தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
00052 - இன்று ரசித்த SMS (09 மே 2011)
4 posters
Page 1 of 1
00052 - இன்று ரசித்த SMS (09 மே 2011)
பையன் 1: மச்சான் உங்க வீட்டுல இன்னைக்கு கோழி குழம்பா?
பையன் 2: ஆமாடா... எப்படிடா கண்டுபிடிச்சா?
பையன் 1: இல்ல எங்க வீட்டுல ஒரு கோழியை காணோம்...
பையன் 2: ஆமாடா... எப்படிடா கண்டுபிடிச்சா?
பையன் 1: இல்ல எங்க வீட்டுல ஒரு கோழியை காணோம்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 00052 - இன்று ரசித்த SMS (09 மே 2011)
[You must be registered and logged in to see this image.]
ஊசிக்குறிப்பு:
கவிக்கா இன்று உங்கட வீட்டில என்ன குழம்பு?
ஊசிக்குறிப்பு:
கவிக்கா இன்று உங்கட வீட்டில என்ன குழம்பு?
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 00052 - இன்று ரசித்த SMS (09 மே 2011)
கவிக்கா இன்று உங்கட வீட்டில என்ன குழம்பு?
சாரி பக்கத்து வீட்டுல எதுவுமே காணாமல் போகல...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 00052 - இன்று ரசித்த SMS (09 மே 2011)
அப்போ பிடிக்க முடியல்ல என உண்மையை ஒத்துக்கொள்றீங்க.. ஐ மீன் கோழியை..[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 00052 - இன்று ரசித்த SMS (09 மே 2011)
அப்போ பிடிக்க முடியல்ல என உண்மையை ஒத்துக்கொள்றீங்க.. ஐ மீன் கோழியை..
எதாவது ஒண்ணை சொல்லுங்க... மீனா இல்ல கோழியா..?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 00052 - இன்று ரசித்த SMS (09 மே 2011)
என்னது மீனா வா? பக்கத்து வீட்டிலயோ?.... அவிங்களையெல்லாம் பிடிச்சிடாதீங்க கவிக்கா.... அப்புறம் கம்பிதான் எண்ணோணும்...[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 00052 - இன்று ரசித்த SMS (09 மே 2011)
:bana: :bana:என்னது மீனா வா? பக்கத்து வீட்டிலயோ?.... அவிங்களையெல்லாம் பிடிச்சிடாதீங்க கவிக்கா.... அப்புறம் கம்பிதான் எண்ணோணும்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 00052 - இன்று ரசித்த SMS (09 மே 2011)
கவிக்கா பக்கத்துப் படத்தில உங்கட பெயருக்கு கீழ எழுத்துப் பிழை இருக்கு கவனியுங்க... “நிர்வா....க்குழுவினர்” என.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 00052 - இன்று ரசித்த SMS (09 மே 2011)
ஹை நான் கவனிக்கல... கண்டுபிடிச்சிட்டீங்களே...கவிக்கா பக்கத்துப் படத்தில உங்கட பெயருக்கு கீழ எழுத்துப் பிழை இருக்கு கவனியுங்க... “நிர்வா....க்குழுவினர்” என.
தலிவர் யூஜின் தான் மாற்ற முடியும்.. நாளைக்கு சொல்கிறேன்...!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 00052 - இன்று ரசித்த SMS (09 மே 2011)
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீங்க எதைத்தான் கவனிச்சிருக்கிறீங்க..[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 00052 - இன்று ரசித்த SMS (09 மே 2011)
நம்ம இராமநாதன் ஐயா போடுற படங்களை...!!கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீங்க எதைத்தான் கவனிச்சிருக்கிறீங்க..
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 00052 - இன்று ரசித்த SMS (09 மே 2011)
ஹா....ஹா....ஹா.... அடிவாங்கப்போறீங்க.....
அங்கிள் இனிமேல் ஓல்ட் பீப்பிளின் படங்களாப் போடுங்க..[You must be registered and logged in to see this image.]
ஓக்கை மீண்டும் சந்திக்கலாம் கவிக்கா .... [You must be registered and logged in to see this image.]
அங்கிள் இனிமேல் ஓல்ட் பீப்பிளின் படங்களாப் போடுங்க..[You must be registered and logged in to see this image.]
ஓக்கை மீண்டும் சந்திக்கலாம் கவிக்கா .... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 00052 - இன்று ரசித்த SMS (09 மே 2011)
ஹா....ஹா....ஹா.... அடிவாங்கப்போறீங்க.....
அங்கிள் இனிமேல் ஓல்ட் பீப்பிளின் படங்களாப் போடுங்க..
போய்வாருங்கள்...ஓக்கை மீண்டும் சந்திக்கலாம் கவிக்கா ....
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 00052 - இன்று ரசித்த SMS (09 மே 2011)
arony wrote:கவிக்கா பக்கத்துப் படத்தில உங்கட பெயருக்கு கீழ எழுத்துப் பிழை இருக்கு கவனியுங்க... “நிர்வா....க்குழுவினர்” என.
மாற்றிவிட்டேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: 00052 - இன்று ரசித்த SMS (09 மே 2011)
கவிக்காதலன் wrote:ஹை நான் கவனிக்கல... கண்டுபிடிச்சிட்டீங்களே...கவிக்கா பக்கத்துப் படத்தில உங்கட பெயருக்கு கீழ எழுத்துப் பிழை இருக்கு கவனியுங்க... “நிர்வா....க்குழுவினர்” என.
தலிவர் யூஜின் தான் மாற்ற முடியும்.. நாளைக்கு சொல்கிறேன்...!!
திருத்தம் செய்துவிட்டேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: 00052 - இன்று ரசித்த SMS (09 மே 2011)
[You must be registered and logged in to see this image.]
-
அங்கிள் இனிமேல் ஓல்ட் பீப்பிளின் படங்களாப் போடுங்க..
போட்டாச்சு..!
-
அங்கிள் இனிமேல் ஓல்ட் பீப்பிளின் படங்களாப் போடுங்க..
போட்டாச்சு..!
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: 00052 - இன்று ரசித்த SMS (09 மே 2011)
எப்புடி ஐயா இப்படி உங்களால மட்டும் கலக்க முடியுது?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: 00052 - இன்று ரசித்த SMS (09 மே 2011)
அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
-
அங்கிள் இனிமேல் ஓல்ட் பீப்பிளின் படங்களாப் போடுங்க..
போட்டாச்சு..!
ஹா....ஹா....ஹா.... என்னால சிரிப்பைக் கொன்றோல் பண்ணவே முடியல்ல..... [You must be registered and logged in to see this image.]
கவிக்கா ஓடிவாங்க... உச்சிமுதல் உள்ளங்கால் வரை பார்த்து ரசியுங்க மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.
மிக்க மிக்க நன்றி அங்கிள்.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 00052 - இன்று ரசித்த SMS (09 மே 2011)
[You must be registered and logged in to see this image.]
=
அமலாவின் இளவயது தோற்றம் (ஏமாற்றம் தவிர்ப்பதற்கு..!)
=
அமலாவின் இளவயது தோற்றம் (ஏமாற்றம் தவிர்ப்பதற்கு..!)
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: 00052 - இன்று ரசித்த SMS (09 மே 2011)
[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 00052 - இன்று ரசித்த SMS (09 மே 2011)
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: 00052 - இன்று ரசித்த SMS (09 மே 2011)
பி.கு: ஐயா இப்படி கவுத்திட்டீங்களே...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 00052 - இன்று ரசித்த SMS (09 மே 2011)
இந்தாங்கோ கவிக்கா கைக்குட்டை.. [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 00052 - இன்று ரசித்த SMS (09 மே 2011)
arony wrote:இந்தாங்கோ கவிக்கா கைக்குட்டை.. [You must be registered and logged in to see this image.]
கைக்குட்டைய யாரு எடுத்தது [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» 00051 - இன்று ரசித்த SMS (06 மே 2011)
» 00058 - இன்று ரசித்த SMS (22 மே 2011)
» 00059 - இன்று ரசித்த SMS (23 மே 2011)
» 00060 - இன்று ரசித்த SMS (24 மே 2011)
» 00061 - இன்று ரசித்த SMS (29 மே 2011)
» 00058 - இன்று ரசித்த SMS (22 மே 2011)
» 00059 - இன்று ரசித்த SMS (23 மே 2011)
» 00060 - இன்று ரசித்த SMS (24 மே 2011)
» 00061 - இன்று ரசித்த SMS (29 மே 2011)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum