தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உலகமே எதிர்பார்க்கும் அரச திருமணம்
Page 1 of 1
உலகமே எதிர்பார்க்கும் அரச திருமணம்
பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் - கதே மிடில்டன் ஆகியோரது திருமணம் ஏப்.
29ம் தேதி காலை 11 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 3.30 மணி) லண்டனில்
உள்ள பாரம்பரிய வெஸ்ட்மின்ஸ்டர் அபே எனும் தேவாலயத்தில் விமரிசையாக
நடக்கிறது. திருமணத்தன்று லண்டனில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த
திருமணம் "டிவி' மற்றும் இணையதளத்திலும் ஒளிபரப்பப்படுகிறது.
வில்லியம்: பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேரனும்,
இளவரசர் சார்லஸ் - மறைந்த இளவரசி டயானா ஆகியோரது மூத்த மகன் தான்
வில்லியம்ஸ் ஆர்தர் பிலிப் லூயிஸ். இவர் 1982, ஜூன் 21ல் பிறந்தார்.
வில்லியம்சின் இளைய சகோதரர் ஹென்றி சார்லஸ் ஆல்பர்ட் ஹாரி. 1991ம் ஆண்டு
முதன் முதலாக வில்லியம்ஸ் மக்களின் பார்வையில் வந்தார்.
மிடில்டன் யார்?: பிரிட்டனில் பெர்க்ஷையர் எனும் இடத்தில் கதே
மிடில்டன் 1982, ஜன.9ம் தேதி பிறந்தார். இவரது முழுப்பெயர் கேத்தரீன்
எலிசபெத் மிடில்டன். இவர் "அழகான ஆடை அணிபவர்' என்ற பட்டியலில்
இடம்பெற்றவர்.
கனிந்தது காதல்: ஸ்காட்லாந்தில் உள்ள புனித ஆன்ட்ரஸ்
பல்கலைக்கழகத்தில் 2001ம் ஆண்டு வில்லியம்ஸ் - மிடில்டன் இடையே ஏற்பட்ட
பழக்கம், காதலாக கனிந்து, தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது.
அறிவிக்கப்படாத காதலர்களாக இருந்த இவர்களுக்கு கடந்தாண்டு நவ. 16ம் தேதி
நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது மிடில்டனுக்கு வில்லியம்ஸ் அணிவித்த
மோதிரம், வில்லியம்சின் தந்தை சார்லஸ், மனைவி டயானாவுக்கு அணிவித்தது.
முக்கிய தகவல்கள்:
* அபுதாபி, சூடான், ஜப்பான், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 40
நாடுகளின் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், 1900க்கும் மேற்பட்ட
வி.ஐ.பி.,க்களும் கலந்து கொள்கின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்க
அதிபர் ஒபாமாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இருப்பினும் மே மாதம்
பிரிட்டன் செல்லும் ஒபாமா, மணமக்களை சந்திப்பார்.
* திருமணத்துக்கு அளிக்கப்படும் பரிசுப் பொருட்களை, 26 விதமான
தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குமாறு வில்லியம்ஸ் - மிடில்டன்
கேட்டுக்கொண்டுள்ளனர்.
* திருமணம் நடைபெறும் வெஸ்ட் மின்ஸ்டர் அபே தேவாலயம்,
பக்கிம்ஹாம் அரண்மனை உள்பட திருமண நிகழ்ச்சியின் பாதுகாப்புக்காக 90 கோடி
ரூபாய் செலவிடப்படுகிறது.
* மறைந்த தாய் டயானாவின் தொண்டு நிறுவனங்களின் மூலம்
பாதுகாக்கப்பட்ட சிலரை, தனி விருப்பத்தின் மூலம் திருமணத்துக்கு
வில்லியம்ஸ் அழைத்துள்ளார்.
* உலக மக்கள் தொகையின் நான்கில் ஒரு பகுதி பேர், இத்திருமணத்தை கண்டுகளிப்பர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
* பிரிட்டன் இளவரசிகளிலேயே மிடில்டன் தான் அதிக வயதில் (29 வயது)
திருமணம் செய்பவர். மறைந்த இளவரசி டயானா (20 வயது) குறைந்த வயதில்
திருமணம் செய்தவர் ஆவார்.
* நியூசிலாந்தில் செப். மாதம் "ரக்பி உலககோப்பை' தொடர்
நடக்கிறது. இந்த போட்டி அமைப்பாளர்கள், மணமக்களை "தேனிலவுக்கு'
நியூசிலாந்துக்கு அழைத்துள்ளனர்.
* மிடில்டன் 2002ல் படிக்கும் போது, "கேட் வாக்' கின் போது,
"கர்லோட் டாட்' ஆடை அணிந்து பங்கேற்றார். இந்த ஆடை 75 ஆயிரம் மில்லியன்
டாலர் ரூபாய்க்கு ஏலம் போனது.
* திருமணத்தை முன்னிட்டு அழகு சாதன பொருட்கள், ஆல்கஹால்,
பார்ட்டிக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் மூலம் பிரிட்டன்
முழுவதும் உள்ள வியாபாரிகளுக்கு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வருமானம்
கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகள் 6 லட்சம் பேர்
லண்டன் வருவர் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
காதல் டூ திருமணம்
2001 செப்.: இளவரசர் வில்லியம் - கதே மிடில்டன் ஆகிய இருவரும்
ஸ்காட்லாந்தில் உள்ள புனித ஆன்ட்ரஸ் பல்கலைக்கழகத்தில் முதன் முதலாக
சந்தித்துக் கொண்டனர். இருவரும் கலை பிரிவில் பட்டம் பயின்றனர்.
பாடப்பிரிவு கடினம் காரணமாக வில்லியம்ஸ் வகுப்பு மாற நினைத்தார். ஆனால் கதே
மிடில்டன், வில்லியம்சை தனது வகுப்பிலேயே தொடரச் செய்தார். சில
நாட்களுக்கு பின் இவர் ஜியோகிராபி படிப்புக்கு மாறினார்.
2002 மார்ச்: பல்கலைக்கழகத்தில் நடந்த தொண்டு நிறுவனம் நடத்திய"கேட்
வாக்' கின் போது, "கர்லோட் டாட்' ஆடை அணிந்து மிடில்டன் பங்கேற்றார்.
வில்லியம்ஸ் பார்வையாளராக அமர்ந்திருந்தார்.
2003 ஜூன்: வில்லியம்ஸ், அவரது பெண் நண்பர் ஜெகா கிரைக் ஆகியோர் இடைய காதல் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
* வில்லியம்சின் 21வது பிறந்தநாள் விழாவில் மிடில்டன் கலந்து கொண்டார்.
இந்த விழாவின் போது பேட்டியளித்த வில்லியம்ஸ், தனக்கு எந்த கேர்ள்
பிரண்டும் இல்லை என தெரிவித்தார்.
நவ. : கேட் தனது புனித ஆன்ட்ரஸ் பல்கலைகழக ஆண் நண்பரை விட்டு
பிரிந்தார். இதையடுத்து வில்லியம்ஸ் - மிடில்டன் இடையிலான நட்பு
நெருக்கமானது.
2004 மார்ச்: பனிச்சாரல் விழாவில் , வில்லியம்ஸ் - மிடில்டன் ஆகியோர்
ஒன்றாக நடப்பது போன்ற படங்கள் வெளியாயின. இருவருக்கும் இடையே காதல் உள்ளது
என்ற செய்தி கசிந்தது. அதே நாளில் வில்லியம்ஸ் பேசிய போது, 28 அல்லது 30
வயதுக்கு முன் திருமணம் செய்ய விரும்பவில்லை என்றார்.
2005 ஏப். 9: இளவரசர் சார்லஸ் - கேமிலா பர்க்கர் பவல்ஸ் திருமணத்திற்கு, மிடில்டனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
அக். 17 : வில்லியம்சுடன் என்னை இணைத்து செய்திகளை வெளியிட வேண்டாம்
என்று மிடில்டன், மீடியாக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இளவரசர்
குடும்பம் சார்பிலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
2006 ஜன.: வில்லியம்ஸ் - மிடில்டன் இருவரும் பொது இடத்தில் முத்தமிடும் படங்க வெளியாகின.
டிச. : சான்ட்ரட்சி ராணுவ அகாடமியில், வில்லியம்ஸ் ராணுவ அதிகாரியாக பட்டம் பெறும் நிகழ்ச்சியில் மிடில்டனும் பங்கேற்றார்.
2007 ஏப். 14: வில்லியம்ஸ் - மிடில்டன் இருவரும் பிரிந்ததாக செய்திகள் வெளியாகின.
ஜூன்: மீண்டும் காதலிப்பதாக செய்தி வெளியாகின.
2010 நவ. 16: நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
நவ. 23: அதிகாரப்பூர்வமாக திருமண தேதி தேதி அறிவிக்கப்பட்டது.
கதே மிடில்டன் இன்று இரவு (28ம் தேதி) லண்டனில் உள்ள பராம்பரிய நவீன
ஓட்டலான "கோரியிங் ஓட்டலில்' தனது சகோதரி பிப்பா மற்றும் குடும்பத்தினருடன்
தங்குகிறார். மிடில்டன் "இளம் பெண்ணாக' தங்கும் கடைசி இரவு இதுவே.
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» தன் காதலியை எதிர்பார்க்கும் ஒரு பறவை - அனிமேசன்
» பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்க்கும் கவர்ச்சிகள் என்ன?
» இலங்கை வெற்றி பெற வேண்டும் என்று எதிர்பார்க்கும் இந்திய கிரிக்கெட் அணி
» காதல் திருமணம் சிறந்ததா? அல்லது பெத்தவங்க பார்த்து செய்யற திருமணம் சிறந்ததா?
» உலகமே செழிப்பாக !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum