தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கையால் பிரபலம் அடைந்த சன்னியாசி
Page 1 of 1
கையால் பிரபலம் அடைந்த சன்னியாசி
இந்தியாவைச் சேர்ந்த சன்னியாசி ஒருவர் கடந்த 38 வருடங்களாக வலது கரத்தை
ஒரே நிலையில் நிரந்தரமாக உயர்த்திப் பிடித்த வண்ணம் உள்ளார். இவரின் பெயர்
அமர் பாரதி சுவாமி. இவரின் உயர்த்தப்பட்ட கரம் சிவபெருமானின் அடையாளமாக
பக்தர்களால் நம்பப்படுகின்றது.
அமர் பாரதி 1970 ஆம் ஆண்டு வரை நடுத்த்தர குடும்பத்தைச் சேர்ந்தவராக
சாதாரண வாழ்க்கைதான் வாழ்ந்து வந்தார்.வீடு, மனைவி, மக்கள், தொழில் என்று
இருந்தவர்தான்.
ஒரு நாள் காலை திடீரென்று நித்திரை கலைந்து எழுந்தார். அனைத்தையும்
துறக்க துணிந்தார். இனி உள்ள் வாழ்நாள் முழுவதையும் சிவ வழிபாட்டுக்கென
அர்ப்பணிக்க தீர்மானித்தார். எல்லா சுகங்களையும் துறந்தார்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கையால் பிரபலம் அடைந்த சன்னியாசி
ஒண்டிக் கட்டை ஆனார். வீதிகளில் அலைந்து திரியத் தொடங்கினார். திரிசூலம்
ஒன்றை கூடவே வைத்து இருந்தார். உலகியல் இன்பங்களை மனம் இன்னமும்
நாடுகின்றது என்பதை மூன்று ஆண்டுகளில் உணர்ந்து கொண்டார்.
உலகப் பற்றுக்களில் இருந்து முழுமையாக விடுபட வேண்டும் என்று உறுதி
பூண்டார். மற்ற மனிதர்களிடம் இருந்து தனித்து வாழ முடிவெடுத்தார். இதற்காக
வலது கரத்தை உயர்த்திப் பிடித்துக் கொண்டார்.
ஆனால் இவர் விரும்புகின்றபோதுகூட இனி மேல் இக்கரத்தை ஒருபோதும் அசைக்கின்றமையோ, மடக்குகின்றமையோ, பயன்படுத்துகின்றமையோ முடியாது.
ஆனால் இவர் உலகத்தில் இடம்பெறுகின்ற யுத்தங்களை கண்டு வெகுவாக
வருந்தினார் என்றும் அமைதியின் குறியீடாகவே வலது கரத்தை உயர்த்திப்
பிடிக்கத் தொடங்கினார் என்றும் இவரின் பக்தர்கள் விசுவாசிக்கின்றார்கள்.
இவரைப் பின்பற்றி சில சன்னியாசிகள் வலது கரத்தை உயர்த்திப் பிடித்த
வண்ணம் உள்ளார்கள். ஆனால் கையை ஒரே நிலையில் எப்போதும் உயர்த்திப்
பிடித்துக் கொண்டு இருக்கின்றமை மிகவும் கடினமான காரியமே.
ஆரம்பத்தில் இது மிகுந்த வேதனையை கொடுக்கத்தான் செய்தது என்றும் தற்போது
இவ்வேதனை இல்லாமலே போய் விட்டது என்றும் கூறுகின்றார் அமர் பாரதி.
ஒன்றை கூடவே வைத்து இருந்தார். உலகியல் இன்பங்களை மனம் இன்னமும்
நாடுகின்றது என்பதை மூன்று ஆண்டுகளில் உணர்ந்து கொண்டார்.
உலகப் பற்றுக்களில் இருந்து முழுமையாக விடுபட வேண்டும் என்று உறுதி
பூண்டார். மற்ற மனிதர்களிடம் இருந்து தனித்து வாழ முடிவெடுத்தார். இதற்காக
வலது கரத்தை உயர்த்திப் பிடித்துக் கொண்டார்.
ஆனால் இவர் விரும்புகின்றபோதுகூட இனி மேல் இக்கரத்தை ஒருபோதும் அசைக்கின்றமையோ, மடக்குகின்றமையோ, பயன்படுத்துகின்றமையோ முடியாது.
ஆனால் இவர் உலகத்தில் இடம்பெறுகின்ற யுத்தங்களை கண்டு வெகுவாக
வருந்தினார் என்றும் அமைதியின் குறியீடாகவே வலது கரத்தை உயர்த்திப்
பிடிக்கத் தொடங்கினார் என்றும் இவரின் பக்தர்கள் விசுவாசிக்கின்றார்கள்.
இவரைப் பின்பற்றி சில சன்னியாசிகள் வலது கரத்தை உயர்த்திப் பிடித்த
வண்ணம் உள்ளார்கள். ஆனால் கையை ஒரே நிலையில் எப்போதும் உயர்த்திப்
பிடித்துக் கொண்டு இருக்கின்றமை மிகவும் கடினமான காரியமே.
ஆரம்பத்தில் இது மிகுந்த வேதனையை கொடுக்கத்தான் செய்தது என்றும் தற்போது
இவ்வேதனை இல்லாமலே போய் விட்டது என்றும் கூறுகின்றார் அமர் பாரதி.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
» யார் இந்த மதுரவாணி? இணையத்தை கலக்கும் பிரபலம்...
» சூரியனை கையால் பிடிக்க முடியுமா? முடியாதா?
» கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?
» மறுமலர்ச்சி அடைந்த ம.தி.மு.க
» யார் இந்த மதுரவாணி? இணையத்தை கலக்கும் பிரபலம்...
» சூரியனை கையால் பிடிக்க முடியுமா? முடியாதா?
» கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?
» மறுமலர்ச்சி அடைந்த ம.தி.மு.க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum