தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சீடியில் உள்ள கோப்புகளை கொப்பி செய்யாதீர்கள்
2 posters
Page 1 of 1
சீடியில் உள்ள கோப்புகளை கொப்பி செய்யாதீர்கள்
நாம் பொதுவாக டிவிடி படங்களை நம்முடைய கணணியில் உள்ள டிவிடி டிரைவ்களில் போட்டு பார்ப்பது பழக்கம்.
நாம்
நண்பர்களிடம் இருந்தோ அல்லது வேறுயாரிடமாவது இருந்தோ படங்களை வாங்கி உடனே
பார்த்து விட்டு தருவதற்கு முடியவில்லை என்றால் நாம் படங்களை கொப்பி செய்து
அதனை நம் கணணியில் சேமிப்போம். அவ்வாறு சேமித்த படங்களை டிவிடி டிரைவில்
போட்டு பார்ப்பது போன்றே சௌகரியமாக பார்ப்பது என்பது இயலாது.
ஒவ்வொரு
கோப்பையும் நாம் வீடியோ ப்ளேயரில் திறக்க வேண்டும். அதில் பலவிதமான
கோப்புகள் இருக்கும். நாம் ஒவ்வொன்றாக திறந்து நாம் பார்க்க வேண்டிய அந்த
படத்தை பார்ப்பதற்குள் நேரம் ஆகிவிடும். சில கோப்புகள் ஒழுங்காக கொப்பி
ஆகியிருக்காது.
எனவே நாம் டிவிடிக்களை கொப்பி செய்வதற்கு பதிலாக
அதனை டிவிடி இமேஜ்(DVD IMAGE)ஆக உருவாக்கி கொள்ளலாம். இமேஜ் என்பது
சீடி/டிவிடிகளின் நகல் ஆகும். இவை பொதுவாக iso, nrg போன்ற போர்மட்டுகளில்
இருக்கும்.
படங்களை மட்டும் இன்றி game ,data, os போன்ற டிவிடிக்களை
கொப்பி செய்யாமல் இமேஜ் ஆக கொப்பி செய்வதே சிறந்தது. ஓ.எஸ் போன்றவை
பூட்டபுள் சீடி/டிவிடியாக இருக்கும். அதனை சாதரணமாக கொப்பி செய்து மற்றொரு
சீடி/டிவிடியில் பதிவு செய்தால்(burn) அவை பூட்டாகாது.
எனவே நீங்கள்
எந்த ஒரு சீடி/டிவிடியை கொப்பி செய்வதாக இருந்தால் அதனை இமேஜ் ஆக கொப்பி
செய்யுங்கள். அதனை நாம் சீடி/டிவிடியில் எரிக்க வேண்டும் என்றால் ஒரே
கிளிக்கிள் எந்த ஒரு தகவல் இழப்பும் இல்லாமல் எரிக்க முடியும். இது போன்ற
தகவல்களை சீடி/டிவிடி இமேஜ்களாக தயாரிக்க பல மென்பொருட்கள் உள்ளன.
நாம்
அனைவரும் பொதுவாக பயன்படுத்தும் nero போன்ற மென்பொருட்களை கொண்டு நாம்
சீடி/டிவிடிகளிலிருந்து இமேஜ்களை உருவாக்கலாம். ஆனால் நாம் பார்க்கப்போவது
ஒரு இலவசமான எளிய மென்பொருள்.
இதனை கொண்டு சீடி/டிவிடி இமேஜ்களை
உருவாக்கிக் கொள்ளலாம். அதனை பிறகு சீடி/டிவிடிகளில் எரித்துக் கொள்ளலாம்
மற்றும் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். இதன் பெயர் image burn ஆகும்.
உங்கள்
டிவிடியை டிரைவில் போட்டு விட்டு Create image file from disc என்பதை
கிளிக் செய்யுங்கள். பிறகு எங்கு சேமிக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுங்கள்.
அவ்வளவு தான் விரைவாக உங்கள் டிவிடியின் நகல் உருவாகி விடும்.
தரவிறக்க சுட்டி http://www.imgburn.com/index.php?act=download
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சீடியில் உள்ள கோப்புகளை கொப்பி செய்யாதீர்கள்
நன்றி பயனுள்ள தகவல்
guru- புதிய மொட்டு
- Posts : 2
Points : 4
Join date : 28/04/2011
Re: சீடியில் உள்ள கோப்புகளை கொப்பி செய்யாதீர்கள்
guru wrote:நன்றி பயனுள்ள தகவல்
நன்றி குரு... உங்களை புதுமுகம் ஒரு அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்யுங்களேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி?
» விரைவாக கோப்புகளை கொப்பி செய்வதற்கு
» அனைத்துத் தளங்களிலும் உள்ள வீடியோ கோப்புகளை விரைவாக தரவிறக்க...
» ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி?
» ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி?
» விரைவாக கோப்புகளை கொப்பி செய்வதற்கு
» அனைத்துத் தளங்களிலும் உள்ள வீடியோ கோப்புகளை விரைவாக தரவிறக்க...
» ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி?
» ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum