தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அப்புறம்...
+4
நிலாமதி
சிசு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
பிரேமலதா
8 posters
Page 1 of 1
அப்புறம்...
இருள் சூழ்ந்த நேரம்
இணைய முடியா தருணம்
இயலாமையில் இருவரும்...
கை பேசி ஒன்றே கண்கண்ட தெய்வம்!
காற்றலைகள் மட்டுமே தூது போகும்
செல்ல குழந்தைகள்!
சிரித்துப் பேசி சித்திரமாய்
எண்ணற்ற கதைகள் சொல்வாய்!
பேசி முடித்து இணைப்பைத் துண்டிக்க
முயலும் போது அப்புறம் என்று
ஆரம்பித்து அடுத்த கதை ஆரம்பிப்பாய்...
பிரிவின் துயரத்தை இருவரும் ஏற்பதில்லை
அதுதான் நிதர்சனம் என்பதை
இருவரும் மறுப்பதில்லை
நொடித் துளிகள் நொடிந்து
நிமிடத் துளிகள் நிறைந்து
மணித் துளிகளாக மாறும் - நம்
நிலையிலிருந்து நாமும் மாறமாட்டோம்....
வீதியுலா வரும் நிலவும் நின்று பார்க்கும்...
கூர்க்காவும் விசிலடித்து செல்வான்
நடுநிசியில் ஊரே உறக்கத்தின் பிடியில்
நாமோ காதலின் பிடியில்...
விடியல் பொழுதின்
கடமைகள் கண்ணை உறுத்தும்
ஒரு வழியாய் துயிலலாம்
என்று எத்தனித்து
பேச்சை முடிக்கும் நேரம்
ஏதோ ஒன்றை நான் கேட்டுத் தொலைய
சட்டென்று ஒற்றை வார்த்தையில்
இதயம் சுடுவாய்!!
கத்தியின்றி குத்திய வார்த்தையில்
செத்துப் பிழைப்பேன்...
கனத்த மனதுடன் கலங்கிய விழிகளுடன் - என்
துப்பட்டாவினால் முகம் மறைத்து
விம்முவேன்....
உன் மௌனம் நான் காயப்பட்டிருப்பதை
நீ உணர்ந்ததாக எனக்கு உணர்த்தும்...
காயம் பட்டவள் கண்ணுறங்கி விடுவேன்!
விடிந்ததும் கைபேசி பார்க்கையில்
உன் வருத்தம், மன்னிப்பு குறுஞ்செய்திகள்
நிறைந்து கிடக்கும்!
உதறலோடு உனை அழைப்பேன்...
ஒற்றை சத்தத்திலேயே
அடியே! கோபமா? - எனக்கு
பேசத் தெரியலை...
வாஞ்சையாய் வருத்தம் தெரிவிப்பாய்!
எனக்கோ சுட்ட வார்த்தைகள்
பட்டுப் போய் பறந்து விடும்!
ஓடிவந்து உனை கட்டிக் கொள்ள உள்ளம் துடிக்கும்...
இதமாய் 'இல்லைம்மா' என்பேன் காதலாய்...!
அப்புறம்.... என்று நீ...
நொடிகள், நிமிடமாகி, மணித்துளிகளாகி.....
இணைய முடியா தருணம்
இயலாமையில் இருவரும்...
கை பேசி ஒன்றே கண்கண்ட தெய்வம்!
காற்றலைகள் மட்டுமே தூது போகும்
செல்ல குழந்தைகள்!
சிரித்துப் பேசி சித்திரமாய்
எண்ணற்ற கதைகள் சொல்வாய்!
பேசி முடித்து இணைப்பைத் துண்டிக்க
முயலும் போது அப்புறம் என்று
ஆரம்பித்து அடுத்த கதை ஆரம்பிப்பாய்...
பிரிவின் துயரத்தை இருவரும் ஏற்பதில்லை
அதுதான் நிதர்சனம் என்பதை
இருவரும் மறுப்பதில்லை
நொடித் துளிகள் நொடிந்து
நிமிடத் துளிகள் நிறைந்து
மணித் துளிகளாக மாறும் - நம்
நிலையிலிருந்து நாமும் மாறமாட்டோம்....
வீதியுலா வரும் நிலவும் நின்று பார்க்கும்...
கூர்க்காவும் விசிலடித்து செல்வான்
நடுநிசியில் ஊரே உறக்கத்தின் பிடியில்
நாமோ காதலின் பிடியில்...
விடியல் பொழுதின்
கடமைகள் கண்ணை உறுத்தும்
ஒரு வழியாய் துயிலலாம்
என்று எத்தனித்து
பேச்சை முடிக்கும் நேரம்
ஏதோ ஒன்றை நான் கேட்டுத் தொலைய
சட்டென்று ஒற்றை வார்த்தையில்
இதயம் சுடுவாய்!!
கத்தியின்றி குத்திய வார்த்தையில்
செத்துப் பிழைப்பேன்...
கனத்த மனதுடன் கலங்கிய விழிகளுடன் - என்
துப்பட்டாவினால் முகம் மறைத்து
விம்முவேன்....
உன் மௌனம் நான் காயப்பட்டிருப்பதை
நீ உணர்ந்ததாக எனக்கு உணர்த்தும்...
காயம் பட்டவள் கண்ணுறங்கி விடுவேன்!
விடிந்ததும் கைபேசி பார்க்கையில்
உன் வருத்தம், மன்னிப்பு குறுஞ்செய்திகள்
நிறைந்து கிடக்கும்!
உதறலோடு உனை அழைப்பேன்...
ஒற்றை சத்தத்திலேயே
அடியே! கோபமா? - எனக்கு
பேசத் தெரியலை...
வாஞ்சையாய் வருத்தம் தெரிவிப்பாய்!
எனக்கோ சுட்ட வார்த்தைகள்
பட்டுப் போய் பறந்து விடும்!
ஓடிவந்து உனை கட்டிக் கொள்ள உள்ளம் துடிக்கும்...
இதமாய் 'இல்லைம்மா' என்பேன் காதலாய்...!
அப்புறம்.... என்று நீ...
நொடிகள், நிமிடமாகி, மணித்துளிகளாகி.....
பிரேமலதா- புதிய மொட்டு
- Posts : 47
Points : 95
Join date : 06/05/2011
Re: அப்புறம்...
உணர்வுகளை தூண்டும் வரிகள் அருமை, பாராட்டுக்கள் பிரேமலதா
தொடர்ந்து உங்கள் பூக்களை நமது தோட்டத்தில் பூக்கவிடுங்க
உங்களை [You must be registered and logged in to see this link.]
பகுதியில் அறிமுகம் செய்யலாமே
தொடர்ந்து உங்கள் பூக்களை நமது தோட்டத்தில் பூக்கவிடுங்க
உங்களை [You must be registered and logged in to see this link.]
பகுதியில் அறிமுகம் செய்யலாமே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அப்புறம்...
மிக்க நன்றி நண்பரே....
பிரேமலதா- புதிய மொட்டு
- Posts : 47
Points : 95
Join date : 06/05/2011
Re: அப்புறம்...
கவிதை...
அருமையாய் இருக்கு...
நல்லாருக்கு...
புதுசா இருக்கு...
ரசனையா இருக்கு...
காதலாய் இருக்கு...
காதலால் இருக்கு...
அப்புறம்....
(மறுபடியும் மேலிருந்து வரவும்.. )
அருமையாய் இருக்கு...
நல்லாருக்கு...
புதுசா இருக்கு...
ரசனையா இருக்கு...
காதலாய் இருக்கு...
காதலால் இருக்கு...
அப்புறம்....
(மறுபடியும் மேலிருந்து வரவும்.. )
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: அப்புறம்...
அடியே கோபமா? அத்தனை உணர்வுகளும் உள்ள கதை. கவிதை எல்லாமே. வாழ்க்கை ஒருமுறை தான் வாழுங்கள். வெற்றிகரமாக :héhé:
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: அப்புறம்...
சேக்காளி சொல்லியதையே நானும் சொல்கிறேன்C-Su wrote:கவிதை...
அருமையாய் இருக்கு...
நல்லாருக்கு...
புதுசா இருக்கு...
ரசனையா இருக்கு...
காதலாய் இருக்கு...
காதலால் இருக்கு...
அப்புறம்....
(மறுபடியும் மேலிருந்து வரவும்.. )
அப்புறம்
இந்த வரிகளை தந்த அவர்களுக்கு பாராட்டுக்கள்தான்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அப்புறம்...
கண்டுபிடித்தவன் வாழ்க...கை பேசி ஒன்றே கண்கண்ட தெய்வம்!
காற்றலைகள் மட்டுமே தூது போகும்
செல்ல குழந்தைகள்!
எல்லாரும் இதைதான் பண்றாங்க போல...பேசி முடித்து இணைப்பைத் துண்டிக்க
முயலும் போது அப்புறம் என்று
ஆரம்பித்து அடுத்த கதை ஆரம்பிப்பாய்...
சூப்பர்...வீதியுலா வரும் நிலவும் நின்று பார்க்கும்...
கூர்க்காவும் விசிலடித்து செல்வான்
நடுநிசியில் ஊரே உறக்கத்தின் பிடியில்
நாமோ காதலின் பிடியில்...
கவிதை அருமை... ரசித்தேன்...!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: அப்புறம்...
@ சிசு, நிலாமதி, செய்தாலி, கவிக்காதலன், ரசித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும், நன்றிகள் பல.
கனிவுடன்
பிரேமலதா
கனிவுடன்
பிரேமலதா
Premi- புதிய மொட்டு
- Posts : 9
Points : 19
Join date : 11/05/2011
Re: அப்புறம்...
தமிழிலும், ஆங்கிலத்திலும் வந்து கலக்குறீங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அப்புறம்...
மென்மையான உணர்வான காதலை மெல்லிய வரிகளில் வடித்த உங்களுக்கு நன்றிகள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Similar topics
» "அப்புறம்...?"
» "அடடா... அப்புறம்?"
» அப்புறம் என்னாச்சு..
» அடடா... அப்புறம்?...
» கல்யாணத்துக்கு அப்புறம்...
» "அடடா... அப்புறம்?"
» அப்புறம் என்னாச்சு..
» அடடா... அப்புறம்?...
» கல்யாணத்துக்கு அப்புறம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum