தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இணையத்தின் (Internet) வரலாறு
Page 1 of 1
இணையத்தின் (Internet) வரலாறு
1962 – Intergalactic Network குறித்த கருத்துக்களை J.C.R.லிக்லிடர் அறிமுகப்படுத்தினார்.
1974 – வின்ட் சேர்ப் மற்றும் பாப்கான் ஆகியோர் ஐவெநசநெவ என்ற வார்த்தையை முதன் முதலில்
Transmission Control Protocol Pape இல் பயன்படுத்தினர்.
1976 – Dr.ரொபர்ட் மெக்காபே தரவுகளை விரைவில் இடமாற்றிக்கொடுக்க உதவும் Ethernet மற்றும்
Coaxial Cable இனைக் கண்டுபிடித்தார்.
Ethernet ஒரு சிறிய பகுதிக்கான Local Area Networks இனை ஏற்படுத்த மிக இன்றியமையாத ஒன்று.
1978 – பெரி துவெக் தனது minicomputer மூலமாக 400 User களுக்கு முதன் முதலாக Spam email இனை அனுப்பினார்.
1983 – இவ்வாண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியில் தான் எல்லா மெஷின்களும் Arpanet உடன் இணைக்கப்பட்டது.
இந்த Arpanet Transmission Control Protocol மற்றும் internet protocol
ஆகியவற்றை உபயோகிக்கப் பயன்படுகிறது. இது தான் பின்னர் இன்டர்நெட்டின்
மையமானது.
1984 – Internet Engineering Task Forceஇனால் வெளியிடப்பட்ட செய்தித்தாள் ஒன்றில் Dr. ஜோன் போஸ்டல்
.com, .org, .gov, .edu, .mil போன்றவற்றை பயன்படுத்துவதற்கான தனது எண்ணத்தை விளக்கினார்.
1985 – அனைத்து NSFNET Program இற்கு TCP/IP ஆகியன கட்டளைகளைப் பிறப்பிக்க வேண்டும் என
National Science Foundation இல் இணைந்தகொண்ட டென்னிஸ் ஜென்னிங்ஸ் வலியுறுத்தினார்.
1987 – Compuserve தற்செயலாக Graphics Interchange Formate (GIF) Image இனை வெளியிட்டது.
இவ்வாறானதொரு முறை தொழில்நுட்பத்தில் உள்ளமை அந்நேரத்தில் கண்டறியப்படவில்லை.
1989 – The World Internet Service provider முதல் commercial Dial up internet இனை வழங்கியது.
1992 – Word Wide Web இனை முதன் முதலாக Corporation for Research and Educational Networking வெளியிட்டது.
1993 – முதன் முதலில் பாவிக்கப்பட்ட Internet browser Md Mosaic For X
இனை இலினோய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மார்க் அண்ட்ரசன் உருவாக்கினார்.
1994 – Pizza Hut முதன் முதலில் தனது வாடிக்கையாளர்களுக்கு ஓன்லைன் மூலம் order செய்யும் முறையை வெப்சைட் மூலம் அறிமுகப்படுத்தியது.
1995 – தற்போது ebay எனப்படும் Auction Web இனை பியரி ஒமிட்யாது வெளியிட்டார்.
1996 – Network of research and Education institutions எனப்படும் Internet 2 வெளியிடப்பட்டது. Hotmail ஆரம்பிக்கப்பட்டது.
1998 – Andy Bechtolsheim இடமிருந்து Google நிதியினைப் பெற்றது.
1999 – Wi-fi Wireless internet technology வெளியிடப்பட்டது.
2001 – விக்கிபீடியா ஆரம்பிக்கப்பட்டது.
2003 – iTunes stores இனை Apple ஆரம்பித்தது.
2004 – ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி Google 1 GB அளவில் தரவுகளைப் பகிரக்கூடிய Gmail இனை ஆரம்பித்தது.
hotmail மற்றும் yahoo முறையே 2MB மற்றம் 4MB அளவில் தரவுகளைப்
பகிர்ந்துவந்த நிலையில் Gmail இன் இந்த அறிவித்தலை மக்கள் April Fool
நிகழ்வாகக் கருதினர்.
2005 – Youtube ஆரம்பிக்கப்பட்டது.
2006 – டாம் சகொல்லா Twitter இனை அறிமுகப்படுத்தி ஆரம்பித்து வைத்தார்.
2009 –Mobile data traffic exceeded அறிமுகம்.
நன்றி வணக்கம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» இணையத்தின் வேகம் அதிகரிக்க
» இணையத்தின் தீமைகளிலிருந்து சிறுவர்களைக் காப்பாற்ற
» மீண்டும் குரங்காக மாறும் மனிதன் இணையத்தின் ஈனச் செயல்:
» வைரத்தின் வரலாறு
» விழுந்தவர்களின் வரலாறு…!
» இணையத்தின் தீமைகளிலிருந்து சிறுவர்களைக் காப்பாற்ற
» மீண்டும் குரங்காக மாறும் மனிதன் இணையத்தின் ஈனச் செயல்:
» வைரத்தின் வரலாறு
» விழுந்தவர்களின் வரலாறு…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum