தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பாலைவனப் பரதேசியின் பத்தினி....
3 posters
Page 1 of 1
பாலைவனப் பரதேசியின் பத்தினி....
மதி வழியே பணம் சேர்க்க
விதி வழியே பயணித்தவனே!
இரைதேடச் செல்லும் பறவையாக
என்னை அடை காக்கச் செய்து
அயல் தேசம் பறந்த ஆண்மகனே....
விடியலையே ஒரு பொழுது
விழி இரண்டும் பழுதாச்சு
எழுதி வச்ச பாட்டாக
இளமையிலே நானிருக்கேன்
அடிமனசு ஆர்ப்பரித்தாலும்
அமைதியாய் அடக்கி வைக்கிறேன்
கடற்கரையில் கைப்பிடித்து
காதல் மொழி பேசினாயே .... இன்று
பாலைவனத்தில் பரதேசியாய்.....
ஏவுகின்ற வேலை செய்யும் ஏவலனாய்..
பந்துக்களின் மகிழ்வே குறிக்கோளாய்
உழைக்கிறாய் .... உழைக்கிறாய்
உயிர் (நான்) துடிக்கும் வரை
அந்தி சாயும் வரை உழைக்கிறாய்...
அடிக்கும் வெப்ப காற்றில் _ உன்
கண்கள் மட்டுமல்ல இதயமும்
காயமாவதை உன்னில் பாதியானவள்
என்னால் மட்டுமே உணரமுடியுமய்யா...
என் ஆயுட்காலமாய் ஆனவனே!
உயிரால் உனை எழுதும் போது
உதகை குளிரும் அர்த்தமற்று போகிறது
மனமோஅரபிக்கடலையே நாடுகிறது
நெருப்பாய் நமக்குள் எரியும் தாபங்களை
ஒத்திகையால் மட்டும் நிரப்பி சென்றாயே
இருளின் ஒளியில் ஊரெல்லாம் அடங்கிப் போகும்
நமக்கான நேரமோ அசைந்து வரும்
சேர்த்து வைத்த ஆசைகள் நமக்குள்
மின்னலாய் வெடித்து கிளம்பும்
அத்தனை கண நேரமும் தவித்திருந்த
நமது ஏக்கங்கள் முழுவதும்
இருவருக்குமான தலையணைக்குள்
கண்ணீரோடு புதைந்தே போகும்...
ஆசையுள்ள நாயகனே...
அத்தனையையும் நெஞ்சுக் குழிக்குள்
பத்திரமாய் பாதுகாத்து வை...
இரவின் தனிமையில் பதுக்கிய
பத்திரத்தை பாகம் போட்டு பகிர்வோமய்யா...
கடமைகள் முடிந்து கரை கடந்து
நீ வரும் அந்த புனித நந்நாளில்
அகம் மலர உன் இதயத்தோடு
இணைந்தே காத்திருப்பேன்....
சோகங்கள் சூழ்ந்திருந்தாலும்
விண்ணும் மண்ணும் மாறிப்போனாலும்
உன் சோடி நானய்யா...
பணம் காசு வேணாமய்யா...
பத்திரமா ஊர் வந்து சேருமய்யா...
தவ வாழ்க்கை வாழுகின்றேன்
தங்கமான மச்சானே...
தரை இறங்கி வாருமய்யா...
சொக்கத் தங்கம் தானய்யா...
சோரம் போக மாட்டேனய்யா...
பாலைவனப் பரதேசியின் பத்தினி நானய்யா...
கனிவுடன்
பிரேமலதா
விதி வழியே பயணித்தவனே!
இரைதேடச் செல்லும் பறவையாக
என்னை அடை காக்கச் செய்து
அயல் தேசம் பறந்த ஆண்மகனே....
விடியலையே ஒரு பொழுது
விழி இரண்டும் பழுதாச்சு
எழுதி வச்ச பாட்டாக
இளமையிலே நானிருக்கேன்
அடிமனசு ஆர்ப்பரித்தாலும்
அமைதியாய் அடக்கி வைக்கிறேன்
கடற்கரையில் கைப்பிடித்து
காதல் மொழி பேசினாயே .... இன்று
பாலைவனத்தில் பரதேசியாய்.....
ஏவுகின்ற வேலை செய்யும் ஏவலனாய்..
பந்துக்களின் மகிழ்வே குறிக்கோளாய்
உழைக்கிறாய் .... உழைக்கிறாய்
உயிர் (நான்) துடிக்கும் வரை
அந்தி சாயும் வரை உழைக்கிறாய்...
அடிக்கும் வெப்ப காற்றில் _ உன்
கண்கள் மட்டுமல்ல இதயமும்
காயமாவதை உன்னில் பாதியானவள்
என்னால் மட்டுமே உணரமுடியுமய்யா...
என் ஆயுட்காலமாய் ஆனவனே!
உயிரால் உனை எழுதும் போது
உதகை குளிரும் அர்த்தமற்று போகிறது
மனமோஅரபிக்கடலையே நாடுகிறது
நெருப்பாய் நமக்குள் எரியும் தாபங்களை
ஒத்திகையால் மட்டும் நிரப்பி சென்றாயே
இருளின் ஒளியில் ஊரெல்லாம் அடங்கிப் போகும்
நமக்கான நேரமோ அசைந்து வரும்
சேர்த்து வைத்த ஆசைகள் நமக்குள்
மின்னலாய் வெடித்து கிளம்பும்
அத்தனை கண நேரமும் தவித்திருந்த
நமது ஏக்கங்கள் முழுவதும்
இருவருக்குமான தலையணைக்குள்
கண்ணீரோடு புதைந்தே போகும்...
ஆசையுள்ள நாயகனே...
அத்தனையையும் நெஞ்சுக் குழிக்குள்
பத்திரமாய் பாதுகாத்து வை...
இரவின் தனிமையில் பதுக்கிய
பத்திரத்தை பாகம் போட்டு பகிர்வோமய்யா...
கடமைகள் முடிந்து கரை கடந்து
நீ வரும் அந்த புனித நந்நாளில்
அகம் மலர உன் இதயத்தோடு
இணைந்தே காத்திருப்பேன்....
சோகங்கள் சூழ்ந்திருந்தாலும்
விண்ணும் மண்ணும் மாறிப்போனாலும்
உன் சோடி நானய்யா...
பணம் காசு வேணாமய்யா...
பத்திரமா ஊர் வந்து சேருமய்யா...
தவ வாழ்க்கை வாழுகின்றேன்
தங்கமான மச்சானே...
தரை இறங்கி வாருமய்யா...
சொக்கத் தங்கம் தானய்யா...
சோரம் போக மாட்டேனய்யா...
பாலைவனப் பரதேசியின் பத்தினி நானய்யா...
கனிவுடன்
பிரேமலதா
Premi- புதிய மொட்டு
- Posts : 9
Points : 19
Join date : 11/05/2011
Re: பாலைவனப் பரதேசியின் பத்தினி....
பலரது வலிகளை ஒருங்கே சேர்த்து எழுதிய உங்களுக்கு நன்றி ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» பரதேசியின் காதல்
» ‘பசி தாங்கா’ பத்தினி..!
» வெங்காயம் . . . தர்ம பத்தினி
» "படி தாண்டா பத்தினி பெண்கள் "
» படிதாண்டும் பத்தினி….ஆண்களே உணருங்கள். இல்லை உணர்த்தப்படுவீர்கள்!!!
» ‘பசி தாங்கா’ பத்தினி..!
» வெங்காயம் . . . தர்ம பத்தினி
» "படி தாண்டா பத்தினி பெண்கள் "
» படிதாண்டும் பத்தினி….ஆண்களே உணருங்கள். இல்லை உணர்த்தப்படுவீர்கள்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum