தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அட்சயதிருதியை-அப்பட்டமான வியாபார மோசடியா?

Go down

அட்சயதிருதியை-அப்பட்டமான வியாபார மோசடியா? Empty அட்சயதிருதியை-அப்பட்டமான வியாபார மோசடியா?

Post by kadhar24 Sat May 07, 2011 1:56 pm

உலகம் முழுவதும் வியாபாரிகளின் ராச்சியம் தான் கொடிக் கட்டி பறக்கிறது.தனது பொருள்களை விற்ப்பதற்க்காக வியாபாரிகள் செய்யும் தந்திரம் சொல்லி மாளாது.மக்கள் நுகர்வு பொருள்களை வாங்கி குவிக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் வருடம் முழுவதும் ரூம் போட்டு யோசித்ததின் விளைவு தான் இந்த அட்சய திருதியை.

வியாபாரிகளுக்கு வருடம் முழுவதும் வியாபாரம் இருக்க வேண்டும்.ஏதாவது காரணத்தால் வியாபாரம் குறைந்து விட்டால்,உடனே ஆடிக்கழிவு,சம்மர் கொண்டாட்டம்,அட்சயதிருதியை,தீபாவளி,பொங்கல்,கிறிஸ்துமஸ்,ரம்சான், பக்ரீத்,விழாக்கால சலுகைகள்,பள்ளி மாணவ,மாணவிகளுக்கு,நோட்டுப்புத்தகம்,சீருடைதள்ளுபடிகள்,முகூர்த்த சீசன்கள் என்றால் ஒரு பட்டு புடவை எடுத்தால் இரண்டு இலவசம்.ஐயா,வியாபாரிகளே உங்கள் லீலைக்கு அளவே இல்லையா?

தங்கள் வியாபாரத்தை பெருக்குவதற்க்காக மக்களை எந்த வழியில் எல்லாம் முட்டாள் ஆக்க முடியுமோ அந்த வழியை எல்லாம் தேர்ந்து எடுப்பார்கள்.பத்திரிக்கைகள்,தொலைக்காட்சிகள்,இணையதளங்கள்,வானொலிகள்,மூலம் அட்சய திருதியை என்ற இல்லாத ஒன்றை உருவாக்குவார்கள்.தொலைகாட்சி செய்திகளில் தங்கம் விலை குறைவு,கிராமுக்கு அவ்வளவு தள்ளுபடி,இவ்வளவு தள்ளுபடி எனக்கதை விடுவார்கள்.அட்சயைதிருதியை முடிந்த பிறகு 500kilo தங்கம் விற்றது என கதை விடுவார்கள்.இன்று தங்கம் வாங்கினால் மங்கலம் வரும் என்று பத்திரிக்கை மூலம் கட்டுரை எழுதுவார்கள்.[போன அட்சயதிருதியையில் எனது நண்பன் வாங்கிய பத்து சவரன் தங்கம் திருட்டு போய் இன்னும் கிடைக்கவில்லை ,இது தனிக்கதை]மகாபாரதம்,ராமாயணம்,போன்ற கதைகளை எல்லாம் எடுத்து விட்டு,சாமிக்கதைகளை சொல்லி கட்டுரை எழுதி மக்களின் பணத்தை எல்லாம் சுரண்டுவார்கள்.தங்களிடம் உள்ள தரம் குறைந்த நகைகளை எல்லாம் இந்த அட்சயதிருதியையில் விற்று காசாக்கி விடுவார்கள்.

இதை சரி செய்ய நாம் என்ன செய்ய வேண்டும்? அட்சயதிருதியை என்று சொல்லிக்கொள்ளும் ஒருநாள் மட்டும் உண்ணாவிரதம் இருந்து மௌன விரதம் கடைப்பிடித்தால் உங்கள் பணம் காப்பாற்றப்படுவதோடு,உங்கள் உடல் நிலையும் ஆரோக்கியமாக இருக்கும்.இதை மனிதனாகிய நாம் உணர்வோமா.

நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப்போட்டு கருத்தை தரவும்.நன்றி.

avatar
kadhar24
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 43
Points : 125
Join date : 02/02/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum