தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஒசாமா இறந்துவிட்டாரா ? கசாப் வியப்பு
2 posters
Page 1 of 1
ஒசாமா இறந்துவிட்டாரா ? கசாப் வியப்பு
மும்பை: பின்லாடன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்த தகவலை , மு்ம்பை
தாக்குதல் நடத்திய குற்றவாளியிடம் சிறையில் போலீசார் கூறியபோது அது நான்
என்ன செய்ய? என்று பதில் அளித்துள்ளான். கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர்
11-ம் தேதி மும்பையில் தாஜ் ஹோட்டல், ரயில்நிலையம் உள்ளிட்ட முக்கிய
இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பலர் பலியாயினர்.
இத்தாக்குதலை எதிர்த்து சண்டையிட்ட இந்திய கமாண்டோப்படையினரிடம்
பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் அஜ்மல்கசாப் என்ற பயங்கரவாதி
மட்டும் உயிருடன் பிடிப்பட்டான். இவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு
மும்பை ஜெயிலில் பலத்த பாதுகாப்புடன் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
அவனிடம் யாரும் தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு
தனிமைப்படுத்தப்பட்டுள்ளான்.. இந்நிலையில் அவனுக்கு வழக்கமாக
பாதுகாப்புப்பணியில் இருந்த போலீஸ்காரர் ஓருவர் காலையில் மாராத்தி மொழி
பத்திரிகையினை கசாப்பிடம், படித்து காண்பித்தபடி, பாகிஸ்தானில்
பதுங்கியிருந்த ஒசாமா பின்லாடன் அமெரிக்கப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டு
அவரது உடல் கடலில் வீசப்பட்ட தகவலை தெரிவித்தார். உண்மையில் கசாப்
தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், பின்லாடன் சுட்டுக்கொல்லப்பட்ட
தகவல் தெரியவில்லை. எனினும் போலீஸ்காரர் அவனுக்கு பத்தரிகை செய்தியினை
படித்த சொன்ன பிறகே அதற்கு பதில் அளித்த கசாப், அப்படியா எனக்கு
தெரியாதே?.. அதற்கு நான் என்ன செய்ய முடியும் என்று பதில் அளித்துள்ளான்.
எனினும் எப்படி கொல்லப்பட்டார் என்பதனை போலீகாரரிடம் ஆர்வமாக கேட்டானாம்.
நன்றீ தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஒசாமா இறந்துவிட்டாரா ? கசாப் வியப்பு
காசாப் பயம் இல்லாம ரொம்ப தைரியமா தான் இருக்கான்... அவனுக்கு தான் இந்தியா பாதுகாப்பு கொடுக்கிறதே... " longdesc="90" /> " longdesc="90" />
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஒசாமா இறந்துவிட்டாரா ? கசாப் வியப்பு
இப்படி என் தீனீ போட்டு வளர்க்கிறாங்க?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஒசாமா பலி : பாகிஸ்தானும் உறுதி செய்தது
» ஒசாமா மரணத்தால் வெளுத்த பாகிஸ்தான் சாயம்
» பிரான்ஸ் நாட்டுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஒசாமா பின்லாடன்
» பிரான்சில் பர்தாவுக்கு தடை: தாக்குதல் நடத்தப் போவதாக ஒசாமா அறிவிப்பு
» ஆபத்தான நேரங்களில் சிறந்த முடிவுகள் எடுக்கும் யானைகள்! விஞ்ஞானிகள் வியப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum