுமே தற்போது
ஆதரிக்கிறது. டிவிடி பிளேயர்கள் mkv, போன்றவற்றை ஆதரிக்காது. எனவே தற்போது
இதனை கொண்டு avi உருமாட்டிற்குதான் சேமிக்க முடியும். இருந்தாலும் இதன்
என்கோடிங் முறை நமக்கு தரமாக படங்களை மாற்றிதருவதடன் தற்போது இருக்கும்
அணைத்து டிவிடி பிளேயர்களிலும் மாற்றிய படங்களை பார்க்கமுடியும்.

உங்கள் படத்தை டிரைவில் போட்டு, autoGKவை திறந்துக்கொள்ளுங்கள். உங்கள் டிவிடியில் VIDEO_TS என்ற போல்டருக்கு சென்றால் அங்கு பல
.IFO, .BUP, .VOB FILEகள் இருப்பதை காணலாம். .IFO என்பது information
என்பதன் சுருக்கம். இதில் தான் படத்தை பற்றிய விவரங்கள் இருக்கும். இதனை
கொண்டுதான் டிவிடி பிளேயர்கள் வரிசையாக மெனு, அடுத்து படம் என்று நமக்கு
படித்து காட்டுகிறது. .BUP என்பது .IFOன் backup file மற்றும் .VOB
வீடியோfile ஆகும்.

படங்களை 700mbயில் தரமாக உருமாற்றம் செய்ய  4-26-2011+2-19-27+PM


STEP 1:

autoGKவை திறந்து அதில் உங்கள் டிவிடியில் VIDEO_TS FOLDERக்குள் இருக்கும்
.IFO fileஐ தேர்வு செய்யவும்.(டிவிடியில் ஒரே படம் என்றால்) இல்லை என்றால்
தேவையான படத்தின் .VOB ஐ தேர்வுசெய்யுங்கள். output fileல் என்னபெயரில்
சேமிக்க வேண்டுமோ அதனை தரவும்.

STEP 2:

அடுத்து உங்கள் படத்தின் ஆடியோ, மற்றும் சப்டைட்டில். உங்கள் டிவிடி 5.1
channel audioகொண்டிருந்தால் audio track(s) இல் காட்டும். உங்களுக்கு
தேவை என்றால் அதனை தேர்வு செய்யுங்கள். படத்தினை 700 mbக்குள் அடக்க
வேண்டும் என்றால் 5.1 வேண்டாம். 2.1 ஐ தேர்வு செய்யவும். மேலும் பல மொழி
டிராக்குகள் காட்டினால் உங்களுக்கு தேவையானதை மட்டும் தெர்வு செய்யவும்.
அடுத்து உள்ள subtitleல் உங்களுக்கு தேவையான subtitle இருந்தால் தேர்வு
செய்து கொள்ளுங்கள்.

STEP 3:

இது தான் முக்கியமான் பகுதி. இங்கு மூன்று தேர்வுகள் உள்ளன. உங்களுக்கு
தேவையானதை தேர்வு செய்யவும். உங்கள் படத்தை 700mbயில் மாற்றவேண்டும்
என்றால் இரண்டாவதாக உள்ள custom sizeல் 700 என்று கொடுக்கவும்.

STEP 4:

இது optional தான் இருந்தாலும் நம்முடைய படத்தின் தரத்தை இதன் மூலம்
சற்று மாற்றலாம். advanced settings ல் உள்ள output resolution settingல்
உங்களுக்கு தேவையான அகல அளவை தேர்வு செய்யுங்கள். உங்களின் டிவி widscreen
என்றால் அதற்கேற்றமாதிரி படத்தின் அகலத்தை மாற்றிக்கொள்ளலாம். இதனை பற்றி
தெரியவில்லை என்றால் autowidth ஐ தேர்வு செய்யவும்.
அடுத்து output audio typeல் 700MBபடமாக மாற்றவேண்டும் என்றால் VBR MP3
Kbps ஐ தேர்வு செய்யவும். இது தரமான ஒலியும் குறைந்த அளவையும்
எடுத்துக்கொள்வதால் வீடியோவின் தரம் சற்று அதிகமாகும். இல்லை உங்களுக்கு
5.1 அல்லது டிவிடியில் இருக்கும் audioவே வேண்டும் என்றால் originalஐ
தேர்வு செய்யவும். இதனை பற்றியும் தெரியவில்லை என்றால் autoஐ தேர்வு
செய்யவும். அடுத்து உங்களுக்கு விருப்பமான் codecஐ தேர்வு செய்யவும்.
output formatஇல் aviயே இருக்கட்டும். பிறகு ok கொடுக்கவும்.

நாம் மாற்றியமைத்த தேர்வுகளின் படி நம் படத்தின் வெளியீடு எப்படி இருக்கும் என்பதை Previewவை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும்.
அது உங்களுக்கு திருப்தியாக இருப்பின் Addjobஐ செர்த்து start செய்ய
வேண்டியதுதான். வேலை முடிந்தபிறகு என்ன செய்யவேண்டும் என்பதையும் நீங்கள்
தேர்வு செய்யலாம். defaultஆக do nothing இல் இருக்கும். நீங்கள் shutdown
தேர்ந்தெடுத்தால் உங்கள் கணினி வேலை முடிந்தவுடன் தானாக shutdown
ஆகிவிடும். அவ்வளவுதான் 700mb வீடியோ கிடைத்துவிட்டது. கிடைத்த வீடியோக்களை
உங்கள் விருப்பம் போல உங்கள் கணினியிலோ அல்லது டிவிடிக்களில் எரித்து
டிவிடி பிளேயர்களில் போட்டு பாருங்கள்.

இதில் அதிகமாக வசதி இல்லை என்று நினைக்காதிர்கள். autoGKவை திறந்து ctrl+F9 கீகளை அழுத்தி மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மெனுவை காணுங்கள்.

இந்த மென்பொருளின் இணையதளம்: click here to visit
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

படங்களை 700mbயில் தரமாக உருமாற்றம் செய்ய  Empty Re: படங்களை 700mbயில் தரமாக உருமாற்றம் செய்ய

Post by RAJABTHEEN Wed Apr 27, 2011 9:18 pm

பயனுள்ள பதிவிது மிக்க நன்றி தோழா
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum