தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சித்திரை மாச காத்துல...
3 posters
Page 1 of 1
சித்திரை மாச காத்துல...
[You must be registered and logged in to see this image.]
மல்லிப்பூவ நெறையா வைச்சி,
மஞ்சள் பொட்டு வச்சி!,
கருநீல தாவணியில புள்ள,
முதன் முதலா பார்க்கையில,
எம் மனசு மயங்குதடி,
சிறு உசுரும் கரையுதடி.
செவந்த உதட்டால சின்னதா
சிரிப்பு ஒன்ன உதுத்துவிட்டு
சென்றேயடி!உங்கூட
நான் வருவது தெரியாமலே!
இந்த சித்திரை மாச
காத்துல தெக்கு தெச
தெரியாம நிக்கிறேன்டி,
திரும்ப உன்ன எப்ப தான்
பார்ப்பமுன்னு!!!
மல்லிப்பூவ நெறையா வைச்சி,
மஞ்சள் பொட்டு வச்சி!,
கருநீல தாவணியில புள்ள,
முதன் முதலா பார்க்கையில,
எம் மனசு மயங்குதடி,
சிறு உசுரும் கரையுதடி.
செவந்த உதட்டால சின்னதா
சிரிப்பு ஒன்ன உதுத்துவிட்டு
சென்றேயடி!உங்கூட
நான் வருவது தெரியாமலே!
இந்த சித்திரை மாச
காத்துல தெக்கு தெச
தெரியாம நிக்கிறேன்டி,
திரும்ப உன்ன எப்ப தான்
பார்ப்பமுன்னு!!!
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: சித்திரை மாச காத்துல...
அரசன் யார பாத்திட்டீங்க இப்படி அழகு வரிகளாக கொட்டுறீங்க
சபாஷ் நல்லா இருக்கு பாராட்டுக்கள்
சபாஷ் நல்லா இருக்கு பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சித்திரை மாச காத்துல...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அரசன் யார பாத்திட்டீங்க இப்படி அழகு வரிகளாக கொட்டுறீங்க
சபாஷ் நல்லா இருக்கு பாராட்டுக்கள்
ஊர்ல ஒரு பொண்ண பார்த்தேன் ..
அதான் இப்படி ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: சித்திரை மாச காத்துல...
எப்படா இப்போதாவது ஒத்துக்கொண்டீங்களே நன்றி அரசன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சித்திரை மாச காத்துல...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எப்படா இப்போதாவது ஒத்துக்கொண்டீங்களே நன்றி அரசன்
போட்டு வாங்கிட்டின்களோ
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: சித்திரை மாச காத்துல...
அந்த பொண்ணு என்னிடம் சொல்லுச்சு என் தங்கை முறை தான் அவள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சித்திரை மாச காத்துல...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அந்த பொண்ணு என்னிடம் சொல்லுச்சு என் தங்கை முறை தான் அவள்
அப்படினா நீங்க எனக்கு மச்சான் முறை ..
ரொம்ப நெருங்கி வந்தாச்சு
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: சித்திரை மாச காத்துல...
ஆமா இத தான் ஆரம்பத்திலிருந்தே சொல்லுறேன் நீங்க கேட்காத மாதிரி நடிச்சீங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சித்திரை மாச காத்துல...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆமா இத தான் ஆரம்பத்திலிருந்தே சொல்லுறேன் நீங்க கேட்காத மாதிரி நடிச்சீங்க
சரி சரி இப்போ கேட்டுக்குறேன் ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: சித்திரை மாச காத்துல...
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சித்திரை மாச காத்துல...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
ஆமா உங்க தங்கை பெயர் ஏன்னா ..
அன்னைக்கு பார்த்த மயக்குதுல பெயர் கேக்க மறந்துட்டேன் ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: சித்திரை மாச காத்துல...
இருங்க கேட்டு சொல்லுறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சித்திரை மாச காத்துல...
சீக்கிரம் கேட்டு சொல்லுங்க
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: சித்திரை மாச காத்துல...
என்ன அவசரம் இருங்க கேட்டு சொல்லுறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சித்திரை மாச காத்துல...
சரி சரி நண்பா
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: சித்திரை மாச காத்துல...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அரசன் யார பாத்திட்டீங்க இப்படி அழகு வரிகளாக கொட்டுறீங்க
சபாஷ் நல்லா இருக்கு பாராட்டுக்கள்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Similar topics
» காத்துல பறக்கற மாதிரி லேசா இருக்கு...
» சித்திரை நிலவே
» சித்திரை - பெருமை..
» சித்திரை விஷூ
» சித்திரை திருநாள்.
» சித்திரை நிலவே
» சித்திரை - பெருமை..
» சித்திரை விஷூ
» சித்திரை திருநாள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum