தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அதிசய பானம்: தாய்ப்பால்
Page 1 of 1
அதிசய பானம்: தாய்ப்பால்
"நாம்
மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும்நலம் செய்ய
வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்.அவனுடைய தாய்
பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனைசுமந்தாள்.இன்னும்
அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டுவருடங்கள்
ஆகின்றன.ஆகவே 'நீ எனக்கும்
உன்பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக¢ என்னிடமே
உன்னுடைய மீளுதல் இருக்கிறது." (குர்ஆன் 31:14)
அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட ஈடு இணையற்ற தாய்பாலானது
குழந்தைகளுக்குஅவசியமான சக்தியை பூர்தி செய்யக்கூயதாகவும் குழந்தைகளை
நோயிலிருந்துகாப்பாற்றக்கூடியதாகவும் காணப்படுகிறது.
தாய் பாலில் காணப்படும் சத்துகள் சரியான
அளவில்காணப்படுவதால் குழந்தையின்
வளர்ச்சியடையாத உடலுக்கு ஏற்றதாக காணப்படுகிறது.அதேநேரம்
தாய்பாலில் சத்துகள் நிறைந்து காணப்படுவதால் அவை மூளை செல்களின்வளர்ச்சியை
அதிகப்படுத்தி நரம்பு தொகுதியையும் வளர்ச்சியடைய செய்கிறது.
ஒரு மனிதனால் தற்கால தொழிநுட்பத்தை கொண்டு தயாரிக்கப்பட்ட
உணவுகளால் இந்தஅதிசய உணவை ஈடுசெய்ய முடியவில்லை.
தாய்பாலால் குழந்தை பெற்று கொள்ளும்
நன்மைகளின்பட்டியல் அன்றாடம் நீண்டு
கொண்டே போகிறது. தாய் பால் ஊட்டப்பட்ட குழந்தைகள் சமிபாடுமற்றும் சுவாச
தொகுதிகளில் ஏற்படும் தொற்றுநோய்களிலிருந்தும் பாதுகாக்கப்படுவதாகசமீபத்திய
ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆதற்கு காரணம் தாய்பாலிலுள்ள எதிர்ப்புசக்திகள் தொற்று
நோய்களுக்கு எதிராக நேரடியான பாதுகாப்பை வழங்குகிறது.
தாய்பாலிலுள்ள மற்ற நோய் எதிர்ப்பு காரணிகள் கேடு விளைவிக்க
கூடிய பக்டீரியாவைரஸ்களுக்கு எதிராக தடுப்பு அமைப்பதுடன் நல்ல
பக்டீரியாக்களான நோமல் புளோராஅனுமதிப்பதற்கான சிறந்த சூழலை
ஏற்படுத்துகிறது. மேலும் தாய் பாலில் காணப்படும் சிலகாரணிகள் தொற்று நோய் எதிராக
நோய எதிர்ப்பு காரணியாக தயார்படுத்துவதுடன் அதைமுறையாக தொழிற்பட உதவுவதாக
நிரூபிக்கப்பட்டுள்ளன. 2
தாய் பால் விசேடமாக தயாரிக்கப்பட்டுள்ளதால் அவை மிக இலகுவாக
சமிபாடடையகூடியஉணவாக காணப்படுகிறது. அவை சத்து நிறைந்து காணப்படுது
மட்டுமல்ல அவை குழந்தையின் மிகமென்மையான சமிபாட்டு தொகுதியில் இலகுவாக
சமிபாடு அடைகிறது. குழந்தைகள்சமிபாட்டிற்காக குறைந்தளவு சக்தியே
செலவிடுவதால் அந்த சக்தியை கொண்டு உடலின் மற்றசெயல்களுக்கும் மற்ற
பாகங்கள் வளர்ச்சியடையவும் பாவிக்கப்படுகிறது.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: அதிசய பானம்: தாய்ப்பால்
குறைமாத குழந்தைகளை ஈன்ற தாய்மார்களின் பாலானது குழந்தையின்
தேவைகளைஈடுசெய்யும் முகமாக கொழுப்பு - புரதம் - சோடியம் - குளோரைட் மற்றும்
இரும்புசத்துகளை அதிகளவாக கொண்டு காணப்படும்.உண்மையில்
தாய்பால்ஊட்டப்பட்ட குறைமாத
குழந்தையின் கண் வளர்ச்சியானது சிறப்பாக இருப்பதோடு அவைகள்சிறந்த சிந்தனை
ஆற்றில் சிறப்பாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளன.அவர்களுக்கு மேலும் பல
ஆற்றல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிறந்த குழந்தைக்கு தாய்பால்
அத்தியவசியமானதாகஇருப்பதற்கு காரணம் அதில்
ஒமேகா-3 ஒயில் அல்பா லினோலிக் அசிட்கள்இருப்பதாலேயாகும்.அவை மனித மூளை மற்றும்
கண்விழித்திரைக்கு தேவையான பொருளாகஇருப்பதோடு புதிதாக பிறந்த
குழந்தையின் பார்வையில் அவை மிக முக்கியமானதாகஇருக்கிறது. ஒமேகா-3 கருவுற்ற காலகட்டத்திலும்
குழந்தையின் ஆரம்ப காலகட்டங்களிலும்மூளையும் நரம்பும் சாதாரணமாக
வளர தேவைப்படுகிறது. விஞ்ஞானிகள் ஒமேகா-3 இயற்கையாகவும் சிறந்த
சேமிப்பு கிடங்காகவும் தாய்பால் இருப்பதால் அதை மிகமுக்கியத்துவம்
கொடுக்கிறார்கள்.3
மேலும் பிரிஸ்டல் பல்கலைகழ விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில்
தாய்பாலின் நீண்டகால நன்மையின் காரணமாக அவை இரத்த அழுத்தம்
கட்டுப்படுத்துவதுடன் இதயம் சம்பந்தமானபாதிப்புகளை குறைக்கிறது. ஆய்வு
குழுவின் அறிக்கை தாய்பாலின் பாதுகாக்கும் தன்மைஅது கொண்டுள்ள சத்திலிருந்து
வருவதாக கூறுகிறது. தாய் பால் கொடுக்கப்பட்டகுழந்தைகளுக்கு இதயம்
சம்பந்தமான நோய்கள் வருவது குறைவு என்று மருத்துவ அறிக்கைகூறுகிறது. தாய்
பாலில்லோன்ங் செயின் பொலிஅன்செடுரேடட்பெட்டி அசிட்கள்காணப்படுவதால்-இவை நரம்புகள்
இறுக்கமடையாமல் காப்பாற்றுகிறது- அதை போன்று தாய் பால்ஊட்டப்பட்ட குழந்தைகள்
சோடியத்தை குறைவாக பெற்றுகொள்வதால் -இவை இரத்தம் அழுத்தம்ஏற்பட காரணமாக
குறைக்கப்படுகிறது. அதன் காரணமாக அவை நிறை அதிகரிக்கப்பதால் தாய்வால்இதயத்திற்கு பயனளிக்கிறது.
4மருத்துவர் லிசா மார்டின் தலைமையின் கீழ் அமேரிக்காவிலுள்ளசின்சினாட்டி குழந்தை
மருத்துவமனையின் மருத்துவர் குழு மேற்கொண்ட ஆய்வில் தாய்பாலில் அடிபொனக்டின் என்று
அறியப்பட்ட புரத ஹோமோன்கள் அதிகமாக காணப்படுவதுகண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
5 அடிபொனக்டின் அளவு
இரத்தத்தில் அதிகமாககாணப்பட்டால் இதயத்தில் ஏற்படும் ஆபத்துகள் குறைகிறது.. உடல்
பருமனானவர்களிலும்மாரடைப்பு ஆபத்துள்ளவர்களிடமும் அடிபொனக்டினின் அளவு
குறைந்து காணப்படுகிறது. இதன்மூலம் பருனாக குழந்தைகளில் ஹோமோன்
குறைவதற்கும் தொடர்பு இருப்தாகநிரூபிக்கப்ட்டுள்ளன. மேலும் அவர்களின்
ஆய்வின் போது தாய்பாலில் காணப்படும்லெப்டின் என்ற மற்றொரு
ஹோமோனுக்கும பெட் மெடபோலிசம் தொடபர்பு இருப்பதுதெரியவந்துள்ளது.. உடலில்
கொழுப்பு இருப்பதை தெரிவிக்கும் சாதணமாக லெப்டின்இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருத்துவர் மார்nனின்கூறுவதாவது தாய்பாலின் மூலம்
பெறப்பட்ட இத்தகைய ஹோமோன்கள் அளவுக்கு அதிமாகபருமனாவது -இரண்டாம் நிலை
சக்கரை வியாதி- இன்சுலினை எதிர்பது போன்ற நோய்களால்ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.

Similar topics
» இரத்த பானம் ...!
» இளநீர் உற்சாக பானம்.
» சத்து அதிகமுள்ள பானம் ..!
» கோவாவின் 'மாநில பானம்'
» கோடைக்கான எளிய பானம்!
» இளநீர் உற்சாக பானம்.
» சத்து அதிகமுள்ள பானம் ..!
» கோவாவின் 'மாநில பானம்'
» கோடைக்கான எளிய பானம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum