தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஈர்ப்பு விசையை எதிர்த்து போராடும் வல்லமை நுண்ணங்கிகளிடம் அதிகமாகக் காண்படுகின்றது
Page 1 of 1
ஈர்ப்பு விசையை எதிர்த்து போராடும் வல்லமை நுண்ணங்கிகளிடம் அதிகமாகக் காண்படுகின்றது
ஈர்ப்பு விசயை எதிர்த்து போராடும் வல்லமை நுண்ணங்கிகளுக்கு அதிகமாகக் காணப்படுவதாக புதிய ஆய்வுத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அநேகமான மனிதர்களினால், புவியீர்ப்பு விசையை விடவும் நான்கு ஐந்து மடங்கு ஈர்ப்பு விசையையே மட்டுமே தாங்கிக்கொள்ள முடியும்.
பாரிய நட்சத்திரங்கள், பாரிய பிரபஞ்ச சூழலில் அதீதமான ஈர்ப்பு விசைக்
காணப்படும் என கடல், புவியியல், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான
ஜப்பானிய ஆய்வு மையத்தின் தலைவர் சீகிரு டெக்குகூச்சீ தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சூழ்நிலைகளில் புவியிர்ப்பு விசையைக் காட்டிலும் சுமார் 40ஆயிரம் மடங்கு அதிகமான ஈர்ப்பு விசை காணப்படும்.
அல்ட்ராசென்ட்ரிபியூக் என்ற கருவியின் மூலம் ஈர்ப்பு விசையை தாங்கிக் கொள்ளக் கூடிய ஆற்றல் தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
நான்கு வகை பக்றீயாக்களின் மீது கடுமையான ஈர்ப்பு விசையைப் பிரயோகித்து
இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கிரமமாக ஈர்ப்பு விசையை அதிகரிப்பதன் மூலம்
நுண்ணங்கிகளின் தாங்கும் திறன் பரீட்சீக்கப்பட்டுள்ளது.
புவியீர்ப்பு விசையை விடவும் ஆயிரம் பல்லாயிரம் மடங்கு ஈர்ப்பு விசை பிரயோகிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அதீதமான ஈர்ப்பு விசை நிலைமைகளின் போது அங்கிகளின் அளவு
அதிதமான ஈர்ப்பு விசையை தாங்கிக் கொள்ளும் திறன் நுண்ணங்கிகளிடம் காணப்படுவதாக சீகிரு டெக்குகூச்சீ குறிப்பிட்டுள்ளார்.
பல கலன்களைக் கொண்ட மனிதர்கள் போன்ற பெரிய உருவங்களைக் கொண்ட
விலங்கினங்களினால் கடுமையான ஈர்ப்பு விசையை தாங்கிக்கொள்ள முடியவதில்லை என
அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதீதமான ஈர்ப்பு விசை நிலைமைகளை தாங்கிக் கொள்ளக் கூடிய ஆற்றல் பக்றீயாக்களுக்கு காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
பக்றீயாக்களுக்கு மனிதர்களைப் போன்று கலன்கள் காணப்படுவதில்லை,
பக்றீயாக்களின் கலன்களுக்கு ஈர்ப்பு விசையை சகித்துக்கொள்ளக் கூடிய வல்லமை
அதிகம் காணப்படுகின்றது.
வேற்றுக்கிரக நுண்ணங்கிகள் காணப்படுகின்றன ?
வேற்றுக் கிரகங்களில் நுண்ணங்கிகள் வாழக் கூடிய சாத்தியம்
காணப்படுவதாகவும், இதனை பான்ஸ்பார்மியா கொள்கையின் மூலம் விபரிக்க முடியும்
எனவும் டெக்குகூச்சீ தெரிவித்துள்ளார்.
பண்டைய காலத்தில் வேற்றுக்கிரக நுண்ணங்கிகளின் வருகையினால் பூமியில் உயிரினங்கள் உருவாகியிருக்கலாம் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், பூமியைத் தவிர வேறு கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான
உறுதியான ஆதாரங்கள் எதுவும் இதுவரையில் சமர்ப்பிக்கப்படவில்லை என
டெக்குகூச்சீ சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும், சூரிய குடும்பத்திற்கு அப்பால் உயிரினங்கள் காணப்பட்டால்
அது முன்னர் கருதப்பட்டதனை விடவும் அதிகளவான இடங்களில் காணப்படலாம் என
அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நன்றி வணக்கம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» வல்லமை
» வல்லமை தாராயோ! அகரம் அமுதன்
» போராடும் தொழிலாளர்
» தாய்மை .....குட்டிக்காக் போராடும் தாய்
» மக்கள் பிரச்னைக்காக போராடும் போது எங்கடா போறீங்க..
» வல்லமை தாராயோ! அகரம் அமுதன்
» போராடும் தொழிலாளர்
» தாய்மை .....குட்டிக்காக் போராடும் தாய்
» மக்கள் பிரச்னைக்காக போராடும் போது எங்கடா போறீங்க..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum