தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
உன்ன வெறுக்க முடியுமா அம்மா....
5 posters
Page 1 of 1
உன்ன வெறுக்க முடியுமா அம்மா....
அம்மா....
உன்ன வெறுக்க
முடியுமா என்னால்.......
0 0 0
என்னைவிடவும்
எனக்காக வாழும்
உன்ன வெறுக்க
முடியுமா என்னால்......
0 0 0
இமயத்த விட நான்
உசந்தாலும்
உன்ன விட எனக் குசன்தது
ஒன்னும் இல்லையே அம்மா.
0 0 0
நீ படித்தது ஒண்ணுமில்லம்மா.
ஆனாலும்
உன் அன்பை
படித்து முடிக்க
முடியலம்மா.
0 0 0
என்ன வளர்க்க
நீ வடித்த
வியர்வைகளை ஒற்றி
எடுக்க - என்
வெற்றிகள் போதவில்லையே
தாயே .....
0 0 0
உன்
உறைந்து போகாத
முத்தத் தடங்களின் அடியில்தானே
என்
உடைந்து போகாத
உறுதி - இன்னும்
ஒட்டி இருக்கிறது.
அம்மா...
0 0 0
நான் புசித்தால்
உன் பாதத்திலும்
பால் சுரக்கும் போது...
உன்ன வெறுக்க
முடியுமா
என்னால்.
0 0 0
நான் + தாய் = "நானாய்" இருக்கிறேன்.
0 0 0
உன்ன
வெறுக்க
முடியுமா
அம்மா....
உன்ன வெறுக்க
முடியுமா என்னால்.......
0 0 0
என்னைவிடவும்
எனக்காக வாழும்
உன்ன வெறுக்க
முடியுமா என்னால்......
0 0 0
இமயத்த விட நான்
உசந்தாலும்
உன்ன விட எனக் குசன்தது
ஒன்னும் இல்லையே அம்மா.
0 0 0
நீ படித்தது ஒண்ணுமில்லம்மா.
ஆனாலும்
உன் அன்பை
படித்து முடிக்க
முடியலம்மா.
0 0 0
என்ன வளர்க்க
நீ வடித்த
வியர்வைகளை ஒற்றி
எடுக்க - என்
வெற்றிகள் போதவில்லையே
தாயே .....
0 0 0
உன்
உறைந்து போகாத
முத்தத் தடங்களின் அடியில்தானே
என்
உடைந்து போகாத
உறுதி - இன்னும்
ஒட்டி இருக்கிறது.
அம்மா...
0 0 0
நான் புசித்தால்
உன் பாதத்திலும்
பால் சுரக்கும் போது...
உன்ன வெறுக்க
முடியுமா
என்னால்.
0 0 0
நான் + தாய் = "நானாய்" இருக்கிறேன்.
0 0 0
உன்ன
வெறுக்க
முடியுமா
அம்மா....
Michael Remance- புதிய மொட்டு
- Posts : 57
Points : 119
Join date : 05/02/2011
Re: உன்ன வெறுக்க முடியுமா அம்மா....
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்
அருமையான வரிகள் மெய் மறந்துவிட்டேன் நல்லா இருக்கு தொடர்ந்து கவி மழையை தோட்டத்தில் பொழியுங்க
அருமையான வரிகள் மெய் மறந்துவிட்டேன் நல்லா இருக்கு தொடர்ந்து கவி மழையை தோட்டத்தில் பொழியுங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: உன்ன வெறுக்க முடியுமா அம்மா....
ஆசை பட்ட எல்லாத்தை யும் காசு இருந்தால் வாங்கலாம்....அம்மாவை வாங்க முடியுமா
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: உன்ன வெறுக்க முடியுமா அம்மா....
அருமை...!!
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...!!
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: உன்ன வெறுக்க முடியுமா அம்மா....
nilaamathy wrote: ஆசை பட்ட எல்லாத்தை யும் காசு இருந்தால் வாங்கலாம்....அம்மாவை வாங்க முடியுமா
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Michael Remance- புதிய மொட்டு
- Posts : 57
Points : 119
Join date : 05/02/2011
Similar topics
» வெறுக்க தயக்கம்..
» அம்மா தொட்டுப்பார்த்த வயிறும்; அதில் நானும்.. (அம்மா கவிதை) வித்யாசாகர்!
» போட முடியுமா?
» ஆக முடியுமா?
» தொட முடியுமா?
» அம்மா தொட்டுப்பார்த்த வயிறும்; அதில் நானும்.. (அம்மா கவிதை) வித்யாசாகர்!
» போட முடியுமா?
» ஆக முடியுமா?
» தொட முடியுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum