தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிறுமி காணாமல் போய் நான்கு வருடங்கள் ஆகியும் மனம் தளராது தேடும் பெற்றோர்!

4 posters

Go down

சிறுமி காணாமல் போய் நான்கு வருடங்கள் ஆகியும் மனம் தளராது தேடும் பெற்றோர்!  Empty சிறுமி காணாமல் போய் நான்கு வருடங்கள் ஆகியும் மனம் தளராது தேடும் பெற்றோர்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 04, 2011 8:29 pm



[You must be registered and logged in to see this image.]மெடலின் மெக்கேன் என்ற சிறுமி காணாமல்போய் நான்கு வருடங்கள் ஆகின்றன.





அவரைத் தேடும் முயற்சியை பெற்றோர்கள் இன்னும் கைவிடவில்லை.
அதுமட்டுமன்றி கடந்த நான்கு ஆண்டுகளாக இவரைத் தேடும் முயற்சியில் தமக்கு
உதவி வருகின்றவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.

சிறுமி மெக்கேன் காணாமல்போய் நான்கு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு [You must be registered and logged in to see this image.]பெற்றோர் இணையத்தளம் ஊடாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில்
தங்களது பிள்ளையை கண்டுபிடிக்க முடியும் என்று நம்பிக்கையும்
வெளியிட்டுள்ளனர். 2007 மே மாதத்தில் அப்போது மூன்று வயதாக இருந்த சிறுமி
மெக்கேன் காணாமல் போனார்.

போர்த்துக்கல்லில் பெற்றோரின் விடுமுறை
இல்லத்தில் இருந்தபோதே சிறுமி காணாமல் போனாள்.இவர் கடத்திச்
செல்லப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.

சிறுமி காணாமல் போன நான்காண்டு நிறைவை முன்னிட்டு பெற்றோர் நேற்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டனர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிறுமி காணாமல் போய் நான்கு வருடங்கள் ஆகியும் மனம் தளராது தேடும் பெற்றோர்!  Empty Re: சிறுமி காணாமல் போய் நான்கு வருடங்கள் ஆகியும் மனம் தளராது தேடும் பெற்றோர்!

Post by நிலாமதி Wed May 04, 2011 9:58 pm

இவர்களது நம்பிக்கை வீண் போகாது இருக்கட்டும்.
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

சிறுமி காணாமல் போய் நான்கு வருடங்கள் ஆகியும் மனம் தளராது தேடும் பெற்றோர்!  Empty Re: சிறுமி காணாமல் போய் நான்கு வருடங்கள் ஆகியும் மனம் தளராது தேடும் பெற்றோர்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 04, 2011 11:15 pm

nilaamathy wrote:இவர்களது நம்பிக்கை வீண் போகாது இருக்கட்டும்.
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிறுமி காணாமல் போய் நான்கு வருடங்கள் ஆகியும் மனம் தளராது தேடும் பெற்றோர்!  Empty Re: சிறுமி காணாமல் போய் நான்கு வருடங்கள் ஆகியும் மனம் தளராது தேடும் பெற்றோர்!

Post by கவிக்காதலன் Fri May 06, 2011 1:41 am

இவர்களது நம்பிக்கை வீண் போகாது இருக்கட்டும். விரைவிலேயே கண்டடையட்டும்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சிறுமி காணாமல் போய் நான்கு வருடங்கள் ஆகியும் மனம் தளராது தேடும் பெற்றோர்!  Empty Re: சிறுமி காணாமல் போய் நான்கு வருடங்கள் ஆகியும் மனம் தளராது தேடும் பெற்றோர்!

Post by arony Fri May 06, 2011 2:11 am

உண்மைதான் இவர்கள் இருவரும் டாக்டர்கள்.... வேலையையும் விட்டுப்போட்டுத் தேடித்திரிந்தார்கள்.... இனியாவது குழந்தை கிடைக்கட்டும்.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

சிறுமி காணாமல் போய் நான்கு வருடங்கள் ஆகியும் மனம் தளராது தேடும் பெற்றோர்!  Empty Re: சிறுமி காணாமல் போய் நான்கு வருடங்கள் ஆகியும் மனம் தளராது தேடும் பெற்றோர்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri May 06, 2011 9:19 am

விரைவில் கிடைக்க நாம் பிராத்தனை செய்வோம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிறுமி காணாமல் போய் நான்கு வருடங்கள் ஆகியும் மனம் தளராது தேடும் பெற்றோர்!  Empty Re: சிறுமி காணாமல் போய் நான்கு வருடங்கள் ஆகியும் மனம் தளராது தேடும் பெற்றோர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum