தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

கேட்டை மணந்தார் வில்லியம்: லண்டனில் விழாக்கோலம்

3 posters

Go down

கேட்டை மணந்தார் வில்லியம்: லண்டனில் விழாக்கோலம்  Empty கேட்டை மணந்தார் வில்லியம்: லண்டனில் விழாக்கோலம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Apr 30, 2011 2:58 pm

[You must be registered and logged in to see this image.]

லண்டன்: ராஜ குடும்பத்தாரும், உலக பிரபலங்களும் புடைசூழ இங்கிலாந்து இளவரசர் வில்லியம், கேட் மிடில்டன்னை இன்று மணந்தார்.

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இளவரசர் வில்லியம்(28), கேட்(29) திருமணம் இன்று நடந்தது.

இந்தத் திருமணம் புகழ்பெற்ற வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடந்தது. முதலில் மணமகன் வில்லியம் வந்திறங்கினார். அடுத்து அவரது தந்தை சார்லஸும், கெமிலாவும் வந்தனர். பின்னர் ராணி எலிசபெத், தனது கணவர் பிலிப்புடன் வந்தார்.

எங்கே கேட் என்று கண்கள் தேட, சரியாக 11 மணிக்கு தேவாலயத்தில் அழகாக வந்திறங்கினார் மணமகள் கேட். கேட்டை பார்த்தவுடன் வழியிருந்தவர்களும் சரி, ஆலயத்தில் கூடியிருந்தவர்களும் மகிழ்ச்சி கரகஷோம் எழுப்பினர்.

ராணி எலிசபெத்தின் ரோல்ஸ ராய்ஸ் காரில் வந்தார் கேட். வழி நெடுகிலும் நின்ற மக்களுக்கு கையசைத்தவாறே வந்தார்.

பின்னர் வில்லியம், கேட் திருமணம் புராடஸ்டன்ட் முறைப்படி நடந்தது. மணமக்கள் மோதிரம் மாற்றிக் கொண்டு புதிய பந்தத்தில் இணைந்தனர். இந்த நூற்றாண்டின் பிரபலமான திருமணமாக இது கருதப்படுகிறது.

திருமணத்தைக் காண ஏராளமான வெளிநாட்டவரும், பத்திரிக்கையாளர்களும் லண்டனில் குவிந்தனர்.

ராஜ திருமணத்தை முன்னிட்டு லண்டன் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்த திருமணம் உலகம் முழுவதும் தொலைக்காட்சிகள் மற்றும் யூ டியூபில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

லண்டனில் உள்ள பிரபல தேவாலயமான வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் இன்று காலை 11 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு) திருமணம் நடந்தது. அதைத் தொடர்ந்து விருந்து நிகழ்ச்சி நடக்கிறது.

ஸ்கை நியூஸ், பிபிசி, குளோபல் நியூஸ் ஆகிய தொலைக்காட்சி சேனல்கள் திருமண நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தன. திருமண நிகழ்ச்சிகளை பிரிட்டன் ராணி எலிசபெத் முறைப்படி தொடங்கி வைத்தார்.

இந்த ராஜ திருமணத்தை காண சுமார் 6 லட்சம் பேர் கூடுதலாக லண்டனுக்கு வந்துள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

திருமணத்தின் போது கேட் மிடில்டன் அணிவதற்காக நீலக்கல் பதிக்கப்பட்ட ‘ஹேர் பின்னை' இலங்கை சார்பில் அரசு நிறுவனமான ஸ்ரீலங்கா நவரத்தினம், நகைகள் அமைப்பு பரிசாக வழங்கியது. முன்னதாக 1981ம் ஆண்டில் டயானாவின் திருமணத்தின் போது இலங்கை அரசு அவருக்கு நீலக்கல் மோதிரத்தை அளித்தது. அதன் பிறகு டயானாவுக்கு கொடுக்கப்பட்டது போன்ற நீலக்கல் மோதிரங்கள் விற்பனை சக்கைபோடு போட்டது. தற்போது மீண்டும் நீலக்கல் பரிசாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த திருமணத்திற்கு உலக ராஜ குடும்பத்தினர், காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அமெரிக்க அதிபர் ஒபாமாவை அழைக்கவில்லை.

இந்தத் திருமணத்தை 1,900 பேர் நேரடியாக கண்டு களித்தனர். மேலும், உலகம் முழுவதும் உள்ள பல கோடி மக்கள் தொலைக்காட்சியில் பார்த்தனர்.

இதற்கிடையே திருமணத்திற்காக மக்களின் வரிப்பணம் தண்ணீராக செலவளிக்கப்படுவதாக இங்கிலாந்தின் எதிர்கட்சியான குடியரசுக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

திருமணத்தின்போது டுவிட்டருக்கு தடை:

இளவரசர் வில்லியம், கேட் திருமணம் நடக்கும் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் டுவிட்டருக்கு தடை விதிக்கப்பட்டது. தேவாலயத்தில் டுவிட்டரை பிளாக் செய்யும் கருவி பொருத்தப்படுகிறது. ராஜ குடும்பத்தார் தான் இந்த ஏற்பாட்டை செய்யுமாறு கூறியதாகவும், அதற்கு பாதுகாவலர்கள் ஒப்புதல் அளி்த்துள்ளதாகவும் யாஹூ தெரிவித்துள்ளது.

இதை ஒரு போலீஸ் அதிகாரியும் உறுதிபடுத்தியுள்ளார். தேவாலயத்தில் திருமணம் நடக்கையில் செல்போன்கள் ஒலிக்காமல் இருக்க ஜாமர்களும் பொருத்தப்படிருந்தன.

நன்றி தேட்ஸ் தமிழ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கேட்டை மணந்தார் வில்லியம்: லண்டனில் விழாக்கோலம்  Empty Re: கேட்டை மணந்தார் வில்லியம்: லண்டனில் விழாக்கோலம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Apr 30, 2011 5:25 pm

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Apr 30, 2011 5:26 pm

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Apr 30, 2011 5:27 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கேட்டை மணந்தார் வில்லியம்: லண்டனில் விழாக்கோலம்  Empty Re: கேட்டை மணந்தார் வில்லியம்: லண்டனில் விழாக்கோலம்

Post by கவிக்காதலன் Sun May 01, 2011 7:48 pm

வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கேட்டை மணந்தார் வில்லியம்: லண்டனில் விழாக்கோலம்  Empty Re: கேட்டை மணந்தார் வில்லியம்: லண்டனில் விழாக்கோலம்

Post by arony Sun May 01, 2011 9:00 pm

டடி மம்மியின் திருமணம் போலவே அதே இடம் அதே குதிரை வண்ணில் மகனின் திருமணமும்... சூப்பரோ சூப்பர்.... நான் நேரில் போயிருந்தேனா களைத்தே போயிட்டேன்...
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

கேட்டை மணந்தார் வில்லியம்: லண்டனில் விழாக்கோலம்  Empty Re: கேட்டை மணந்தார் வில்லியம்: லண்டனில் விழாக்கோலம்

Post by கவிக்காதலன் Sun May 01, 2011 9:47 pm

டடி மம்மியின் திருமணம் போலவே அதே இடம் அதே குதிரை வண்ணில் மகனின் திருமணமும்... சூப்பரோ சூப்பர்.... நான் நேரில் போயிருந்தேனா களைத்தே போயிட்டேன்...
குதுகலம் குதுகலம்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கேட்டை மணந்தார் வில்லியம்: லண்டனில் விழாக்கோலம்  Empty Re: கேட்டை மணந்தார் வில்லியம்: லண்டனில் விழாக்கோலம்

Post by arony Sun May 01, 2011 9:48 pm

எதுக்கு இந்தத் துள்ளல்...அடிதான் விழும் ஓ
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

கேட்டை மணந்தார் வில்லியம்: லண்டனில் விழாக்கோலம்  Empty Re: கேட்டை மணந்தார் வில்லியம்: லண்டனில் விழாக்கோலம்

Post by கவிக்காதலன் Sun May 01, 2011 9:58 pm

சும்மா தான்... கேட்டை மணந்தார் வில்லியம்: லண்டனில் விழாக்கோலம்  88137 கேட்டை மணந்தார் வில்லியம்: லண்டனில் விழாக்கோலம்  88137
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கேட்டை மணந்தார் வில்லியம்: லண்டனில் விழாக்கோலம்  Empty Re: கேட்டை மணந்தார் வில்லியம்: லண்டனில் விழாக்கோலம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 02, 2011 12:05 am

நீங்க படம் பிடிக்கிறத பார்த்தவுடன் ஓட்டம் ப்டித்தீங்களாமே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கேட்டை மணந்தார் வில்லியம்: லண்டனில் விழாக்கோலம்  Empty Re: கேட்டை மணந்தார் வில்லியம்: லண்டனில் விழாக்கோலம்

Post by arony Mon May 02, 2011 3:25 am

இல்ல இல்ல நான் குதிரை வண்டில்ல இருந்தேன் அப்போ... வெள்ளைக்குதிரைகள் பூட்டியது... [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

கேட்டை மணந்தார் வில்லியம்: லண்டனில் விழாக்கோலம்  Empty Re: கேட்டை மணந்தார் வில்லியம்: லண்டனில் விழாக்கோலம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 02, 2011 11:59 am

என்ன வெட்க படுறீங்க (வெட்க ப்டுகிறது போல நடித்தால் விட்டுவிடுவோமா)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கேட்டை மணந்தார் வில்லியம்: லண்டனில் விழாக்கோலம்  Empty Re: கேட்டை மணந்தார் வில்லியம்: லண்டனில் விழாக்கோலம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum