தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பிரிவுகளற்ற பிரியம்....

+4
நிலாமதி
arony
சிசு
பிரேமலதா
8 posters

Go down

பிரிவுகளற்ற பிரியம்.... Empty பிரிவுகளற்ற பிரியம்....

Post by பிரேமலதா Fri May 06, 2011 6:21 pm

சிறகுகள் ஒடிந்த பறவையாய்
உன்னைச் சுற்றிய
என் காதல் வரிகள்
உன்னால் மட்டுமே உயிர்ப்பெறுகின்றன....

சிறு சிறு துன்பம் என்னை
சேர்ந்து கொல்கையில்
பொறுமையின் சிறகை
பொருத்திவிட்டு செல்கின்றாய்...

விடிகிற இரவுவரை
வித விதக் கனவுகள் தருகின்றாய்
விடிந்தபின் விழிகளில் இருக்கின்றாய்...

புரட்டிப் பார்க்கும் புத்தகத்தில்
ஒவ்வொரு பக்கமும் வருகின்றாய்...
புனைந்தெடுத்த கவிதைகள்
அனைத்திலும் எழுத்துக்களாகின்றாய்....

உனக்குள்ளும் எனக்குள்ளும்
பிரிவுகளற்ற பிரியமே பிணைந்திருக்க
நம்பிக்கையின் ஜோதியானாய்....

அழுத்தமாய் முத்தமிடும் - உன்
ஒவ்வொரு அணைப்பிலும் காமம் தவிர்த்த
ஆழமான காதலையே காட்டுகின்றாய்...

நேசிப்பின் பயணத்தில்
நமது காதல் எல்லையற்ற பயணமாய்
நீடித்து நிலைத்திருக்கும்....

நீரின் மேல் விழுந்த இலையாய்
நமது காதல் மிதந்திருக்குமே தவிர
ஒருபோதும் அது மூழ்க முயற்சிக்காது....


கனிவுடன்,
பிரேமலதா
பிரேமலதா
பிரேமலதா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 47
Points : 95
Join date : 06/05/2011

Back to top Go down

பிரிவுகளற்ற பிரியம்.... Empty Re: பிரிவுகளற்ற பிரியம்....

Post by சிசு Fri May 06, 2011 7:20 pm

அருமையான கவிதைவரிகள் தோழி......

//பொறுமையின் சிறகை
பொருத்திவிட்டு செல்கின்றாய்...//

ரசனையுள்ள வரிகள்..... :héhé: :héhé:
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

பிரிவுகளற்ற பிரியம்.... Empty Re: பிரிவுகளற்ற பிரியம்....

Post by சிசு Fri May 06, 2011 7:22 pm

தோட்டத்திற்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

"புதுமுகம் ஒரு அறிமுகம்" பகுதியில் நண்பர்களுக்கு உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்களேன்......

தொடர்ந்து உங்கள் கவிதையை தோட்டத்தில் பொழியுங்கள்.. நனைய காத்திருக்கிறோம்..
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

பிரிவுகளற்ற பிரியம்.... Empty Re: பிரிவுகளற்ற பிரியம்....

Post by arony Fri May 06, 2011 8:15 pm

காதலுக்கும் கவிதைக்கும் வாழ்த்துக்கள்.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

பிரிவுகளற்ற பிரியம்.... Empty Re: பிரிவுகளற்ற பிரியம்....

Post by நிலாமதி Fri May 06, 2011 8:53 pm

பகிர்வுக்கு நன்றி
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

பிரிவுகளற்ற பிரியம்.... Empty Re: பிரிவுகளற்ற பிரியம்....

Post by கவிக்காதலன் Sat May 07, 2011 2:45 am

கவிதை நல்லா இருக்கு...!!!

புரட்டிப் பார்க்கும் புத்தகத்தில்
ஒவ்வொரு பக்கமும் வருகின்றாய்...
புனைந்தெடுத்த கவிதைகள்
அனைத்திலும் எழுத்துக்களாகின்றாய்....
ரசித்தேன்...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பிரிவுகளற்ற பிரியம்.... Empty Re: பிரிவுகளற்ற பிரியம்....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat May 07, 2011 11:02 am

//புரட்டிப் பார்க்கும் புத்தகத்தில்
ஒவ்வொரு பக்கமும் வருகின்றாய்...
புனைந்தெடுத்த கவிதைகள்
அனைத்திலும் எழுத்துக்களாகின்றாய்....//

அனைத்து வரிகளும் அருமை பாராட்டுக்கள் பிரேமலதா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பிரிவுகளற்ற பிரியம்.... Empty Re: பிரிவுகளற்ற பிரியம்....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat May 07, 2011 11:02 am

C-Su wrote:தோட்டத்திற்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

"புதுமுகம் ஒரு அறிமுகம்" பகுதியில் நண்பர்களுக்கு உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்களேன்......

தொடர்ந்து உங்கள் கவிதையை தோட்டத்தில் பொழியுங்கள்.. நனைய காத்திருக்கிறோம்..


உங்கள் வளமையான பூக்களை நமது தோட்டத்திலும் பூக்கவிடுங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பிரிவுகளற்ற பிரியம்.... Empty Re: பிரிவுகளற்ற பிரியம்....

Post by Premi Wed May 11, 2011 2:16 am

ரசித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் பல.

கனிவுடன்
பிரேமலதா
Premi
Premi
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 9
Points : 19
Join date : 11/05/2011

Back to top Go down

பிரிவுகளற்ற பிரியம்.... Empty Re: பிரிவுகளற்ற பிரியம்....

Post by அரசன் Wed May 11, 2011 8:35 pm

ஒவ்வொரு வரிகளும் ரசனைமிக்க வரிகள் தான் ..
வாழ்த்துக்கள் ...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

பிரிவுகளற்ற பிரியம்.... Empty Re: பிரிவுகளற்ற பிரியம்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum