தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
எனக்கு திருமணம் நடக்கவில்லை; நடிகை கிரண் பரபரப்பு !
3 posters
Page 1 of 1
எனக்கு திருமணம் நடக்கவில்லை; நடிகை கிரண் பரபரப்பு !
ஜெமினி” படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் கிரண். வில்லன்,
அன்பேசிவம், வின்னர், தென்னவன், நியூ, குரு சிஷ்யன் உள்ளிட்ட பல படங்களில்
நடித்துள்ளார். தற்போது “அகராதி” படத்தில் நடிக்கிறார். கிரணுக்கு திருமணம்
முடிந்து விட்டதாக செய்திகள் வெளியாகின. நெருக்கமான நண்பர் ஒருவரை மணந்து
கொண்டதாக பரபரப்பனது. இது குறித்து கிரண் அளித்த பேட்டி வருமாறு:-
எனது
நண்பர்கள் சிலர் போன் செய்து திடீரென என் மேல் கோபப்பட்டனர்.
திருமணத்துக்கு எங்களை ஏன் அழைக்கவில்லை என்று கேட்டார்கள். இன்னும் சிலர்
எனக்கு திருமண வாழ்த்துக்கள் கூறினார்கள். அதன் பிறகுதான் நான் திருமணம்
செய்து கொண்டதாக செய்தி வந்திருப்பது எனக்கு தெரிய வந்தது.
இந்த
செய்தியை பார்த்து சில தயாரிப்பாளர்கள் என்னை படங்களில் ஒப்பந்தம் செய்ய
மறுத்தனர். சிலர் அட்வான்ஸ் பணத்தைக் கூட திருப்பி வாங்கிக் கொண்டனர்.
திருமணமான உன்னால் நடிப்பில் கவனம் செலுத்த முடியாது என்றனர். இதனால்
பாதிப்புக்கு உள்ளானேன்.எனக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. இப்போதைக்கு
திருமணம் செய்து கொள்ளும் எண்ணமும் இல்லை.
கடந்த 7 வருடங்களில்
எனக்கு திருமணம் முடிந்து விட்டதாக மூன்று தடவை செய்திகள் வந்துள்ளன. நான்
தனியாகத்தான் இருக்கிறேன். எனது கவனமெல்லாம் சினிமாவில்தான் இருக்கிறது.
நல்ல கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்கிறேன். எனது நடிப்புக்கு
முக்கியத்துவம் இல்லாமல் வந்த பல பட வாய்ப்புகளை ஒதுக்கி உள்ளேன்.
இவ்வாறு கிரண் கூறினார்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எனக்கு திருமணம் நடக்கவில்லை; நடிகை கிரண் பரபரப்பு !
இனியாவது பண்ணிக்கலாமே...கடந்த 7 வருடங்களில்
எனக்கு திருமணம் முடிந்து விட்டதாக மூன்று தடவை செய்திகள் வந்துள்ளன. நான்
தனியாகத்தான் இருக்கிறேன்.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எனக்கு திருமணம் நடக்கவில்லை; நடிகை கிரண் பரபரப்பு !
என்னாது.... கிரண் இன்னும் திருமணம் முடிக்கவில்லையா? அடக்கடவுளே.... விரைவில திருமணம் முடிக்க வாழ்த்துக்கள்.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» நடிகை சமந்தா திருமணம் தள்ளிவைப்பு
» தயாரிப்பாளர் மீது நடிகை ஷெரீன் பரபரப்பு புகார்!
» திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
» காதல் திருமணம் செய்வேன் – நடிகை காஜல் அகர்வால்
» நடிகை வித்யா பாலன் திருமணம்..
» தயாரிப்பாளர் மீது நடிகை ஷெரீன் பரபரப்பு புகார்!
» திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
» காதல் திருமணம் செய்வேன் – நடிகை காஜல் அகர்வால்
» நடிகை வித்யா பாலன் திருமணம்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum