தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தயாரித்த சிடி/டிவிடி இமேஜ்களை மௌண்ட்(mount) செய்தல்
2 posters
Page 1 of 1
தயாரித்த சிடி/டிவிடி இமேஜ்களை மௌண்ட்(mount) செய்தல்
நாம் தயாரித்த சிடி/டிவிடியின் நகல் ஆனது
பெரும்பாலும் iso,nrf,uif,bin,cue போன்ற பார்மட்களில் இருக்கும். அதுதான்
சிடி/டிவிடி இமேஜ் ஆகும். இதனை நாம் winrar போன்ற கம்ப்ரஸ்ஷன் மென்பொருள்
மூலம் திறந்து பார்க்கமுடியும். ஆனால் mountசெய்வது என்பது வேறானது. ஒரு
நிஜ சிடி/டிவிடி டிரைவினை(hardware) நம் கணினியில்
இணைக்காமல் ஆனால் ஒரு புது டிரைவினை நாம் இணைத்திருப்பது போல்
போல் நம் கணினியில் உருவகிப்பது ஆகும். அதாவது நாம் தயாரித்த
சிடி/டிவிடி இமேஜ்களை ஒரு உண்மையான சிடி/டிவிடியில்
எரிக்காமல் அதனை உண்மையான எரித்த சிடி/டிவிடி போல் பாவிப்பது. நாம் எதேனும்
ஒரு computer gameஇனை இமேஜ் ஆக உருவாக்கியோ, அல்லது இணையத்திலிருந்து
தரவிறக்கியோ இருப்போம். அது பெரும்பாலும் .iso இமேஜ் ஆக இருக்கும், நாம்
அந்த கேமினை நம் கணினியில் நிருவ வேண்டும் என்றால் அதனை ஒரு
சிடி/டிவிடியில் எரித்து பயன்படுத்த வேண்டும். அதற்கு பதிலாக நாம்
இந்த விர்ச்சுவல் டிரைவ் முறையினை பயன்படுத்தி கணினியில்
நிறுவிக்கொள்ளலாம். இதனை மேற்கொள்ள நமக்கு எதாவது ஒரு விர்ச்சுவல் டிரைவ்
மென்பொருள் தேவை. நீங்கள் nero உபயோகிப்பவர் என்றால்
அதில் virtual driveயினை பயன்படுத்திக்கொள்ளலாம். நாம் இங்கு
பார்க்கப்போவது DEAMON TOOL என்ற விர்ச்சுவல் மென்பொருள். இது எனக்கு
மிகவும் பிடித்த ஒன்று. எனவே இதனை பற்றி பார்ப்போம். இது இலவசமான
மென்பொருள் ஆகும். இதனை இன்ஸ்டால் செய்யும் போது free license என்பதை
தேர்வு செய்யுங்கள். இது பயன்படுத்தவும் சுலபம்தான்.
இதனை கீழிருந்து தரவிறக்கிக்கொள்ளவும்.
download page:click
இதனை உங்கள் கணினியில் நிறுவியவுடன் உங்கள் my computerல் புதிதாக டிவிடி
டிரைவ் ஒன்று வந்திருப்பதை பாருங்கள். இதுதான் விர்ச்சுவல் டிரைவ். நாம்
எந்த வித புது டிரைவினையும் இணைக்கவில்லை ஆனால் நம் கணினிக்கு புதிதாக
இணைத்திருப்பது போன்று இந்த மென்பொருள் உருவாக்குகிறது. நாம் தயாரித்த
சிடி/டிவிடி இமேஜ்-களை எப்படி மௌண்ட் செய்வது என்று காணலாம்.
1. முதலில் DEAMON TOOLஇனை திறந்து கொள்ளுங்கள்.
2. அதில் Add file என்பதை கிளிக் செய்து உங்கள் கணினியில் உள்ள இமேஜ்-களை சேர்த்துவிடுங்கள்.
3. அவை மேலே உள்ள Image Catalogல் தெரியும்.
4. பிறகு அதனை தேர்வு செய்து பக்கத்தில் இருக்கும் Mount எனும் பட்டனை
அழுத்தவும். அல்லது அதனை வலது கிளிக் செய்தும் mount செய்யலாம்.
உங்களுக்கு மேலும் விர்ச்சுவல் டிரைவ் தேவை என்றால் Add device பட்டனை கிளிக் செய்து சேர்த்துக்கொள்ளலாம்.
மேலும் இதன் மூலம் சிடி/டிவிடி இமேஜ்களை உருவாக்கலாம். அதனை நிஜ சிடி/டிவிடிகளிலும் எரிக்கலாம்.
உங்கள் taskbarல் உள்ள deamontool iconஐ வலது கிளிக் செய்தும் இமெஜ்-களை மௌண்ட் செய்யலாம்.
இது பெரும்பாலும் பலருக்கு தெரிந்திருந்தாலும், புதியர்வர்களுக்கு உதவும் என நம்புகிறேன்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Similar topics
» அசெம்பிள் செய்தல்
» கொசுவர்த்தி கம்பெனி தயாரித்த ஊதுபத்தி...!!
» ISO இமேஜ்களை பெண்ட்ரைவ் மற்றும் CD/DVDக்களில் பூட்டபிள் பைல்களாக மாற்ற
» கெட்டுப்போன "சிடி'யிலிருந்து டேட்டா
» சீனாவில் 13 ஆண்டுகளாக தயாரித்த அதிவேக புல்லட் ரயில் சேவை துவக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum