தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விபத்தால் நினைவு இழப்பு! கணவன், மகளை மறந்து வரும் பெண்

3 posters

Go down

விபத்தால் நினைவு இழப்பு! கணவன், மகளை மறந்து வரும் பெண்  Empty விபத்தால் நினைவு இழப்பு! கணவன், மகளை மறந்து வரும் பெண்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 04, 2011 8:29 pm



[You must be registered and logged in to see this image.]மோசமான
கார் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 27 வயதான வெசாபெய்ன்,
அந்த விபத்தின் கோர விளைவாக தனது கணவனையே மெல்ல மெல்ல மறந்து வருகின்றார்.





இந்த விபத்தால் அவருக்கு ஏற்பட்டுள்ள மோசமான பாதிப்பின் விளைவுகள் இப்போது தான் வெளியே தென்பட ஆரம்பித்துள்ளன.

2007ல்
தான் அவர்களுக்குத் திருமணம் நடந்தது. இவரின் கணவர் அலன் வயது 47, இவர்
ஒரு லொறி சாரதி. இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். மகளுக்கு வயது மூன்று.
பெயர் ஷாகிரா.

வெசா காரை செலுத்தி வந்தபோதுதான் அது விபத்தில் சிக்கியது. ஒரு நிறுவனத்தில் நிர்வாக உதவியாளராகப் பணிபுரிகின்றார்.

[You must be registered and logged in to see this image.]

விபத்து
நடந்தது இவருக்கு நன்றாக ஞாபகம் உள்ளது. இவரின் கார் ஆறு குட்டிக்கரணங்கள்
அடித்து குடை சாய்ந்தது. ஆனால் வெனசா அதிலிருந்து காயங்கள் எதுவுமின்றி
வெளியே வந்து வீதி ஓரத்தில் நின்றார்.

அந்த வழியாக வந்த வேறு ஒரு
ஜோடி இவரை வீட்டில் கொண்டு வந்து சேர்த்தது. விபத்தில் சிக்கிய எந்த
அறிகுறியும் அவரில் தென்படவில்லை. வீட்டில் அலன் இருந்தபோதும் அவரைக் கண்டு
எந்த உணர்வும் ஏற்படவில்லை.

[You must be registered and logged in to see this image.]

வீட்டில்
பல இடங்களில் ஷாகிராவின் விளையாட்டுப் பொருட்கள் தென்பட்டபோதிலும் அந்த
வீட்டில் தனக்கு ஒரு குழந்தை இருப்பதற்கான எந்த உணர்வும் இவரிடம்
தென்படவில்லை. இவரின் குழப்ப நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்த அலன் உடனடியாக
அம்பியுலன்ஸுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வெஸ்டன் பொது வைத்திய
சாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இவரின் தலையில் பலத்த அடிபட்டுள்ளது.
ஆஸ்பத்திரியில் தங்க வைத்து டாக்டர்கள் தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

கணவனையும் பிள்ளையையும் பற்றிய பல தகவல்களை இவர்
மறந்துள்ளார். குறிப்பாக இவர்களைப் பார்க்கின்ற போது ஒரு மனைவியாகவும்,
தாயாகவும் வர வேண்டிய உணர்வுகள் இவருக்கு வர மறுக்கின்றன.

விபத்துக்கு முன் இவர்களின் குடும்பம் ஆனந்தம் மற்றும் அமைதி நிறைந்த ஒரு குடும்பமாக இருந்தது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விபத்தால் நினைவு இழப்பு! கணவன், மகளை மறந்து வரும் பெண்  Empty Re: விபத்தால் நினைவு இழப்பு! கணவன், மகளை மறந்து வரும் பெண்

Post by நிலாமதி Wed May 04, 2011 9:50 pm

பாவம் காலம் இவரை குண மாக்கட்டும் அன்பும் ஆதரவும் மிக்வும்தேவை..........
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

விபத்தால் நினைவு இழப்பு! கணவன், மகளை மறந்து வரும் பெண்  Empty Re: விபத்தால் நினைவு இழப்பு! கணவன், மகளை மறந்து வரும் பெண்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 04, 2011 11:35 pm

ஆமாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விபத்தால் நினைவு இழப்பு! கணவன், மகளை மறந்து வரும் பெண்  Empty Re: விபத்தால் நினைவு இழப்பு! கணவன், மகளை மறந்து வரும் பெண்

Post by கவிக்காதலன் Fri May 06, 2011 1:40 am

விரைவில் குணமடையட்டும்...
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

விபத்தால் நினைவு இழப்பு! கணவன், மகளை மறந்து வரும் பெண்  Empty Re: விபத்தால் நினைவு இழப்பு! கணவன், மகளை மறந்து வரும் பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum