தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா?
Page 1 of 1
உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா?
நாம்
கணணியை தொடர்ந்து உபயோகப்படுத்திக் கொண்டிருப்பதால் அதிகமான அளவு சூடு
அடைகிறது. அந்த சூட்டின் நிலை 60 டிகிரி செல்சியஸைத் தொடும் போது தானாகவே
ரீஸ்டார்ட் ஆகும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.
கணணியில்
உள்ள டிஜிட்டல் சாதனங்கள் இயங்கும் போது நிச்சயம் வெப்ப ஆவி உருவாகி வெளியே
வருகிறது. அதனால் தான் ப்ராசசர் சிப் மேலாக ஒன்றும் கேபினட் உள்ளாக
ஒன்றும் என மின்விசிறிகள் அமைக்கப்பட்டு அவை அந்த வெப்பத்தை
வெளியேற்றுகின்றன.
மேலும் இப்போதெல்லாம் இயக்கப்படும் புரோகிராம்கள்
பெரிய அளவில் ப்ராசசரின் சக்தியை உறிஞ்சும் வகையில் உள்ளதால் சூடு அதிகம்
உருவாகும் நிலை ஏற்படுகிறது. அதே போல் பல புரோகிராம்களை ஒரே நேரத்தில்
பயன்படுத்தினாலும் இந்த பிரச்சினை வரும்.
அடுத்ததாக அளவுக்கு
அதிகமாக கணணி கேபினுள் சேரும் தூசியும் சூடு வெளியாவதைத் தடுக்கும். சூட்டை
வெளித் தள்ளும் மின்விசிறிகள் சரியான அளவில் இயங்குவதைத் தடுக்கும்.
இவற்றை அவ்வப்போது நீக்க வேண்டும். கேபினைத் திறந்து தூசியை வெளியே
எடுக்கும் சாதனம் கொண்டு கேபினைச் சுத்தம் செய்திட வேண்டும்.
இருந்தாலும்
ரீஸ்டார்ட் ஆகிறது என்றால் அடுத்தபடியாக உங்கள் கணணியின் மெமரியைச் சோதனை
செய்திட வேண்டும். உங்கள் ப்ராசசர் ராம் மெமரியின் சேதமடைந்த இடத்தில் உள்ள
தகவலைப் பெற முயன்று தோற்றால் கணணி உடனே ரீஸ்டார்ட் ஆகத் தொடங்கும்.
இதனைக்
கண்டறிய உங்கள் ராம் மெமரி ஸ்டிக்குகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தால்
எந்த ஸ்டிக்கில் பிரச்சினை உள்ளது என்று தெரியவரும். அதனை மட்டும்
மாற்றலாம். இதுவும் சரியாக உள்ளது என்று தெரிய வந்தால் கணணியில் உள்ள
செட்டிங் ஒன்றை மாற்றினால் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்.
விண்டோஸ்
எக்ஸ்பி ஓப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள ஒரு பகுதியில் பிழை ஏதேனும்
ஏற்பட்டால் உடனே ரீஸ்டார்ட் செய்யும்படி அமைக்கப்பட்டிருக்கும். அந்த
ஓப்ஷனை ஓப் செய்துவிட்டால் இந்த பிரச்சினை தீரும். இதனை மேற்கொள்ள
1. Start - Control Panel என்று சென்று Performance and Maintenance என உள்ளதில் கிளிக் செய்திடவும்.
2. இதில் உள்ள System லிங்க்கில் கிளிக் செய்து பின் Advanced டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இதில் உள்ள Startup and Recovery செக்ஷனில் Settings பட்டனில் கிளிக் செய்திடவும்.
4.
இதில் Automatically Restart என்று தரப்பட்டு அதன் அருகே தரப்பட்டுள்ள
சிறிய கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தின் மீது கிளிக் செய்து அதனை
எடுத்துவிடவும்.
இது System Failure பிரிவில் இருக்கும். பின் ஓகே
கிளிக் செய்து அனைத்து விண்டோக்களை மூடவும். இனி உங்கள் கணணி பிழை
ஏற்படுவதனால் ரீஸ்டார்ட் ஆகாது.
இதை விண்டோ விஸ்டாவில் செயல்படுத்த:
1. Start - Control Panel சென்று System என்பதில் கிளிக் செய்திடவும்.
2.
இந்த விண்டோவில் Advanced System Settings என்பதில் கிளிக் செய்திடவும்.
இப்போது கிடைக்கும் விண்டோவில் Startup and Recovery என்பதன் கீழ்
பார்க்கவும்.
3. இங்கு Settings பட்டனில் கிளிக் செய்திடவும். இதில்
Automatically Restart என்பதன் கீழாக என்பதில் உள்ள டிக் அடையாளத்தை
எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியே வரவும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» உங்கள் கணிணியை ரீஸ்டார்ட் ,ஷட்டவுண்,ஹைபர்னேட் எளிய முறையில் செய்ய
» blogspotஉங்களுக்கு ஓப்பன் ஆகிறதா?
» கணினியை அணைக்காமல் விண்டோ ரீஸ்டார்ட்!
» கணணி தொடர்பான தகவல்கள்
» கணணி பராமரிப்புக்கு 8 ஆலோசனைகள்
» blogspotஉங்களுக்கு ஓப்பன் ஆகிறதா?
» கணினியை அணைக்காமல் விண்டோ ரீஸ்டார்ட்!
» கணணி தொடர்பான தகவல்கள்
» கணணி பராமரிப்புக்கு 8 ஆலோசனைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum