தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே
4 posters
Page 1 of 1
கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே
[You must be registered and logged in to see this link.]
//அம்மாவாசை இரவினிலே.. நிலவது உதிப்பதில்லை.. அழகற்ற என் முகத்தை.. அன்றொருத்தி ஏற்க்கவில்லை.. அழகை வைத்து காதலிக்க.. அவளை போல பலர் உண்டு அன்பை வைத்து காதலிக்க.. என்னை போல சிலர் உண்டு.. பாலைவனத்தில் சோலை எதற்கு//
ஆஹா.. ஆஹா.,, அருமை அருமையான் சோகவரிகள் அமலாவை பார்த்துமா? கேட்டு மகிழுங்கள்.
திரைப்படம்: மைதிலி என்னை காதலி
பாடகர்கள்: S.P.பாலசுப்பிரமணியம்,S. ஜானகி,
இசை: விஜய T. ராஜேந்தர்
பாடல் ஆசிரியர்: விஜய T. ராஜேந்தர்
கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே
கரை சேர்க்க வேண்டும் என்பேன் நீயே
கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே
கரை சேர்க்க வேண்டும் என்பேன் நீயே
என்னை நீ வெறுத்தால்
என்னாகும் என்று
நினைத்துதான் பாரு
நெஞ்சத்தை கேளு
முள்ளில் ஆடும் பறவை நான் தானே
பறவை நானே...
(கண்ணீரில்)
அம்மாவாசை இரவினிலே
நிலவது உதிப்பதில்லை
அழகற்ற என் முகத்தை
அன்றொருத்தி ஏற்க்கவில்லை
அழகை வைத்து காதலிக்க
அவளை போல பலர் உண்டு
அன்பை வைத்து காதலிக்க
என்னை போல சிலர் உண்டு
பாலைவனத்தில் சோலை எதற்கு
காளை மனதில் சோகம் எதற்கு
திரிந்திட்ட பால் குடத்தில்
வென்னை அதில் தேடாதே
ஒரு தலை ராகத்திலே
காலந்தன்னை கழிக்காதே
அழகிய மயிலே என்னை நெருங்காதே
நெருங்காதே...
உதிர்ந்திட்ட நட்சத்திரம் நானே
உன் வானம் அழைப்பது வீணே
காம்பை விட்டு பூ உதிர்ந்தால்
மீண்டும் அங்கே பூப்பதில்லை
காதலித்து தோல்வியென்றால்
மீண்டும் அங்கே காதல் இல்லை
காளை உன்னை காம்பு என்றால்
பெண் அவளை பூ என்பேன்
காம்பில் அவள் பூக்கவில்லை
காதல் அவள் ஏற்கவில்லை
நினைத்தது நான் நினைத்தது தான்
மறந்து விட்டால் மாற்றம் வரும்
நினைத்ததை மறப்பதற்கு
நெஞ்சத்துக்கு தெரியாதே
கண்களை மூடிக்கொண்டு
இருட்டென்று சொல்லாதே
முள்ளில் ஆடும் பறவை நான் தானே
பறவை நானே
உதிர்ந்திட்ட நட்சத்திரம் நானே
உன் வானம் அழைப்பது வீணே
தரை மீது ஓடம் ஓடாது மானே
நதி மீது தேரும் போகாது தேனே
மானே தேனே என்னை நெருங்காதே
நெருங்காதே...
உதிர்ந்திட்ட நட்சத்திரம் நானே
உன் வானம் அழைப்பது வீணே
நன்றி: [You must be registered and logged in to see this link.]
//அம்மாவாசை இரவினிலே.. நிலவது உதிப்பதில்லை.. அழகற்ற என் முகத்தை.. அன்றொருத்தி ஏற்க்கவில்லை.. அழகை வைத்து காதலிக்க.. அவளை போல பலர் உண்டு அன்பை வைத்து காதலிக்க.. என்னை போல சிலர் உண்டு.. பாலைவனத்தில் சோலை எதற்கு//
ஆஹா.. ஆஹா.,, அருமை அருமையான் சோகவரிகள் அமலாவை பார்த்துமா? கேட்டு மகிழுங்கள்.
திரைப்படம்: மைதிலி என்னை காதலி
பாடகர்கள்: S.P.பாலசுப்பிரமணியம்,S. ஜானகி,
இசை: விஜய T. ராஜேந்தர்
பாடல் ஆசிரியர்: விஜய T. ராஜேந்தர்
|
கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே
கரை சேர்க்க வேண்டும் என்பேன் நீயே
கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே
கரை சேர்க்க வேண்டும் என்பேன் நீயே
என்னை நீ வெறுத்தால்
என்னாகும் என்று
நினைத்துதான் பாரு
நெஞ்சத்தை கேளு
முள்ளில் ஆடும் பறவை நான் தானே
பறவை நானே...
(கண்ணீரில்)
அம்மாவாசை இரவினிலே
நிலவது உதிப்பதில்லை
அழகற்ற என் முகத்தை
அன்றொருத்தி ஏற்க்கவில்லை
அழகை வைத்து காதலிக்க
அவளை போல பலர் உண்டு
அன்பை வைத்து காதலிக்க
என்னை போல சிலர் உண்டு
பாலைவனத்தில் சோலை எதற்கு
காளை மனதில் சோகம் எதற்கு
திரிந்திட்ட பால் குடத்தில்
வென்னை அதில் தேடாதே
ஒரு தலை ராகத்திலே
காலந்தன்னை கழிக்காதே
அழகிய மயிலே என்னை நெருங்காதே
நெருங்காதே...
உதிர்ந்திட்ட நட்சத்திரம் நானே
உன் வானம் அழைப்பது வீணே
காம்பை விட்டு பூ உதிர்ந்தால்
மீண்டும் அங்கே பூப்பதில்லை
காதலித்து தோல்வியென்றால்
மீண்டும் அங்கே காதல் இல்லை
காளை உன்னை காம்பு என்றால்
பெண் அவளை பூ என்பேன்
காம்பில் அவள் பூக்கவில்லை
காதல் அவள் ஏற்கவில்லை
நினைத்தது நான் நினைத்தது தான்
மறந்து விட்டால் மாற்றம் வரும்
நினைத்ததை மறப்பதற்கு
நெஞ்சத்துக்கு தெரியாதே
கண்களை மூடிக்கொண்டு
இருட்டென்று சொல்லாதே
முள்ளில் ஆடும் பறவை நான் தானே
பறவை நானே
உதிர்ந்திட்ட நட்சத்திரம் நானே
உன் வானம் அழைப்பது வீணே
தரை மீது ஓடம் ஓடாது மானே
நதி மீது தேரும் போகாது தேனே
மானே தேனே என்னை நெருங்காதே
நெருங்காதே...
உதிர்ந்திட்ட நட்சத்திரம் நானே
உன் வானம் அழைப்பது வீணே
நன்றி: [You must be registered and logged in to see this link.]
Last edited by கோவை ரவி on Wed May 11, 2011 10:23 am; edited 3 times in total
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே
நன்றி அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே
[You must be registered and logged in to see this image.]
-
கன்னீரில் என்பது பிழை...
கன்னீர் என வரும் இடங்களில் எல்லாம்
கண்ணீர் என திருத்தப்படவேண்டும்
--
முல்லில் ஆடும் ?...முள்ளில் ஆடும் என இருத்தல் நலம்.
--
அருமையான பாடல் பதிவு...
-
கன்னீரில் என்பது பிழை...
கன்னீர் என வரும் இடங்களில் எல்லாம்
கண்ணீர் என திருத்தப்படவேண்டும்
--
முல்லில் ஆடும் ?...முள்ளில் ஆடும் என இருத்தல் நலம்.
--
அருமையான பாடல் பதிவு...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே
திருத்தம் செய்து விட்டேன் ஐயா மிக்க நன்றி ஐயா சுட்டி காட்டியமைக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே
//அம்மாவாசை இரவினிலே
நிலவது உதிப்பதில்லை
அழகற்ற என் முகத்தை
அன்றொருத்தி ஏற்க்கவில்லை
அழகை வைத்து காதலிக்க
அவளை போல பலர் உண்டு
அன்பை வைத்து காதலிக்க
என்னை போல சிலர் உண்டு
///
//காம்பை விட்டு பூ உதிர்ந்தால்
மீண்டும் அங்கே பூப்பதில்லை
//
சூப்பர் வரிகள்.... இவ் வரிகளுக்காகவே முன்பு பாட்டுக் கேட்டிருக்கிறேன்.
இங்கிருக்கும் இரு படங்களும் அமலாவின் தற்போதைய தோற்றமோ? நான் ஆரோவாக்கும் என நினைத்தேன்... எப்படி இப்பூடி மாறிட்டார்....
நிலவது உதிப்பதில்லை
அழகற்ற என் முகத்தை
அன்றொருத்தி ஏற்க்கவில்லை
அழகை வைத்து காதலிக்க
அவளை போல பலர் உண்டு
அன்பை வைத்து காதலிக்க
என்னை போல சிலர் உண்டு
///
//காம்பை விட்டு பூ உதிர்ந்தால்
மீண்டும் அங்கே பூப்பதில்லை
//
சூப்பர் வரிகள்.... இவ் வரிகளுக்காகவே முன்பு பாட்டுக் கேட்டிருக்கிறேன்.
இங்கிருக்கும் இரு படங்களும் அமலாவின் தற்போதைய தோற்றமோ? நான் ஆரோவாக்கும் என நினைத்தேன்... எப்படி இப்பூடி மாறிட்டார்....
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே
அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
-
கன்னீரில் என்பது பிழை...
கன்னீர் என வரும் இடங்களில் எல்லாம்
கண்ணீர் என திருத்தப்படவேண்டும்
--
முல்லில் ஆடும் ?...முள்ளில் ஆடும் என இருத்தல் நலம்.
--
அருமையான பாடல் பதிவு...
பிழைகள் திருத்தப்பட்டன இராமானாதன் சார். வேறொரு தளத்தில் இருந்து பாடல் வரிகள் எடுக்கபப்ட்டதால் அதிலும் பிழைகள் அவசரத்தில் சிலது திருத்தி பதியப்பட்டது. இருந்தாலும் என் கண்களை ஏமாற்றி நிறைய பிழைகள் வந்துவிட்டன. நன்றி. இப்படி குறைகள் சுட்டி காட்டவும் ஒருவர் வேண்டும். அன்பிற்க்கும் ஆதரவுக்கும் மீண்டும் நன்றி சார்.
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே
பிழைகளை சுட்டி காட்டுவதி நமது இராமநாதன் சார் வல்லவர், அவர் நமது தோட்டத்துக்கு கிடைத்தது பெரும் பொக்கீஷம்
நன்றி ஐயா தொடர்ந்து நமது தோட்டத்தில் இணைந்திருங்க
நன்றி ஐயா தொடர்ந்து நமது தோட்டத்தில் இணைந்திருங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
» கேள்வியும் நானே! பதிலும் நானே! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நானே சிற்பி! நானே சிற்பம்!
» நானே சிற்பி! நானே சிற்பம்!
» நித்யமும் நானே.ஆனந்தமும் நானே.
» கேள்வியும் நானே! பதிலும் நானே! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நானே சிற்பி! நானே சிற்பம்!
» நானே சிற்பி! நானே சிற்பம்!
» நித்யமும் நானே.ஆனந்தமும் நானே.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum