தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கொச்சி அணியும் அலப்பறை சேட்டன்மார்களும்

3 posters

Go down

கொச்சி அணியும் அலப்பறை சேட்டன்மார்களும் Empty கொச்சி அணியும் அலப்பறை சேட்டன்மார்களும்

Post by arumbavur Tue May 03, 2011 8:47 pm

முதலில் ஒன்று சொல்லிக்கிறேன் இந்த ஐபிஎல்லில் இருக்கும் மற்ற ஒன்பது அணிகளையும் நல்ல அணிகள என்பேன் கொச்சி அணியை ஒரு அணியாகவே மதிக்க மாட்டேன் காரணம்



நம் ஊரில் ஒரு பெருசுகள் எல்லாம் சொல்வார்கள் பணம் இருப்பவன் எல்லாம் பணக்காரன் இல்லை பணம் எப்படி சம்பாதித்து வந்தது அதை வைத்துதான் அவனை மதிப்பார்கள்

அது போல இந்த கொச்சி அணி வந்த கதையும் அதன் பின்னணியில் நடந்த கேவலமான செயல்களும் அதன் காரணமாக ஒரு மத்திய மந்திரி தன் பதவியை இழந்தது ஒரு தனி கதை [/size]




கடைக்கு யாருடா முதலாளி என்று கேட்டபின்பு இவர்தான் முதலாளி என்று சொல்ல தனியாக நேரம் கேட்ட அணி இது




கடைசி கட்டத்தில் ஐந்து ஆறு பேர்களை காட்டி இவர்தான் முதலாளி என்று சொன்ன சிறந்த அணி இது அதில் எவ்வளவு உண்மை யார் அறிவார்




அதிலும் கொடுமை தினமும் ஒரு ஒனர் வரும் ஒரே ஐபிஎல் அணி இது மட்டுமே

இவர்கள் கிரிக்கெட் பார்க்கும் அழகே தனி அணி வெல்லும்போதுமட்டும் பார்பதும். அணி தோற்று போனால் கொஞ்சம் கூட யோசிக்காமல் சொல்லும் மற்றும் ஒரு விஷயம் ஸ்ரீ சாந்த் நல்ல விளையாடினார் முத்தைய வீண் பார்திவ் சரி இல்லை என்று ஒரு நொடியில் சொல்லும் ஸ்டையில் ஆகட்டும் அணி வென்றவுடன் ஸ்ரீ சாந்த் மற்றும் பரமேஸ்வரன் இரண்டு மலையாளிகள் இல்லை என்றால் இந்த மேட்ச் தோற்று போய் இருக்கும் என்று சொல்வதாகட்டும் [You must be registered and logged in to see this image.]அதிலும் ஒன்றுக்கும் உருப்படாத அலப்பறை ஸ்ரீசாந்த் ஒரு பக்கம் இவன் ஆடும் ஆட்டத்தை மலையாளி ஒருவன் வேண்டும் என்றால் பார்க்கலாம் அதில் மற்றவர்களுக்கு இவன்
ஒரு ஜீரோ மட்டுமே




இவன் போடும் பந்தை பார்பதை விட டிஸ்கவரி சேனல் விலங்குகளை பார்க்கலாம்)





ஆகா மொத்தத்தில் இவர்கள் எப்படி வந்தார்கள் என்று பார்பதே ஒரு வீணான ஒரு விஷயம்

இதில் இவர்கள் வென்றார்கள் என்று சொல்வது இன்னும் வேஸ்ட்








[You must be registered and logged in to see this link.]
arumbavur
arumbavur
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 16
Points : 44
Join date : 02/05/2011
Age : 45
Location : dubai

Back to top Go down

கொச்சி அணியும் அலப்பறை சேட்டன்மார்களும் Empty Re: கொச்சி அணியும் அலப்பறை சேட்டன்மார்களும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue May 03, 2011 9:01 pm

பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கொச்சி அணியும் அலப்பறை சேட்டன்மார்களும் Empty Re: கொச்சி அணியும் அலப்பறை சேட்டன்மார்களும்

Post by கவிக்காதலன் Fri May 06, 2011 4:48 am

உங்கள் இத பதிவின் அர்த்தம் எனக்கு புரியவில்லை...! இப்போ என்ன சொல்ல வறீங்க...?
கடைசி கட்டத்தில் ஐந்து ஆறு பேர்களை காட்டி இவர்தான் முதலாளி என்று சொன்ன சிறந்த அணி இது அதில் எவ்வளவு உண்மை யார் அறிவார்
இது ரொம்ப முக்கியமா...?

முத்தைய வீண் பார்திவ் சரி இல்லை என்று ஒரு நொடியில் சொல்லும் ஸ்டையில் ஆகட்டும் அணி வென்றவுடன் ஸ்ரீ சாந்த் மற்றும் பரமேஸ்வரன் இரண்டு மலையாளிகள் இல்லை என்றால் இந்த மேட்ச் தோற்று போய் இருக்கும் என்று சொல்வதாகட்டும் அதிலும் ஒன்றுக்கும் உருப்படாத அலப்பறை ஸ்ரீசாந்த் ஒரு பக்கம் இவன் ஆடும் ஆட்டத்தை மலையாளி ஒருவன் வேண்டும் என்றால் பார்க்கலாம் அதில் மற்றவர்களுக்கு இவன்
ஒரு ஜீரோ மட்டுமே
தமிழன் தமிழனை தூக்கி வச்சு கொஞ்சுறதில்லையா? அதுமாதிரி மலையாளி மலையாளியை கொஞ்சுறான்... ஏன் தமிழனுக்கு மட்டும்தான் இன உணர்வு இருக்குமா? அவங்களுக்கு இருக்க கூடாதா?

இது விளையாட்டு என்பதையும் தாண்டி, மலையாளிகளை தாக்க எழுதப்பட்ட பதிவு என்றே நான் நினைக்கிறேன்... எதுக்கு பாஸ் இப்படி? நாமெல்லாம் முதலிம் நல்ல மனுசனாவோம்... அப்புறம் இந்தியனா ஒண்ணாவோம்... அதுக்கப்புறம் தமிழன், மலையாளினு சொல்லிக்கலாம்...
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கொச்சி அணியும் அலப்பறை சேட்டன்மார்களும் Empty Re: கொச்சி அணியும் அலப்பறை சேட்டன்மார்களும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum