தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
களவும் கண்டெடுப்பும்
5 posters
Page 1 of 1
களவும் கண்டெடுப்பும்
[You must be registered and logged in to see this image.]
அந்த இடம் போகவேண்டும்
பயணத்திற்காக ஏறிய பஸ்ஸில்
களவு போனது பணப்பை
பார்க்க நல்லவனா இருக்க
களவு நாடகம் நடத்துற
ஆள்கூட்டத்தில் நகைத்தார் நடத்துனர்
விசிலின் பெரும் ஓசையில்
வேகம் தனித்த பேரூந்து
இறக்கி சென்றது இடைவெளியில்
பணத்தை களவு செய்தவர்
மான்னியனாய் பஸ்ஸில்
களவு கொடுத்தவன் நடுவீதியில்
புகைப்படம் ,குறிப்பு ,பணம்
அடையாளங்கள் சுமந்த முகவரிகள்
பணப்பையில் தஞ்சம் இருந்தவர்கள்
இரக்கமின்றி சுட்டு எரித்தான்
மரத்தின் கீழ் நிற்பவனையும்
நடு உச்சி கதிரவன்
திரும்பி சென்று விடலாம்
பதில் காரணங்களை யோசித்தபடி
வெறுமையான வீதிப் பயணம்
சோர்ந்து தளர்ந்த பாதங்கள்
வீதிக்கல் விரலிடம் சண்டையிட
வெளியே எட்டிப்பார்த்து உதிரத்துளி
சொட்டும் உதிரத் துளிகள்
வலியோ உயிர் போகிறது
துடைக்க காகிதம்தேடும் கண்கள்
தீக்காயத்தில் தேள் கொட்டல்
என்ன கொடுமை இறைவா
அகத்தில் எழுந்த வினா
காகிதம் தேடிய ஓட்டம்
தன்னிசையாக கண்ணில் பட்டது
புதரில் ஒளிந்திருந்த பணம்
எண்ணத்தில் இரண்டான காகிதம்
ஆயிரத்தின் மதிப்பை சொன்னது
அவசரமாய் கவர்ந்தது கரம்
யாரோ ஒருவரிடம் இருந்து
தவறி விழுந்த பணம்
ஆளற்ற வீதியில் எனக்காக
அந்த இடம் போகவேண்டும்
பயணத்திற்காக ஏறிய பஸ்ஸில்
களவு போனது பணப்பை
பார்க்க நல்லவனா இருக்க
களவு நாடகம் நடத்துற
ஆள்கூட்டத்தில் நகைத்தார் நடத்துனர்
விசிலின் பெரும் ஓசையில்
வேகம் தனித்த பேரூந்து
இறக்கி சென்றது இடைவெளியில்
பணத்தை களவு செய்தவர்
மான்னியனாய் பஸ்ஸில்
களவு கொடுத்தவன் நடுவீதியில்
புகைப்படம் ,குறிப்பு ,பணம்
அடையாளங்கள் சுமந்த முகவரிகள்
பணப்பையில் தஞ்சம் இருந்தவர்கள்
இரக்கமின்றி சுட்டு எரித்தான்
மரத்தின் கீழ் நிற்பவனையும்
நடு உச்சி கதிரவன்
திரும்பி சென்று விடலாம்
பதில் காரணங்களை யோசித்தபடி
வெறுமையான வீதிப் பயணம்
சோர்ந்து தளர்ந்த பாதங்கள்
வீதிக்கல் விரலிடம் சண்டையிட
வெளியே எட்டிப்பார்த்து உதிரத்துளி
சொட்டும் உதிரத் துளிகள்
வலியோ உயிர் போகிறது
துடைக்க காகிதம்தேடும் கண்கள்
தீக்காயத்தில் தேள் கொட்டல்
என்ன கொடுமை இறைவா
அகத்தில் எழுந்த வினா
காகிதம் தேடிய ஓட்டம்
தன்னிசையாக கண்ணில் பட்டது
புதரில் ஒளிந்திருந்த பணம்
எண்ணத்தில் இரண்டான காகிதம்
ஆயிரத்தின் மதிப்பை சொன்னது
அவசரமாய் கவர்ந்தது கரம்
யாரோ ஒருவரிடம் இருந்து
தவறி விழுந்த பணம்
ஆளற்ற வீதியில் எனக்காக
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: களவும் கண்டெடுப்பும்
//திரும்பி சென்று விடலாம்
பதில் காரணங்களை யோசித்தபடி
வெறுமையான வீதிப் பயணம் //
மிக வேதனையானது இந்த நொடிகள்.
யதார்த்த மனித இயல்பைப் பதிந்திருக்கிறது கவிதை.
//வீதிக்கல் விரலிடம் சண்டையிட // பிரயோகம் ரசிக்க வைக்கிறது.
யார் எழுதியதென்று பெயர் நோக்காமல் கவிதையை வாசித்தாலும், வாசித்தலின் நடுவே "சேக்காளி" பட்டொளி வீசுகிறார்.
பதில் காரணங்களை யோசித்தபடி
வெறுமையான வீதிப் பயணம் //
மிக வேதனையானது இந்த நொடிகள்.
யதார்த்த மனித இயல்பைப் பதிந்திருக்கிறது கவிதை.
//வீதிக்கல் விரலிடம் சண்டையிட // பிரயோகம் ரசிக்க வைக்கிறது.
யார் எழுதியதென்று பெயர் நோக்காமல் கவிதையை வாசித்தாலும், வாசித்தலின் நடுவே "சேக்காளி" பட்டொளி வீசுகிறார்.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: களவும் கண்டெடுப்பும்
பாராட்டுக்கள் செய்தாலி அருமையான கவி வரிகள் மனிதனின் இயல்பை படம் பிடித்து காட்டியிருக்கீங்க எப்படி வாழ்த என்றே தெரியல பாராட்டுக்கள் செய்தாலி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: களவும் கண்டெடுப்பும்
C-Su wrote://திரும்பி சென்று விடலாம்
பதில் காரணங்களை யோசித்தபடி
வெறுமையான வீதிப் பயணம் //
மிக வேதனையானது இந்த நொடிகள்.
யதார்த்த மனித இயல்பைப் பதிந்திருக்கிறது கவிதை.
//வீதிக்கல் விரலிடம் சண்டையிட // பிரயோகம் ரசிக்க வைக்கிறது.
யார் எழுதியதென்று பெயர் நோக்காமல் கவிதையை வாசித்தாலும், வாசித்தலின் நடுவே "சேக்காளி" பட்டொளி வீசுகிறார்.
என் கிறுக்கலுக்கு வந்து விழும் கருத்துக்களில் உணர்கிறேன்
வாசித்தவரின் ஆழமான வாசிப்பை
உங்கள் பின்னூட்டங்கள் அந்த வகையில் ஓன்று சேக்காளி
உங்கள் இரசனைக்கும் வாசித்தலுக்கும் பாராட்டுக்கள்
எனக்கான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சேக்காளி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: களவும் கண்டெடுப்பும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பாராட்டுக்கள் செய்தாலி அருமையான கவி வரிகள் மனிதனின் இயல்பை படம் பிடித்து காட்டியிருக்கீங்க எப்படி வாழ்த என்றே தெரியல பாராட்டுக்கள் செய்தாலி
உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி யூஜின்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: களவும் கண்டெடுப்பும்
[You must be registered and logged in to see this image.]
-
கவிதையை ரஸித்தேன்...
-
அதுவும் வெளியூர் பயணம் என்றால் பணத்தை
ஜாக்கிரதையாக எடுத்துச் செல்ல வேண்டும்...
-
பேரூந்து கட்டணம் & சில்லரை செலவினத்துக்கு தேவைப்படும்
தொகை போக, மீதி பணத்தை உள் பாக்கெட்டில்
வைக்க வேண்டும்..
-
கைக்கு கை மாறும் பணமே
உன்னைக் கைப்பற்றத் துடிக்குது மனமே-ன்னு
எவனாவது கைப்பற்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
-
கவிதையை ரஸித்தேன்...
-
அதுவும் வெளியூர் பயணம் என்றால் பணத்தை
ஜாக்கிரதையாக எடுத்துச் செல்ல வேண்டும்...
-
பேரூந்து கட்டணம் & சில்லரை செலவினத்துக்கு தேவைப்படும்
தொகை போக, மீதி பணத்தை உள் பாக்கெட்டில்
வைக்க வேண்டும்..
-
கைக்கு கை மாறும் பணமே
உன்னைக் கைப்பற்றத் துடிக்குது மனமே-ன்னு
எவனாவது கைப்பற்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: களவும் கண்டெடுப்பும்
அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
-
கவிதையை ரஸித்தேன்...
-
அதுவும் வெளியூர் பயணம் என்றால் பணத்தை
ஜாக்கிரதையாக எடுத்துச் செல்ல வேண்டும்...
-
பேரூந்து கட்டணம் & சில்லரை செலவினத்துக்கு தேவைப்படும்
தொகை போக, மீதி பணத்தை உள் பாக்கெட்டில்
வைக்க வேண்டும்..
-
கைக்கு கை மாறும் பணமே
உன்னைக் கைப்பற்றத் துடிக்குது மனமே-ன்னு
எவனாவது கைப்பற்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
உங்க கருத்துக்கு மிக்க நன்றி ஐயா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: களவும் கண்டெடுப்பும்
கவிதை நல்லா இருக்கு !!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum