தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஒரு பக்கக் கதை - அடக்கம்
3 posters
Page 1 of 1
ஒரு பக்கக் கதை - அடக்கம்
“அப்படியானால், முடிவாக நீங்கள் சொல்ல விரும்புவது?’
நிருபர்கள் கேட்டார்கள்.
-
புன்னகைத்தவாறே பக்கத்திலிருந்த மனைவியைப் பார்த்தவாறு
பதிலளித்தார் தொழிலதிபர் சதாசிவம். “சந்தேகமென்ன? போற்றுதலுக்கு
உரியவள் என் மனைவி ராகா! எனக்கு குடும்பக் கவலையே இல்லாதவாறு
தொழிலில் அவ்வப்போது ஆலோசனைகள் கூறியும், நான் இடிந்து போகும்
சமயங்களிலெல்லாம் தெம்பூட்டியும்... நடுத்தர நிலையிலிருந்த என்னை
இன்று இந்த உயர்ந்த நிலைக்கு ஆளாக்கியதும் ராகாதான்! அவள்முகம்
சுளித்து நான் பார்த்ததில்லை. சுடுசொல் கூறிக் கேட்டதில்லை. அவளை
மனைவியாக நான் அடைந்ததற்கு நிச்சயம் புண்ணியம் செய்திருக்க
வேண்டும்!’
-
“கட்!’ என்றார் இயக்குநர்.
-
கேமரா சுழற்றி நின்றது. ராகாவாக நடித்த சுவர்னா தனது நாற்காலியில்
வந்து அமர்ந்தாள். பதிபக்தியுள்ள மனைவி வேடங்களென்றாலே, கண்ணை
மூடிக்கொண்டு சுவர்ணாவையே திரைப்பட உலகம் நடிக்க வைத்தது.
அதே சமயம் வக்கீலிடம் சுவர்ணாவின் காதல் கணவன் சோகமாகப் புலம்பிக்
கொண்டிருந்தான். “ஆமா சார்! இனிமேலும் என்னால தாக்குப்பிடிக்கவே
முடியாது. சுவர்ணா என்னை அலட்சியப்படுத்துறது அளவுக்கு மீறிப் போய்ருச்சு.
இனிமேலும் ரோஷம் மானம் கெட்டுப் போயி அவகூட நான் இருக்க விரும்பல.
என்னைத் திட்டுறதோடு மட்டுமில்லாம, கை ஓங்கியும் விடுறா...
விவாகரத்துக்கு ஏற்பாடு செய்யுங்க சார், ப்ளீஸ்!.’
=======================================================
--அன்பிற்கினியவன்
நன்றி: குமுதம்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ஒரு பக்கக் கதை - அடக்கம்
நல்லா இருக்கு பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஒரு பக்கக் கதை - அடக்கம்
:héhé: :héhé:
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Similar topics
» ஒரு பக்கக் கதை - அடக்கம்
» ஓரு பக்கக் கதை
» ஒரு பக்கக் கதை - பழிச்சொல்
» ரசனை – ஒரு பக்கக் கதை
» பரீட்சைகள் - ஒரு பக்கக் கதை
» ஓரு பக்கக் கதை
» ஒரு பக்கக் கதை - பழிச்சொல்
» ரசனை – ஒரு பக்கக் கதை
» பரீட்சைகள் - ஒரு பக்கக் கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum