தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



புன்னகை

+5
சிசு
பட்டாம்பூச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
arony
செய்தாலி
9 posters

Go down

புன்னகை   Empty புன்னகை

Post by செய்தாலி Sun May 01, 2011 8:45 pm

[You must be registered and logged in to see this image.]


நர்மம் அகத்தை வருடகையில்
சோம்பல் முறித்து எழுகிறது
இயற்கை புன்னகை

அவர்கள் சிரிக்கிறார்கள்
நாமும் சிரிப்போம்
இரவல் புன்னகை

நர்மம் உள்ள மனதில்
சிறைபட்ட ஆயுள் கைதியாக
பகைமை

மனிதன் புன்னகை செய்கையில்
குருதி நாளத்தில் வேகம்
நிற்காமல் செல்லும் ஆயுள்




Last edited by செய்தாலி on Mon May 02, 2011 8:05 pm; edited 1 time in total
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

புன்னகை   Empty Re: புன்னகை

Post by arony Sun May 01, 2011 8:50 pm

நர்மம் என்றால் என்ன செய்தாலி? புரியவில்லை...
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

புன்னகை   Empty Re: புன்னகை

Post by செய்தாலி Sun May 01, 2011 9:12 pm

arony wrote:நர்மம் என்றால் என்ன செய்தாலி? புரியவில்லை...

நர்மம் என்றால் -நகைச்சுவை உணர்வு
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

புன்னகை   Empty Re: புன்னகை

Post by arony Sun May 01, 2011 9:18 pm

ஓ அப்படியா.. நான் இதுவரை கேள்விப்படாத புதுச்சொல்.. மிக்க நன்றி.

கருத்துப் புரிந்ததும் கவிதையை மீண்டும் படித்தேன் சூப்பர்..

//நர்மம் உள்ள மனதில்
சிறைபட்ட ஆயுள் கைதியாக
பகைமை
//
100 வீதம் உண்மையே.. [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

புன்னகை   Empty Re: புன்னகை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun May 01, 2011 11:53 pm

அருமையான உண்மை வரிகள்

நகைச்சுவை தின கவிதை கலக்கல்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புன்னகை   Empty Re: புன்னகை

Post by பட்டாம்பூச்சி Mon May 02, 2011 1:53 pm

:héhé: :héhé:
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

புன்னகை   Empty Re: புன்னகை

Post by சிசு Mon May 02, 2011 3:13 pm

arony wrote:ஓ அப்படியா.. நான் இதுவரை கேள்விப்படாத புதுச்சொல்.. மிக்க நன்றி.

கருத்துப் புரிந்ததும் கவிதையை மீண்டும் படித்தேன் சூப்பர்..

//நர்மம் உள்ள மனதில்
சிறைபட்ட ஆயுள் கைதியாக
பகைமை
//
100 வீதம் உண்மையே.. [You must be registered and logged in to see this image.]

பாராட்டுகள் சேக்காளி....
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

புன்னகை   Empty Re: புன்னகை

Post by சிசு Mon May 02, 2011 3:14 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அருமையான உண்மை வரிகள்

நகைச்சுவை தின கவிதை கலக்கல்

நகைச்சுவை தினமா??? அது எப்போ???
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

புன்னகை   Empty Re: புன்னகை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 02, 2011 3:30 pm

நேற்று
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புன்னகை   Empty Re: புன்னகை

Post by செய்தாலி Mon May 02, 2011 3:34 pm

arony wrote:ஓ அப்படியா.. நான் இதுவரை கேள்விப்படாத புதுச்சொல்.. மிக்க நன்றி.

கருத்துப் புரிந்ததும் கவிதையை மீண்டும் படித்தேன் சூப்பர்..

//நர்மம் உள்ள மனதில்
சிறைபட்ட ஆயுள் கைதியாக
பகைமை
//
100 வீதம் உண்மையே.. [You must be registered and logged in to see this image.]

பதி,சதி -கணவன் ,மனைவி
இப்படி நிறைய தமிழ் சொற்கள் நம் பழம் தமிழ் ஏட்டில் மட்டமே இருக்கு
நாகரீக சொற்களில் நாம் செய்த்திரிகிறோம் தோழி

சிரிப்பு ,புன்னகை இதன் ஆணிவேர் தான் -நர்மம்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

புன்னகை   Empty Re: புன்னகை

Post by செய்தாலி Mon May 02, 2011 3:36 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அருமையான உண்மை வரிகள்

நகைச்சுவை தின கவிதை கலக்கல்

மிக்க நன்றி யூஜின்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

புன்னகை   Empty Re: புன்னகை

Post by செய்தாலி Mon May 02, 2011 3:36 pm

C-Su wrote:
arony wrote:ஓ அப்படியா.. நான் இதுவரை கேள்விப்படாத புதுச்சொல்.. மிக்க நன்றி.

கருத்துப் புரிந்ததும் கவிதையை மீண்டும் படித்தேன் சூப்பர்..

//நர்மம் உள்ள மனதில்
சிறைபட்ட ஆயுள் கைதியாக
பகைமை
//
100 வீதம் உண்மையே.. [You must be registered and logged in to see this image.]

பாராட்டுகள் சேக்காளி....

மிக்க நன்றி சேக்காளி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

புன்னகை   Empty Re: புன்னகை

Post by கவிக்காதலன் Mon May 02, 2011 6:20 pm

அருமை...!!! ரசித்தேன்...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

புன்னகை   Empty Re: புன்னகை

Post by sivarathy Mon May 02, 2011 6:26 pm

புன்னகை என்னாளும் வேண்டும்
எம்மவர் வாழ்வில் ,,,,,
sivarathy
sivarathy
ரோஜா
ரோஜா

Posts : 217
Points : 343
Join date : 13/03/2011

Back to top Go down

புன்னகை   Empty Re: புன்னகை

Post by நிலாமதி Mon May 02, 2011 7:28 pm

மனிதன் புன்னகை செய்கையில்
குருதி நாழத்தில் வேகம்
நிற்காமல் செல்லும் ஆயுள்..........

....நாளத்தில் ...............கணணி தவறு செய்து விட்டதோ ?
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

புன்னகை   Empty Re: புன்னகை

Post by செய்தாலி Mon May 02, 2011 8:04 pm

கவிக்காதலன் wrote:அருமை...!!! ரசித்தேன்...!!!

மிக்க நன்றி தோழரே

செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

புன்னகை   Empty Re: புன்னகை

Post by செய்தாலி Mon May 02, 2011 8:05 pm

sivarathy wrote:புன்னகை என்னாளும் வேண்டும்
எம்மவர் வாழ்வில் ,,,,,

மிக்க நன்றி தோழரே
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

புன்னகை   Empty Re: புன்னகை

Post by செய்தாலி Mon May 02, 2011 8:08 pm

nilaamathy wrote:மனிதன் புன்னகை செய்கையில்
குருதி நாழத்தில் வேகம்
நிற்காமல் செல்லும் ஆயுள்..........

....நாளத்தில் ...............கணணி தவறு செய்து விட்டதோ ?

ஆம் தோழி திருத்திவிட்டேன்
மிக்க நன்றி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

புன்னகை   Empty Re: புன்னகை

Post by mdkhan Mon May 02, 2011 8:15 pm



வாழ்த்துக்கள்......... நண்பர் செய்தாலி........


I love you I love you I love you
mdkhan
mdkhan
Admin
Admin

Posts : 121
Points : 168
Join date : 14/09/2010

Back to top Go down

புன்னகை   Empty Re: புன்னகை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum