தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நட்பின் பிரிவு (அன்பு அண்ணன் ரஜெப்டீனுக்கு சமர்பணம்)
+7
அ.இராமநாதன்
thaliranna
vinitha
கவிக்காதலன்
பட்டாம்பூச்சி
RAJABTHEEN
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
11 posters
Page 1 of 1
நட்பின் பிரிவு (அன்பு அண்ணன் ரஜெப்டீனுக்கு சமர்பணம்)
அன்பு அண்ணன் ரஜெப்டீனுக்கு சமர்பணம்
ஆட்டி வைத்த பாசம்
அழுது கொண்டு போகிறது,
ஊட்டிய பாசம்
கழுவி கொண்டு போகிறது,
பார்த்து பழகிய கண்கள்
வெளியேற்றம் செய்கிறது கண்ணீரை,
சிவந்து போனது கண்கள்
அழுது! அழுது!
சோர்ந்து போனது மனங்கள்
நினைத்து! நினைத்து!
ஏங்கி போனது நினைவுகள்,
எங்க வைத்து விட்டது காலங்கள்,
இனிமேல் எப்போது பார்ப்போம்
என்று . . . .
ஆட்டி வைத்த பாசம்
அழுது கொண்டு போகிறது,
ஊட்டிய பாசம்
கழுவி கொண்டு போகிறது,
பார்த்து பழகிய கண்கள்
வெளியேற்றம் செய்கிறது கண்ணீரை,
சிவந்து போனது கண்கள்
அழுது! அழுது!
சோர்ந்து போனது மனங்கள்
நினைத்து! நினைத்து!
ஏங்கி போனது நினைவுகள்,
எங்க வைத்து விட்டது காலங்கள்,
இனிமேல் எப்போது பார்ப்போம்
என்று . . . .
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நட்பின் பிரிவு (அன்பு அண்ணன் ரஜெப்டீனுக்கு சமர்பணம்)
என்னாருயிர் தம்பியின் வரிகளைப்பார்த்து எனக்கு மனம் ஆனந்தகண்னீர்வடிக்கின்றது தம்பி எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை நமது இந்த புனித பயணம் நிச்சயம் என்றும் தொடரும் தம்பி கவலைவேண்டாம்.உண்மைய சொல்லப்போனால் நாம் ஆளுக்காள் ஆருதல்படுத்திக்கொண்டு மனதால் அழுகின்றோன் என்ன செய்ய இறைவனின் நாட்டம் அப்படி.இந்தப்பிரிவு நிறந்தரம் இல்லை தம்பி நான் மிகவிரைவில் உங்கள் அனைவரையும் சந்திப்பேன் இறைவன் நாட்டத்தால் கவலைவேண்டாம் உறவுகளே சென்று வருகிறேன்...........................உங்கள் அனைவரின் நினைவுகளை சுமந்த வண்ணம்........
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நட்பின் பிரிவு (அன்பு அண்ணன் ரஜெப்டீனுக்கு சமர்பணம்)
RAJABDEEN wrote:என்னாருயிர் தம்பியின் வரிகளைப்பார்த்து எனக்கு மனம் ஆனந்தகண்னீர்வடிக்கின்றது தம்பி எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை நமது இந்த புனித பயணம் நிச்சயம் என்றும் தொடரும் தம்பி கவலைவேண்டாம்.உண்மைய சொல்லப்போனால் நாம் ஆளுக்காள் ஆருதல்படுத்திக்கொண்டு மனதால் அழுகின்றோன் என்ன செய்ய இறைவனின் நாட்டம் அப்படி.இந்தப்பிரிவு நிறந்தரம் இல்லை தம்பி நான் மிகவிரைவில் உங்கள் அனைவரையும் சந்திப்பேன் இறைவன் நாட்டத்தால் கவலைவேண்டாம் உறவுகளே சென்று வருகிறேன்...........................உங்கள் அனைவரின் நினைவுகளை சுமந்த வண்ணம்........
அன்பு தோழரே.. உங்களை விட்ட சில காலம் பிரிந்திருப்பது என்பது செடியை பிடுங்கி வெளியே இடுவது போல தான் உள்ளது எனக்கு.. நம்து தோட்டத்தின் ஆணி வேர்.. விரைவில் மீண்டும் தங்களின் வாய்ப்பிற்கேற்றபபடி நமது தோட்டத்தில் இணைந்திருங்க உங்கள் பயணம் இனிதாய் அமையட்டும், குடும்பத்தாருடன் சந்தோஷமாய் பொழுதினை கழியுங்கள் அப்படியே நமது தோட்டத்தையும் தோட்டத்து உறவுகளையும் மறந்திடாதீங்க நேரம் கிடைக்கும் போது வந்து செல்லுங்க
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: நட்பின் பிரிவு (அன்பு அண்ணன் ரஜெப்டீனுக்கு சமர்பணம்)
பட்டாம்பூச்சி wrote:RAJABDEEN wrote:என்னாருயிர் தம்பியின் வரிகளைப்பார்த்து எனக்கு மனம் ஆனந்தகண்னீர்வடிக்கின்றது தம்பி எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை நமது இந்த புனித பயணம் நிச்சயம் என்றும் தொடரும் தம்பி கவலைவேண்டாம்.உண்மைய சொல்லப்போனால் நாம் ஆளுக்காள் ஆருதல்படுத்திக்கொண்டு மனதால் அழுகின்றோன் என்ன செய்ய இறைவனின் நாட்டம் அப்படி.இந்தப்பிரிவு நிறந்தரம் இல்லை தம்பி நான் மிகவிரைவில் உங்கள் அனைவரையும் சந்திப்பேன் இறைவன் நாட்டத்தால் கவலைவேண்டாம் உறவுகளே சென்று வருகிறேன்...........................உங்கள் அனைவரின் நினைவுகளை சுமந்த வண்ணம்........
அன்பு தோழரே.. உங்களை விட்ட சில காலம் பிரிந்திருப்பது என்பது செடியை பிடுங்கி வெளியே இடுவது போல தான் உள்ளது எனக்கு.. நம்து தோட்டத்தின் ஆணி வேர்.. விரைவில் மீண்டும் தங்களின் வாய்ப்பிற்கேற்றபபடி நமது தோட்டத்தில் இணைந்திருங்க உங்கள் பயணம் இனிதாய் அமையட்டும், குடும்பத்தாருடன் சந்தோஷமாய் பொழுதினை கழியுங்கள் அப்படியே நமது தோட்டத்தையும் தோட்டத்து உறவுகளையும் மறந்திடாதீங்க நேரம் கிடைக்கும் போது வந்து செல்லுங்க
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நட்பின் பிரிவு (அன்பு அண்ணன் ரஜெப்டீனுக்கு சமர்பணம்)
கவிக்காதலன் wrote:பட்டாம்பூச்சி wrote:RAJABDEEN wrote:என்னாருயிர் தம்பியின் வரிகளைப்பார்த்து எனக்கு மனம் ஆனந்தகண்னீர்வடிக்கின்றது தம்பி எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை நமது இந்த புனித பயணம் நிச்சயம் என்றும் தொடரும் தம்பி கவலைவேண்டாம்.உண்மைய சொல்லப்போனால் நாம் ஆளுக்காள் ஆருதல்படுத்திக்கொண்டு மனதால் அழுகின்றோன் என்ன செய்ய இறைவனின் நாட்டம் அப்படி.இந்தப்பிரிவு நிறந்தரம் இல்லை தம்பி நான் மிகவிரைவில் உங்கள் அனைவரையும் சந்திப்பேன் இறைவன் நாட்டத்தால் கவலைவேண்டாம் உறவுகளே சென்று வருகிறேன்...........................உங்கள் அனைவரின் நினைவுகளை சுமந்த வண்ணம்........
அன்பு தோழரே.. உங்களை விட்ட சில காலம் பிரிந்திருப்பது என்பது செடியை பிடுங்கி வெளியே இடுவது போல தான் உள்ளது எனக்கு.. நம்து தோட்டத்தின் ஆணி வேர்.. விரைவில் மீண்டும் தங்களின் வாய்ப்பிற்கேற்றபபடி நமது தோட்டத்தில் இணைந்திருங்க உங்கள் பயணம் இனிதாய் அமையட்டும், குடும்பத்தாருடன் சந்தோஷமாய் பொழுதினை கழியுங்கள் அப்படியே நமது தோட்டத்தையும் தோட்டத்து உறவுகளையும் மறந்திடாதீங்க நேரம் கிடைக்கும் போது வந்து செல்லுங்க
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நட்பின் பிரிவு (அன்பு அண்ணன் ரஜெப்டீனுக்கு சமர்பணம்)
சூப்பர் அக் இருக்கு
அட அட அட
அட அட அட
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: நட்பின் பிரிவு (அன்பு அண்ணன் ரஜெப்டீனுக்கு சமர்பணம்)
ஏன் வினி இப்படி ஆச்சரிய படுறீங்க?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நட்பின் பிரிவு (அன்பு அண்ணன் ரஜெப்டீனுக்கு சமர்பணம்)
அண்ணா உங்க பசத்த பாத்து வியந்து போய்ட்டன்
எனக்கு எப்படி 2 அண்ணா இருக்கு என்று நினைத்து சந்தோஷமா இருக்கு
எனக்கு எப்படி 2 அண்ணா இருக்கு என்று நினைத்து சந்தோஷமா இருக்கு
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: நட்பின் பிரிவு (அன்பு அண்ணன் ரஜெப்டீனுக்கு சமர்பணம்)
அன்பினைப்போர்த்திய வரிகள்...
நட்பினை நவின்ற வரிகள்....
தூயமனதினை பறைச்சாற்றும் வரிகள்....
கவிதையில் மனதை கரைத்த வரிகள்.....
யூஜீன் மனதை அதில் இருக்கும் அன்பை வெளிப்படுத்திய கவிதை மிக சிறப்பு....
ரஜப்தீன் உங்கள் பயணம் பாதுகாப்பாகவும் சுகமாகவும் நலமுடன் அமைய இறையை பிரார்த்திக்கிறேன். நலமுடன் சீக்கிரம் திரும்பி வர என் அன்பு வாழ்த்துகள்பா...

manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்
Re: நட்பின் பிரிவு (அன்பு அண்ணன் ரஜெப்டீனுக்கு சமர்பணம்)
கவிதை அருமை ........
ரஜப்தீன் உங்கள் பயணம் பாதுகாப்பாகவும் சுகமாகவும் நலமுடன் அமைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
ரஜப்தீன் உங்கள் பயணம் பாதுகாப்பாகவும் சுகமாகவும் நலமுடன் அமைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: நட்பின் பிரிவு (அன்பு அண்ணன் ரஜெப்டீனுக்கு சமர்பணம்)
மகிழ்வு வினி தங்களுடன் ரஜெப்டீன் அண்ணன் கதைத்ததை கைபேசியில் என்னுடன் தொடர்பு கொண்டு பேசினார்vinitha wrote:அண்ணா உங்க பசத்த பாத்து வியந்து போய்ட்டன்
எனக்கு எப்படி 2 அண்ணா இருக்கு என்று நினைத்து சந்தோஷமா இருக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நட்பின் பிரிவு (அன்பு அண்ணன் ரஜெப்டீனுக்கு சமர்பணம்)
அக்கா மீண்டும் தங்களை நமது தோட்டத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்வு தொடரட்டும் உங்களின் வளமையான பங்களிப்புmanjubashini wrote:அன்பினைப்போர்த்திய வரிகள்...
நட்பினை நவின்ற வரிகள்....
தூயமனதினை பறைச்சாற்றும் வரிகள்....
கவிதையில் மனதை கரைத்த வரிகள்.....
யூஜீன் மனதை அதில் இருக்கும் அன்பை வெளிப்படுத்திய கவிதை மிக சிறப்பு....
ரஜப்தீன் உங்கள் பயணம் பாதுகாப்பாகவும் சுகமாகவும் நலமுடன் அமைய இறையை பிரார்த்திக்கிறேன். நலமுடன் சீக்கிரம் திரும்பி வர என் அன்பு வாழ்த்துகள்பா...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நட்பின் பிரிவு (அன்பு அண்ணன் ரஜெப்டீனுக்கு சமர்பணம்)
தமிழ்1981 wrote: கவிதை அருமை ........
ரஜப்தீன் உங்கள் பயணம் பாதுகாப்பாகவும் சுகமாகவும் நலமுடன் அமைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நட்பின் பிரிவு (அன்பு அண்ணன் ரஜெப்டீனுக்கு சமர்பணம்)
am anna kathaiththaruதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:மகிழ்வு வினி தங்களுடன் ரஜெப்டீன் அண்ணன் கதைத்ததை கைபேசியில் என்னுடன் தொடர்பு கொண்டு பேசினார்vinitha wrote:அண்ணா உங்க பசத்த பாத்து வியந்து போய்ட்டன்
எனக்கு எப்படி 2 அண்ணா இருக்கு என்று நினைத்து சந்தோஷமா இருக்கு
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: நட்பின் பிரிவு (அன்பு அண்ணன் ரஜெப்டீனுக்கு சமர்பணம்)
vinitha wrote:அண்ணா உங்க பசத்த பாத்து வியந்து போய்ட்டன்
எனக்கு எப்படி 2 அண்ணா இருக்கு என்று நினைத்து சந்தோஷமா இருக்கு
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நட்பின் பிரிவு (அன்பு அண்ணன் ரஜெப்டீனுக்கு சமர்பணம்)
manjubashini wrote:அன்பினைப்போர்த்திய வரிகள்...
நட்பினை நவின்ற வரிகள்....
தூயமனதினை பறைச்சாற்றும் வரிகள்....
கவிதையில் மனதை கரைத்த வரிகள்.....
யூஜீன் மனதை அதில் இருக்கும் அன்பை வெளிப்படுத்திய கவிதை மிக சிறப்பு....
ரஜப்தீன் உங்கள் பயணம் பாதுகாப்பாகவும் சுகமாகவும் நலமுடன் அமைய இறையை பிரார்த்திக்கிறேன். நலமுடன் சீக்கிரம் திரும்பி வர என் அன்பு வாழ்த்துகள்பா...
romba nanri akka. akka yenna gapakam ullatha AKKA NAAGAL ULLAGAL UDAN PIRANTHA SAKOTHARKAL
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Similar topics
» நட்பின் பிரிவு....
» நட்பின் பிரிவு...
» நட்பின் பிரிவு ரசித்தவை
» நட்பு (தமிழ்த்தோட்டம் உறவுகளுக்கு சமர்பணம்)
» 29ஆயிரம் பதிவை கொடுத்த அன்பு அண்ணக்கு அன்பு தங்கைகளின் வாழ்த்துக்கள்
» நட்பின் பிரிவு...
» நட்பின் பிரிவு ரசித்தவை
» நட்பு (தமிழ்த்தோட்டம் உறவுகளுக்கு சமர்பணம்)
» 29ஆயிரம் பதிவை கொடுத்த அன்பு அண்ணக்கு அன்பு தங்கைகளின் வாழ்த்துக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum