தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஒரு பக்கக் கதை - மெசேஜ்
4 posters
Page 1 of 1
ஒரு பக்கக் கதை - மெசேஜ்
ஒரு வாரமாக எதற்கெடுத்தாலும் முரண்டு பிடிக்கிறாள் சுகன்யா.
செல்போனை எடுத்து வைத்துக் கொண்டு டெக்ஸ்டிங் என்று மணிக்
கணக்காக யார் யாருக்கோ மெசேஜ் அனுப்பிக் கொண்டிருக்கிறாள்.
தன் மனைவிதானா இவள்.சந்தேகமாக இருந்தது ராஜனுக்கு.
-
கலயாணமாகி வரும்போது எதுவும் தெரியாது அவளுக்கு. தன் ஆபீஸ்
நண்பர்களின் மனைவிகள் போல அவளையும் மாடர்னாக மாற்றலாம்
என்று பியூட்டி பார்லர். ஃபிட்னஸ் சென்டர் என்று அழைத்துப்
போனதெல்லாம் கூட சிக்கல் தரவில்லை. செல் வாங்கிக் கொடுத்ததுதான்
படுத்துகிறது.
-
யாருக்கு அனுப்புகிறாள். புரியாமல் செல்லைப் பிடுங்கினான். அவள்
சொன்னது அதிர்ச்சியாக இருந்தது.
-
“எனக்கு நானே எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கறேங்க. அதான் டூயல்சிம் இருக்கில்ல.
எனக்கு நானேதான் அனுப்பறேன்.’
-
“என்னடி சொல்ற?’
-
“பின்ன என்னங்க. எப்பவும் நீங்க ஆபீஸ் வேலை அது இதுன்னு பிஸி.
என்னை மார்டனா மாத்தினா போதுமா. கல்யாணமானப்ப அன்பா, பரிவா
பேசின மாதிரி இப்பவும் பேச உங்களுக்கு நேரமில்லை. நான் யார்கிட்ட
போய் பேசுவேன்?’
-
“ஸாரிடா கன்னுக்குட்டி. நான்தான் மடையன்’ என்று மனைவியை
இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
===================================================
>சூர்யகுமாரன்
நன்றி: குமுதம்
செல்போனை எடுத்து வைத்துக் கொண்டு டெக்ஸ்டிங் என்று மணிக்
கணக்காக யார் யாருக்கோ மெசேஜ் அனுப்பிக் கொண்டிருக்கிறாள்.
தன் மனைவிதானா இவள்.சந்தேகமாக இருந்தது ராஜனுக்கு.
-
கலயாணமாகி வரும்போது எதுவும் தெரியாது அவளுக்கு. தன் ஆபீஸ்
நண்பர்களின் மனைவிகள் போல அவளையும் மாடர்னாக மாற்றலாம்
என்று பியூட்டி பார்லர். ஃபிட்னஸ் சென்டர் என்று அழைத்துப்
போனதெல்லாம் கூட சிக்கல் தரவில்லை. செல் வாங்கிக் கொடுத்ததுதான்
படுத்துகிறது.
-
யாருக்கு அனுப்புகிறாள். புரியாமல் செல்லைப் பிடுங்கினான். அவள்
சொன்னது அதிர்ச்சியாக இருந்தது.
-
“எனக்கு நானே எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கறேங்க. அதான் டூயல்சிம் இருக்கில்ல.
எனக்கு நானேதான் அனுப்பறேன்.’
-
“என்னடி சொல்ற?’
-
“பின்ன என்னங்க. எப்பவும் நீங்க ஆபீஸ் வேலை அது இதுன்னு பிஸி.
என்னை மார்டனா மாத்தினா போதுமா. கல்யாணமானப்ப அன்பா, பரிவா
பேசின மாதிரி இப்பவும் பேச உங்களுக்கு நேரமில்லை. நான் யார்கிட்ட
போய் பேசுவேன்?’
-
“ஸாரிடா கன்னுக்குட்டி. நான்தான் மடையன்’ என்று மனைவியை
இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
===================================================
>சூர்யகுமாரன்
நன்றி: குமுதம்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ஒரு பக்கக் கதை - மெசேஜ்
கதை நல்லா இருக்கு பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஒரு பக்கக் கதை - மெசேஜ்
பகிர்வுக்கு நன்றி
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: ஒரு பக்கக் கதை - மெசேஜ்
அருமையான கதை
மதுரைஅருண்- மல்லிகை
- Posts : 129
Points : 168
Join date : 09/03/2011
Age : 38
Location : மதுரை, சென்னை
Re: ஒரு பக்கக் கதை - மெசேஜ்
மதுரைஅருண் wrote:அருமையான கதை
அருண் நெடு நாட்களாக உங்களை பிடிக்கவே முடியல என்னாச்சு?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஒரு பக்கக் கதை - மெசேஜ்
» வீராப்பு - ஒரு பக்கக் கதை
» வியாபாரம் – ஒரு பக்கக் கதை
» ஓரு பக்கக் கதை
» பரீட்சைகள் - ஒரு பக்கக் கதை
» வீராப்பு - ஒரு பக்கக் கதை
» வியாபாரம் – ஒரு பக்கக் கதை
» ஓரு பக்கக் கதை
» பரீட்சைகள் - ஒரு பக்கக் கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum