தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இலங்கை இறுதிகட்ட போரில் போர்க்குற்றம் நடந்துள்ளது :ஐ.நா. விசாரணை குழு அறிவிப்பு
2 posters
Page 1 of 1
இலங்கை இறுதிகட்ட போரில் போர்க்குற்றம் நடந்துள்ளது :ஐ.நா. விசாரணை குழு அறிவிப்பு
இலங்கையில் இறுதிகட்ட போரின் போது 5 மாதத்தில் 40 ஆயிரம் தமிழர்கள்
கொல்லப்பட்டதாகவும், போர்க்குற்றம் நடந்ததாகவும் ஐ.நா. விசாரணை குழு
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு இறுதிகட்ட போர் நடந்தபோது அப்பாவி
தமிழர்கள் மீது தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகளை சிங்கள விமானப்படை
வீசியது. அதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினார். மேலும்,
ஆயிரக்கணக்கானோர் உடல் உறுப்புகளை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து, சர்வதேச மனித உரிமை சட்டம் மற்றும் போர்க்குற்றம் நடந்ததாக
குற்றச்சாட்டு எழுந்தது.
எனவே, இந்த கொடுஞ்செயல் குறித்து விசாரிக்க ஐ.நா., பொதுச் செயலர் பான்
கீ மூன், மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தார்.இந்தோனேஷியாவை சேர்ந்த
மார்சுகி தருஸ்மன், அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீவன் ரட்னர், தென் ஆப்ரிக்காவை
சேர்ந்த யாஸ்மின் சூகா ஆகியோர் அந்த குழுவில் இடம் பெற்றிருந்தனர். அந்த
குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க முடியாது என ராஜபக்சே அரசு அறிவித்தது.
எனினும், கடந்த 10 மாதங்களாக பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்து அந்த குழுவினர்
விசாரணையை நடத்தி முடித்து , 214 பக்க அறிக்கையை ஐ.நா., பொது செயலர் பான்
கீ மூனிடம் நேற்று முன்தினம் சமர்ப்பித்தனர்.
அந்த அறிக்கையில், இறுதிகட்ட போரின் போது 40 ஆயிரம் அப்பாவி தமிழர்களை
கொன்று இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு
இருக்கிறது. இலங்கை அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்தவும் பரிந்துரை
செய்துள்ளது.
ஐ.நா., நிபுணர் குழு இந்த அறிக்கையை வெளியிடக் கூடாது என, இலங்கை அரசு
எதிர்ப்பு தெரிவித்தது.அறிக்கை வெளியிடப்பட்டால், நிவாரண பணிகள் பாதிக்கக்
கூடும் எனவும், அது கூறியிருந்தது. ஆனால், இலங்கை அரசின் எதிர்ப்பை மீறி,
இந்த அறிக்கையை ஐ.நா., வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
இலங்கையில் இறுதிகட்ட போர் நடந்தபோது 5 மாத காலத்துக்குள் 40
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அரசு
நடத்திய குண்டு வீச்சினாலேயே அவர்களில் பெரும்பாலானோர் உயிரிழந்தனர்.
மருத்துவமனைகள் மீதும் குண்டுகள் வீசப்பட்டன. போர் நடைபெறும் நிலையில்
மக்களுக்கு உணவு, மருத்துவ வசதி போன்ற அடிப்படை மனித உரிமைகள் கிடைப்பதை
அரசு மிக கவனமாக தடுத்துள்ளது.
எனவே, இலங்கை ராணுவம் நடத்திய இறுதிகட்ட தாக்குதலானது, போர்க்
குற்றங்களாகவே உள்ளன. இதுபோல, அப்பாவி மக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்திய
விடுதலைப்புலிகளின் செயலும் போர்க்குற்றமாகும்.
இறுதிகட்ட போர் நடந்தபோது ஒரே இடத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் தமிழர்கள்
முடக்கப்பட்டனர். தடை விதிக்கப்பட்ட குண்டுகளும் வீசப்பட்டுள்ளன. இரு
தரப்பினருமே பொது மக்களின் அருகிலேயே அபாயகர ஆயுதங்களை பயன்படுத்தினர்.
போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகளை கூட அளிக்காமல்
மனித உரிமைகள் மீறப்பட்டன.
பத்திரிகைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு ஊடக அடக்கு முறை
கையாளப்பட்டுள்ளது. பெண்கள் ஈவு இரக்கமின்றி கற்பழிக்கப்பட்டனர். எனவே,
இலங்கையில் நடந்தது போர்க்குற்றமாகும். இது தொடர்பாக இலங்கை அரசு மீது
போர்க்குற்ற விசாரணை நடத்தலாம். அதற்காக, சுதந்திரமான விசாரணை அமைப்பை
ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஐ.நா. பொதுச் செயலாளர் தொடங்கலாம்.
இவ்வாறு ஐ.நா. விசாரணை குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனால், இலங்கை அரசை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி போர்க் குற்ற விசாரணை
நடத்த வேண்டும் என பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி உள்ளன. நிïயார்க்கை
சேர்ந்த சர்வதேச மனித உரிமை குழுவின் ஆசிய மண்டலத்துக்கான இயக்குனர் பிராட்
ஆடம்ஸ் கூறுகையில், "இது குறித்து சுதந்திரமான விசாரணை அமைப்பை ஏற்படுத்த
வேண்டும். ஆனால், ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்த முயற்சிக்கு
முட்டுக்கட்டை போடுகின்றன'' என்றார்.
ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் சூசன் ரைஸ் கூறும்போது, "மனித உரிமைகள்
அப்பட்டமாக மீறப்பட்டதை ஐ.நா. விசாரணை அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. இது
குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்படுவது அவசியம். இதற்கு, இலங்கை
அரசில் உள்ளவர்கள் ஆக்கப்பூர்வமான தெளிவான பதிலை அளிக்க வேண்டும்''
என்றார்.
இதற்கிடையே, அறிக்கை தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறியதாவது:-
இலங்கை அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்துமாறு தனியாக என்னால்
உத்தரவிட முடியாது. அத்தகைய விசாரணை நடத்த சம்பந்தம்பட்ட நாடு (இலங்கை)
ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படி இல்லாவிட்டால், உலக நாடுகளை உறுப்பினர்களாக
கொண்ட ஐ.நா. பொதுச்சபை அல்லது பாதுகாப்பு கவுன்சில் அல்லது மனித உரிமை
கவுன்சில் அல்லது சர்வதேச அமைப்பு ஆகியவற்றில் ஏதாவது ஒரு அமைப்பினால்
விசாரணைக்கு ஏற்பாடு செய்யலாம்.
இலங்கையில் போர்க்குற்ற செயலில் ஈடுபட்டதற்காக அந்த நாட்டு அரசு பகிரங்கமாக பொது மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு பான் கி மூன் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், இது போன்ற விசாரணைக்கு இலங்கை அரசு ஒருபோதும்
ஒப்புக்கொள்ளாது என ஐ.நா. அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். சர்வதேச
கோர்ட்டில் உறுப்பினராக இலங்கை இல்லை. எனவே, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்
ஒப்புதல் அளித்தால் மட்டுமே போர்க்குற்ற விசாரணையை இலங்கைக்கு எதிராக
தொடங்க முடியும். சூடான் மற்றும் லிபியா விவகாரங்களில் இது போன்று ஒப்புதல்
அளிக்கப்பட்டது.
அதுபோன்று இலங்கைக்கு எதிராகவும் பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம்
நிறைவேறுமா என்பது சந்தேகம். ஏனெனில், `வீட்டோ' அதிகாரம் கொண்ட ரஷியா, சீனா
ஆகிய இரண்டு நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாக இருக்கின்றன. அதுபோல, பாதுகாப்பு
கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராக இருக்கும் இந்தியாவும் இலங்கையை
ஆதரிக்கிறது. இத்தகைய காரணங்களால், இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற
நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இலங்கை இறுதிகட்ட போரில் போர்க்குற்றம் நடந்துள்ளது :ஐ.நா. விசாரணை குழு அறிவிப்பு
[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இலங்கை இறுதிகட்ட போரில் போர்க்குற்றம் நடந்துள்ளது :ஐ.நா. விசாரணை குழு அறிவிப்பு
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» நவம்பர் 5, பேஸ்புக்கின் இறுதித் தினமா?: ஹெக்கிங் குழு அறிவிப்பு
» ரத்தன் டாடா பதவிக்கு வேறு ஒருவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை! - குழு அறிவிப்பு
» பாரடைஸ் பேப்பர்ஸ்: 714 இந்தியர்கள் ரகசிய முதலீடு, பல்வேறு விசாரணை முகமைகள் குழு விசாரிக்கிறது
» கனடாவில் இலங்கை தமிழர் நால்வர் கைது! - அகதி கப்பல் விசாரணை தீவிரமடைகிறது
» ஜேபிசி விசாரணை: எம்பிக்கள் பெயர் அறிவிப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum