தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
3000 பதிவுகளை தாண்டிய பூஸ் அக்கா வாழ்த்தலாம் வாங்க
+2
arony
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
3000 பதிவுகளை தாண்டிய பூஸ் அக்கா வாழ்த்தலாம் வாங்க
3 ஆயிரம் நறுமணப் பூக்களை தோட்டத்தில் பூக்கவிட்ட பூஸ் அக்காவுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தொடர்ந்து பல ஆயிரம் பூக்களை தோட்டத்தில் பூத்து குலுங்கி நறுமணம் வீச செய்ய பாராட்டுக்கள் அக்கா
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: 3000 பதிவுகளை தாண்டிய பூஸ் அக்கா வாழ்த்தலாம் வாங்க
[You must be registered and logged in to see this image.]
யூஜினுக்கு.. [You must be registered and logged in to see this image.]
யூஜினுக்கு.. [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 3000 பதிவுகளை தாண்டிய பூஸ் அக்கா வாழ்த்தலாம் வாங்க
என்ன அக்கா வெட்கபடுறீங்க?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: 3000 பதிவுகளை தாண்டிய பூஸ் அக்கா வாழ்த்தலாம் வாங்க
மூவாயிரத்தைத் தொட்டிட்டனே என வெய்க்கம் வெய்க்கமா வருது..... இது பெரிய சாதனையல்லவா????
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 3000 பதிவுகளை தாண்டிய பூஸ் அக்கா வாழ்த்தலாம் வாங்க
arony wrote:மூவாயிரத்தைத் தொட்டிட்டனே என வெய்க்கம் வெய்க்கமா வருது..... இது பெரிய சாதனையல்லவா????
அக்கா வெட்க படாதீங்க தோட்டத்து விதையையே நீங்க தான் தூவினீங்க இதுவும் உங்க சாதனை தானே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: 3000 பதிவுகளை தாண்டிய பூஸ் அக்கா வாழ்த்தலாம் வாங்க
என்னை இன்னும் வெட்கப்படுத்துறீங்க யூஜின்... விதை விருட்சமாகட்டும் விழுதுகள் பரப்பட்டும் என வாழ்த்துறேன்...
அதுசரி யூஜின்... 3000 பதிவுகள் போட்டிட்டனே... ஏன் இன்னும் ஒருவரும் வந்து வாழ்த்தவில்லை உங்களைத்தவிர.. [You must be registered and logged in to see this image.]
அதுசரி யூஜின்... 3000 பதிவுகள் போட்டிட்டனே... ஏன் இன்னும் ஒருவரும் வந்து வாழ்த்தவில்லை உங்களைத்தவிர.. [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 3000 பதிவுகளை தாண்டிய பூஸ் அக்கா வாழ்த்தலாம் வாங்க
arony wrote:என்னை இன்னும் வெட்கப்படுத்துறீங்க யூஜின்... விதை விருட்சமாகட்டும் விழுதுகள் பரப்பட்டும் என வாழ்த்துறேன்...
அதுசரி யூஜின்... 3000 பதிவுகள் போட்டிட்டனே... ஏன் இன்னும் ஒருவரும் வந்து வாழ்த்தவில்லை உங்களைத்தவிர.. [You must be registered and logged in to see this image.]
அக்கா கொஞ்சம் பொறுமையா இருங்க இப்போ நாம் இருவரும் தான் தோட்டத்தில் இருக்கிறோம், நமது நட்புகள் தோட்டத்துக்கு வரும் போது நிச்சயமாக வாழ்த்துவாஙக் கவல படாதீங்க...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: 3000 பதிவுகளை தாண்டிய பூஸ் அக்கா வாழ்த்தலாம் வாங்க
ஓ.... அப்படியா... ஐ ஆம் வெயிட்டிங் யா... [You must be registered and logged in to see this image.] பரிசும் ஏதும் தருவினமோ?
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 3000 பதிவுகளை தாண்டிய பூஸ் அக்கா வாழ்த்தலாம் வாங்க
பரிசு மட்டும் போதுமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: 3000 பதிவுகளை தாண்டிய பூஸ் அக்கா வாழ்த்தலாம் வாங்க
இப்போதைக்கு பரிசு போதும்.... ஏன் வேறு ஏதும் தரும் ஐடியா இருக்கோ? இலவசமெண்டால் எதையும் நான் விடமாட்டேன்...[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 3000 பதிவுகளை தாண்டிய பூஸ் அக்கா வாழ்த்தலாம் வாங்க
இலவசமா? ரீ கொடுக்கிறாங்களாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: 3000 பதிவுகளை தாண்டிய பூஸ் அக்கா வாழ்த்தலாம் வாங்க
எங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்க? ங்ங்ங்ங்ங்ங்கேஏஏஏ?
எனக்கு வாணாம்... நான் குடிச்சிட்டேன்... [You must be registered and logged in to see this image.]
எனக்கு வாணாம்... நான் குடிச்சிட்டேன்... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 3000 பதிவுகளை தாண்டிய பூஸ் அக்கா வாழ்த்தலாம் வாங்க
[You must be registered and logged in to see this image.] சென்று வருகிறேன் மீண்டும் நாளை சந்திக்கலாம் அக்கா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: 3000 பதிவுகளை தாண்டிய பூஸ் அக்கா வாழ்த்தலாம் வாங்க
ஓக்கை... [You must be registered and logged in to see this image.] நல்லிரவு... கனவு கண்டு பயந்திடாதீங்க யூஜின்... கடவுளைக் கும்பிட்டுப்போட்டுப் படுங்க.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 3000 பதிவுகளை தாண்டிய பூஸ் அக்கா வாழ்த்தலாம் வாங்க
வாழ்த்துக்கள்...!!
தொடர்ந்து கலக்குங்க...
தொடர்ந்து கலக்குங்க...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 3000 பதிவுகளை தாண்டிய பூஸ் அக்கா வாழ்த்தலாம் வாங்க
கவிக்காதலன் wrote:வாழ்த்துக்கள்...!! [You must be registered and logged in to see this image.]
தொடர்ந்து கலக்குங்க... [You must be registered and logged in to see this image.]
எதைக் கலக்கச் சொல்றீங்க?, நான் எப்பவுமே கலக்கிட்டுத்தான் ரீ குடிப்பேன்... குடிச்ச பிறகு கலக்க முடியாதே... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 3000 பதிவுகளை தாண்டிய பூஸ் அக்கா வாழ்த்தலாம் வாங்க
சரி நீங்க கலக்கவே வாணாம்... டீயை மட்டும் கலக்குங்க... " longdesc="90" /> " longdesc="90" />எதைக் கலக்கச் சொல்றீங்க?, நான் எப்பவுமே கலக்கிட்டுத்தான் ரீ குடிப்பேன்... குடிச்ச பிறகு கலக்க முடியாதே...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 3000 பதிவுகளை தாண்டிய பூஸ் அக்கா வாழ்த்தலாம் வாங்க
கவிக்காதலன் wrote:சரி நீங்க கலக்கவே வாணாம்... டீயை மட்டும் கலக்குங்க... [You must be registered and logged in to see this image.]எதைக் கலக்கச் சொல்றீங்க?, நான் எப்பவுமே கலக்கிட்டுத்தான் ரீ குடிப்பேன்... குடிச்ச பிறகு கலக்க முடியாதே...
இந்தக் கொடுமையைக் கேட்க இங்க ஆருமே இல்லையா? யூஜின் வெயார் ஆ யூஊஊஊஊஊஊஊ [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 3000 பதிவுகளை தாண்டிய பூஸ் அக்கா வாழ்த்தலாம் வாங்க
அவர் குறட்டை விட்டு நல்லா தூங்கிட்டு இருப்பார்...இந்தக் கொடுமையைக் கேட்க இங்க ஆருமே இல்லையா? யூஜின் வெயார் ஆ யூஊஊஊஊஊஊஊ
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 3000 பதிவுகளை தாண்டிய பூஸ் அக்கா வாழ்த்தலாம் வாங்க
இல்ல அவருக்கு கனவு வந்திருக்கும் துவக்குத் தூக்கிட்டு கலைக்கிறமாதிரி... இப்போ விழித்திருப்பார் பயத்தில..[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 3000 பதிவுகளை தாண்டிய பூஸ் அக்கா வாழ்த்தலாம் வாங்க
இல்ல அவருக்கு கனவு வந்திருக்கும் துவக்குத் தூக்கிட்டு கலைக்கிறமாதிரி... இப்போ விழித்திருப்பார் பயத்தில..
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 3000 பதிவுகளை தாண்டிய பூஸ் அக்கா வாழ்த்தலாம் வாங்க
arony wrote:ஓக்கை... [You must be registered and logged in to see this image.] நல்லிரவு... கனவு கண்டு பயந்திடாதீங்க யூஜின்... கடவுளைக் கும்பிட்டுப்போட்டுப் படுங்க.
கடவுளைக் கும்பிட்டுவிட்டு தான் தினமும் படுப்பேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: 3000 பதிவுகளை தாண்டிய பூஸ் அக்கா வாழ்த்தலாம் வாங்க
arony wrote:கவிக்காதலன் wrote:சரி நீங்க கலக்கவே வாணாம்... டீயை மட்டும் கலக்குங்க... [You must be registered and logged in to see this image.]எதைக் கலக்கச் சொல்றீங்க?, நான் எப்பவுமே கலக்கிட்டுத்தான் ரீ குடிப்பேன்... குடிச்ச பிறகு கலக்க முடியாதே...
இந்தக் கொடுமையைக் கேட்க இங்க ஆருமே இல்லையா? யூஜின் வெயார் ஆ யூஊஊஊஊஊஊஊ [You must be registered and logged in to see this image.]
நான் தூங்கிகிகிகிகிகிகிகிங்ங்ங்ங்ங்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: 3000 பதிவுகளை தாண்டிய பூஸ் அக்கா வாழ்த்தலாம் வாங்க
கவிக்காதலன் wrote:அவர் குறட்டை விட்டு நல்லா தூங்கிட்டு இருப்பார்... [You must be registered and logged in to see this image.]இந்தக் கொடுமையைக் கேட்க இங்க ஆருமே இல்லையா? யூஜின் வெயார் ஆ யூஊஊஊஊஊஊஊ
உங்களுக்கு கேட்டுச்சோ?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: 3000 பதிவுகளை தாண்டிய பூஸ் அக்கா வாழ்த்தலாம் வாங்க
arony wrote:இல்ல அவருக்கு கனவு வந்திருக்கும் துவக்குத் தூக்கிட்டு கலைக்கிறமாதிரி... இப்போ விழித்திருப்பார் பயத்தில..[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 3000 பதிவுகளை தாண்டிய நமது அண்ணன் யூஜினை வாழ்த்தலாம் வாங்க
» 3000 பதிவுகளை தாண்டிய அதிரடி நாயகன் குழந்தை ராஜேஷ் ராகுலை வாழ்த்தலாம் வாங்க
» 2 ஆயிரம் பதிவுகளை தாண்டிய பகீயை வாழ்த்தலாம் வாங்க
» 8 ஆயிரம் பதிவுகளை தாண்டிய ஐயா கே இனியவன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» 2000 பதிவுகளை தாண்டிய நண்பர் ராஜேஷ் ராகுலை வாழ்த்தலாம் வாங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum