தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
விமானிகள் ஸ்ட்ரைக்: 20 விமானங்கள் ரத்து; பயணிகள் பெரும் அவதி!
4 posters
Page 1 of 1
விமானிகள் ஸ்ட்ரைக்: 20 விமானங்கள் ரத்து; பயணிகள் பெரும் அவதி!
மும்பை: ஏர் இந்தியா நிறுவன விமானிகளில் 800 பேர் நேற்று நள்ளிரவு முதல்
வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் விமான சேவை
பாதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 20-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
உள்நாட்டு
விமான நிறுவனமான இந்தியன் ஏர்லைன்ஸை ஏர் இந்தியாவுடன் இணைத்த போது, இரு
நிறுவன ஊழியர்களும் விமான நிறுவனங்களுக்கு இடையே ஒரே மாதிரியான சம்பள
விகிதம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம்
நடைபெறுகிறது.
கோரிக்கை தொடர்பாக நிர்வாகத்துக்கும் தொழிலாளர்
நலத்துறை அதிகாரிகளுக்கும் இடையே பல நாட்களாக நடைபெற்று வந்த
பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, நேற்று நள்ளிரவில் இந்த
வேலை நிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதன் காரணமாக, உள்நாட்டு
விமான போக்குவரத்து பாதிக்கும் என்று விமான நிறுவனங்கள் தரப்பில்
தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக மும்பையிலிருந்து 6 விமானங்கள்
ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பல விமான நிலையங்களிலும் விமானங்கள் ரத்து
செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை இப்படி ரத்தான விமானங்களின் எண்ணிக்கை
20-ஐத் தாண்டுகிறது.
சிபிஐ விசாரணை கோரி பிரதமருக்கு கடிதம்:
இதற்கிடையே,
ஏர் இந்தியா நிறுவன நிர்வாக முடிவுகள், ஏற்பட்டுள்ள நஷ்டம் போன்றவை
குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ளுமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு
விமானிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. 111 புதிய விமானங்களை வாங்கியது,
பயணிகள் விமானங்களை கார்கோ விமானங்களாக மாற்றியது, பின்னர் அவற்றை
கிடப்பில் போட்டு நஷ்டத்தை ஏற்படுத்தியது போன்றவை குறித்தும் விசாரிக்கக்
கோரியுள்ளனர். இதனை வலியுறுத்தி விமானிகள் சார்பில் கடிதமும்
எழுதப்பட்டுள்ளது.
நன்றி தேட்ஸ் தமிழ்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: விமானிகள் ஸ்ட்ரைக்: 20 விமானங்கள் ரத்து; பயணிகள் பெரும் அவதி!
இதுல இன்னும் எத்தனை கோடி ரூபாய் ஊழல் வெளிச்சத்திற்கு வரப்போகுதோ...
இப்பிடிப் பொலம்ப வுட்டுட்டியே ஆண்டவா....
(அவுரு மட்டும் என்ன பண்ணுவாரு. இதை நாமதான் தட்டிக் கேக்கணும். அவருக்கு ஆயிரம் வேலை இருக்கும்)
இப்பிடிப் பொலம்ப வுட்டுட்டியே ஆண்டவா....
(அவுரு மட்டும் என்ன பண்ணுவாரு. இதை நாமதான் தட்டிக் கேக்கணும். அவருக்கு ஆயிரம் வேலை இருக்கும்)
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: விமானிகள் ஸ்ட்ரைக்: 20 விமானங்கள் ரத்து; பயணிகள் பெரும் அவதி!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: விமானிகள் ஸ்ட்ரைக்: 20 விமானங்கள் ரத்து; பயணிகள் பெரும் அவதி!
இதுல இன்னும் எத்தனை கோடி ரூபாய் ஊழல் வெளிச்சத்திற்கு வரப்போகுதோ...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: விமானிகள் ஸ்ட்ரைக்: 20 விமானங்கள் ரத்து; பயணிகள் பெரும் அவதி!
பொறுமையா இருந்து பார்ப்போம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: விமானிகள் ஸ்ட்ரைக்: 20 விமானங்கள் ரத்து; பயணிகள் பெரும் அவதி!
பொருமை தான் வெற்றிக்கு வழிவகுக்கும்தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பொறுமையா இருந்து பார்ப்போம்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: விமானிகள் ஸ்ட்ரைக்: 20 விமானங்கள் ரத்து; பயணிகள் பெரும் அவதி!
RAJABDEEN wrote:பொருமை தான் வெற்றிக்கு வழிவகுக்கும்தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பொறுமையா இருந்து பார்ப்போம்
அதீத பொறுமை "எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாண்டா" நெலமையில கொண்டு விட்டுவிடும்...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: விமானிகள் ஸ்ட்ரைக்: 20 விமானங்கள் ரத்து; பயணிகள் பெரும் அவதி!
அதுவும் அப்படி தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஏர் இந்தியா பைலட் தொழிற்சங்கத்தின் அங்கீகாரம் ரத்து: ஸ்டிரைக்கால் பயணிகள் பெரும் தவிப்பு
» பட்டாபிராம் அருகே இரு ரயில்கள் மோதல்:புறநகர் ரயில்கள் ரத்து: பயணிகள் அவதி
» பத்து நாட்கள் 'படுத்திய' ஏர் இந்தியா விமானிகள் ஸ்ட்ரைக் வாபஸ்!!
» விமானங்கள் பெரும் மோதல் தவிர்ப்பு: திருச்சியில்பரபரப்பு
» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum