தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அட காதலிச்சா போதாது
+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கோவை ரவி
6 posters
Page 1 of 1
அட காதலிச்சா போதாது
[You must be registered and logged in to see this link.]
//அம்மி மிதிச்சுதான் சடங்கு நடக்குது.. அன்பை மிதிச்சு தான் விதீயும் சிரிக்குது.. அக்ணியும் எறியுதுங்க.. காதல் அத்தனையும் கருகுதுங்க.. அக்ணியும் எறியுதுங்க.. காதல் அத்தனையும் கருகுதுங்க.. பொருந்தாத உறவே ஊரும் தான் வாழ்த்துதுங்க..முன்னூறு மனசு ஊமையாக வாழுதுங்க//
ஓஹோ ஓஹோ சோகமான பாடல் ரொம்ப சரிதாங்க...
படம்:ஒரு தாயின் சபதம்
பாடியவர்: டாக்டர்.எஸ்.பி.பி
இசை:விஜய் டி.ராஜேந்தர்
திருமணம்தான் நடக்குதுங்க
ஊருசனம் மகிழுதுங்க
ஏதோ சில மணங்கள் தோற்குதுங்க
அதுமட்டும் அன்று அழுவுதுங்க..அழுவுதுங்க..அழுவுதுங்க
அட காதலிச்சா போதாது
அத மூடிவைக்க கூடாது
அட காதலிச்சா போதாது
அத மூடிவைக்க கூடாது
கல்யாணம் தான் சொர்க்கத்திலே நிச்சயக்கப்படுதா
பத்திரிக்கை மட்டும் இங்கே அச்சடிக்கப்படுதா
சம்மதம் கேட்காமலே சிலர் சம்மந்தம் பேசுறாங்க
மனங்களை பார்க்காமலே திருமணங்களை செய்யுறாங்க
கல்யாணம் தான் சொர்க்கத்திலே நிச்சயக்கப்படுதா
பத்திரிக்கை மட்டும் இங்கே அச்சடிக்கப்படுதா
பொல்லாத விதியே.... செய்யாத சதியே..
ஊரையும் தான் கூட்டுறாங்க
ஊர்வலம் தாம் நடத்துறாங்க
காதலிப்போர் தவிக்கிறாங்க
காயத்தைத்தான் மறக்கிறாங்க
வாணவேடிக்கை வேட்டு வெடிக்குது
காதல் மாளிகை கேட்டு நொறுங்குது
மேளங்கள் முழங்குதுங்க
ரத்தநாளங்கள் துடிக்குதுங்க
மேளங்கள் முழங்குதுங்க
ரத்தநாளங்கள் துடிக்குதுங்க
பன்னீரை தெளிச்சு வரவேற்பு நடக்குதுங்க
கண்ணீரில் குளிச்சு நெஞ்சங்கள் கரையுதுங்க
கல்யாணம் தான் சொர்க்கத்திலே நிச்சயக்கப்படுதா
பத்திரிக்கை மட்டும் இங்கே அச்சடிக்கப்படுதா
நாதஸ்வரம் ஊதுறாங்க
மந்திரங்கள் ஓதுறாங்க
மாலையைத்தான் மாத்துறாங்க
தாலியைத் தான் கட்டுறாங்க
அம்மி மிதிச்சுதான் சடங்கு நடக்குது
அன்பை மிதிச்சு தான் விதீயும் சிரிக்குது
அக்ணியும் எறியுதுங்க
காதல் அத்தனையும் கருகுதுங்க
அக்ணியும் எறியுதுங்க
காதல் அத்தனையும் கருகுதுங்க
பொருந்தாத உறவே ஊரும் தான் வாழ்த்துதுங்க
முன்னூறு மனசு ஊமையாக வாழுதுங்க

நன்றி:[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.] | |||||
|

கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: அட காதலிச்சா போதாது
கலக்கல் நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அட காதலிச்சா போதாது
தேங்க்ஸ் செவ்வந்தி
davidmurugan- புதிய மொட்டு
- Posts : 12
Points : 20
Join date : 11/02/2011
Re: அட காதலிச்சா போதாது
டேவிட்முருகன்
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: அட காதலிச்சா போதாது
நன்றிங்க தோழமையே
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: அட காதலிச்சா போதாது
ஒவ்வொரு வரியிலும் கருத்தாளம் இருக்கு சூப்பர் பாடல்... இதையெல்லாம் நான் முன்னர் கேட்டதேயில்லை... நொம்ப தேங்கிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..
எனக்கொரு சந்தேகம் யூஜின்:
//ஓஹோ ஓஹோ சோகமான பாடல் ரொம்ப சரிதாங்க...//
சோகப் பாடலுக்கு எதுக்கு ஓஹோ... போடீனம்? [You must be registered and logged in to see this image.]
எனக்கொரு சந்தேகம் யூஜின்:
//ஓஹோ ஓஹோ சோகமான பாடல் ரொம்ப சரிதாங்க...//
சோகப் பாடலுக்கு எதுக்கு ஓஹோ... போடீனம்? [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: அட காதலிச்சா போதாது
arony wrote:ஒவ்வொரு வரியிலும் கருத்தாளம் இருக்கு சூப்பர் பாடல்... இதையெல்லாம் நான் முன்னர் கேட்டதேயில்லை... நொம்ப தேங்கிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..
எனக்கொரு சந்தேகம் யூஜின்:
//ஓஹோ ஓஹோ சோகமான பாடல் ரொம்ப சரிதாங்க...//
சோகப் பாடலுக்கு எதுக்கு ஓஹோ... போடீனம்? [You must be registered and logged in to see this image.]
நல்லா இருக்குன்னு சொல்றதுக்கு ஆஹா. அழுவாச்சி பாடல்களுக்கு ஓஹோ ஓகே .
covairavee- ரோஜா
- Posts : 175
Points : 309
Join date : 01/07/2010
Age : 66
Location : Coimbatore
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அட காதலிச்சா போதாது
covairavee wrote:
[நல்லா இருக்குன்னு சொல்றதுக்கு ஆஹா. அழுவாச்சி பாடல்களுக்கு ஓஹோ ஓகே .
தத்துவம் தத்துவம்.... முதன்முதலா கேள்விப்படுறேன்..
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Similar topics
» கலித்தொகையும் குறுந்தொகையும் போதாது...!!
» உழைக்க நினைப்பவருக்கு நேரம் போதாது...!
» அழகு மட்டும் போதாது, உடலும் அம்சமாக இருக்க வேண்டும் என விரும்பும் பெண்களுக்கு!
» எட்டு போட்டா போதாது, எட்டு சாலையிலே ஓட்டி காமிக்கணும்...!!
» உழைக்க நினைப்பவருக்கு நேரம் போதாது...!
» அழகு மட்டும் போதாது, உடலும் அம்சமாக இருக்க வேண்டும் என விரும்பும் பெண்களுக்கு!
» எட்டு போட்டா போதாது, எட்டு சாலையிலே ஓட்டி காமிக்கணும்...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum