தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
முத்து முத்தா பேஞ்ச மழை
4 posters
Page 1 of 1
முத்து முத்தா பேஞ்ச மழை
[You must be registered and logged in to see this link.],[You must be registered and logged in to see this link.],[You must be registered and logged in to see this link.],[You must be registered and logged in to see this link.],[You must be registered and logged in to see this link.]
பலகுரலில் மிமிக்கரி பேசுறவங்களை நிறையபேரை தொலை காட்சியிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் பார்த்து கேட்டிருப்போம் அது அவர்களின் திறமை. அதே போல் பல குரலில் பாடும் ஒரு பின்ணணி பாடகி எனக்கு தெரிந்தவரை திருமதி. மாலதி அவர்கள் தான் இவர் அவருடைய கணவர் திரு.லக்ஷ்மணன் அவர்கள் நடத்தும் பிரபலமான லக்ஷ்மி ஸ்ருதி இசை குழுவில் பல வருடங்களாக பாடிவருகிறார். பொதுவாகவே ஒரு குரலில் ஸ்ருதி பிசகாமல் பாடி சினிமாவில் ஜெயிப்பது என்பது குதிரை கொம்பாகும். அதுவும் இவர்
தன்னுடைய தனித்திறமையை வைத்து பிரபலமான பின்ணணி பாடகிளான ே.பி.சுந்தராம்பாள். எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோரின் பாடல்களை பாடியே பிரபலமானவர். அப்படி ஒரு அழுத்தமான குரல். இது போன்ற திறமைசாலிகளின் அனுபவங்களை கேட்பதே ஒரு ஆனந்தம். அவர்களின் அனுபவங்கள் புதியதாக பாடுபவர்களுக்கு ஒரு உந்துதலாக கூட அமையும். இந்த ஒலித்தொகுப்பில் அவருடைய திரையுலக பிரவேசம் பற்றியும், தன் அனுப்வங்களையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். இது மேதினதன்று ஒலிபரப்பாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அகில இந்திய வானொலியில் மாலை ஒலிபரப்பாயிருந்தது. தவறாமல் கேட்கும் வானொலிப்பிரியர்கள் அதிகம் பேர் கேட்டிருப்பார்கள். இதோ இணையதள நேயர்களின் செவிக்காக நான் எடுத்து வந்திருக்கிறேன். கேட்டு மகிழுங்கள். நீங்களூம் மாலதி அவர்களின் திறமையை நிச்சயம் வாழ்த்துவீர்கள்.
அதுமட்டுமல்லாமல் இவர் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் அவருக்கும் பிடித்த பாடகர் செல்லம் எஸ்.பி.பியாம், அவர் அதிகம் மேடை நிகழ்ச்சியில் பாடிய பாடகி கே.பி.சுந்தராம்பாள் மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர். இந்த ஒலித்தொகுப்பை வழங்கிய அகில இந்திய சென்னை வானொலி நிலையாத்தாருக்கும், நிகழ்ச்சியை மிகவும் அழகாக தொகுத்து வழங்கிய அனைத்து அறிவிப்பாளர்களூக்கும் இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.
1.சென்பகமே சென்பகமே
2.முத்து முத்தா பேஞ்ச மழை
3.ஒரே ஒரு ராத்திருக்கு
4.ஏதே ஏதோ என் எண்ணம் வளர்த்தேன்
5.உழைப்பாளி இல்லாத நாடுதான்
[You must be registered and logged in to see this link.]
நன்றி: [You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.] | |||||
|
[You must be registered and logged in to see this link.]
நன்றி: [You must be registered and logged in to see this link.]
Last edited by கோவை ரவி on Tue May 10, 2011 2:27 pm; edited 2 times in total
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: முத்து முத்தா பேஞ்ச மழை
அள்ள அள்ள குறையாத தண்ணீர் போல வந்து கொண்டே இருக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: முத்து முத்தா பேஞ்ச மழை
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அள்ள அள்ள குறையாத தண்ணீர் போல வந்து கொண்டே இருக்கு
முழுவதும் கேளூங்க யூஜின் வானம் உடைஞ்சு தண்ணீர் கொட்டறது போல இருக்கும் மாலதி அவர்களின் பேட்டி.
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: முத்து முத்தா பேஞ்ச மழை
ரொம்ப அருமை... பாதிதான் இப்போ கேட்க முடிஞ்சுது..... குற்றால அருவியிலே குளிச்சதுபோல் இருக்குதூஊஊஊஊஊஊ [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: முத்து முத்தா பேஞ்ச மழை
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: முத்து முத்தா பேஞ்ச மழை
arony wrote:ரொம்ப அருமை... பாதிதான் இப்போ கேட்க முடிஞ்சுது..... குற்றால அருவியிலே குளிச்சதுபோல் இருக்குதூஊஊஊஊஊஊ [You must be registered and logged in to see this image.]
என்னாது பாதி தானா? மீதி எப்போ இன்றைக்கா? அது சரி இப்பரி ஒரு மணி நேர பதிவுகளாக தந்தா எப்படி கேட்கறதுன்னு சொல்றீங்களோ? அதுவும் சரிதான்... நேரம் கிடைக்கும் போது கேட்டுகமிழுங்கள்.
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: முத்து முத்தா பேஞ்ச மழை
இதற்கு தறவிறக்கம் செய்து கேட்டால் போது ஆரணி தேவபடும்போதெல்லாம் கேட்டு மகிழலாம்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: முத்து முத்தா பேஞ்ச மழை
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» அக்காள் விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து - விடுகதைக்கு விடை சொல்லுங்கள்
» முத்து முத்து மகளே! முகம் காணாத மகளே!
» முத்து...
» முத்து குளிக்க வாறீர்களா
» முத்து முத்தாக பருக்கள் உள்ளதா?
» முத்து முத்து மகளே! முகம் காணாத மகளே!
» முத்து...
» முத்து குளிக்க வாறீர்களா
» முத்து முத்தாக பருக்கள் உள்ளதா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum