தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வணக்கம் உறவுகளே..
+8
நிலாமதி
அ.இராமநாதன்
தமிழன்
பட்டாம்பூச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
arony
கவிக்காதலன்
தோழி பிரஷா
12 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
வணக்கம் உறவுகளே..
First topic message reminder :
வணக்கம் கவிக்கா ஆரணி... நலமா?
வணக்கம் கவிக்கா ஆரணி... நலமா?
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: வணக்கம் உறவுகளே..
arony wrote:இப்போ எவ்வளவோ மாற்றங்கள், இருப்பினும் அங்கு தமிழ் தமிழ்தான்.... கலப்பில்லாமல் இருக்கு.
ஓக்கை டமில்... நேரமாகிறது மீண்டும் சந்திப்போம்.... [You must be registered and logged in to see this image.]
நான் கேட்டது தாங்கள் தற்போது வசிக்கும் நாட்டில்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: வணக்கம் உறவுகளே..
அடக்கடவுளே...
இங்கையோ கேட்டீங்க.... நம்மிடத்தில் விரல் விட்டு எண்ணும் தமிழர்களே உண்டு. ஆனா வெளிநாட்டில் இருக்கும் பெற்றோர் கஸ்டப்பட்டு குழந்தைகளுக்கு தமிழைப் படிப்பிக்கிறார்கள், பெரும்பாலும் எல்லாப் பிள்ளைகளும் நன்கு தமிழ் கதைப்பார்கள்.
ஆனால் தமிழ் எதுக்கு எனச் சொல்லும் ஒரு சில பெற்றோரும் உண்டு.
எமக்குத் தெரிந்த ஒரு ஹிந்தி பேசும் குடும்பம் ஒருமகன், தந்தை ஹிந்தியில் மகனோடு பேஸுவாராம் ஆனா தாய் ஆங்கிலத்தில்தான் கதைப்பா மகனோடு, அவவை நான் கேட்டேன் தாய்மொழி முக்கியமில்லையா என, அதுக்கு அவ சொன்னா... ஆங்கிலம்தான் முக்கியம் ஹிந்தி பழகி என்ன பண்ணப்போகிறான் என்று... இருவருமே டொக்டேர்ஸ்.
இப்படி மனப்பாங்கோடும் சில தமிழர்களும் உண்டு. இதுபற்றி நிறையவே கதைக்கலாம்.
ஓக்கை மீண்டும் சந்திப்போம்.
இங்கையோ கேட்டீங்க.... நம்மிடத்தில் விரல் விட்டு எண்ணும் தமிழர்களே உண்டு. ஆனா வெளிநாட்டில் இருக்கும் பெற்றோர் கஸ்டப்பட்டு குழந்தைகளுக்கு தமிழைப் படிப்பிக்கிறார்கள், பெரும்பாலும் எல்லாப் பிள்ளைகளும் நன்கு தமிழ் கதைப்பார்கள்.
ஆனால் தமிழ் எதுக்கு எனச் சொல்லும் ஒரு சில பெற்றோரும் உண்டு.
எமக்குத் தெரிந்த ஒரு ஹிந்தி பேசும் குடும்பம் ஒருமகன், தந்தை ஹிந்தியில் மகனோடு பேஸுவாராம் ஆனா தாய் ஆங்கிலத்தில்தான் கதைப்பா மகனோடு, அவவை நான் கேட்டேன் தாய்மொழி முக்கியமில்லையா என, அதுக்கு அவ சொன்னா... ஆங்கிலம்தான் முக்கியம் ஹிந்தி பழகி என்ன பண்ணப்போகிறான் என்று... இருவருமே டொக்டேர்ஸ்.
இப்படி மனப்பாங்கோடும் சில தமிழர்களும் உண்டு. இதுபற்றி நிறையவே கதைக்கலாம்.
ஓக்கை மீண்டும் சந்திப்போம்.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: வணக்கம் உறவுகளே..
arony wrote:அடக்கடவுளே...
இங்கையோ கேட்டீங்க.... நம்மிடத்தில் விரல் விட்டு எண்ணும் தமிழர்களே உண்டு. ஆனா வெளிநாட்டில் இருக்கும் பெற்றோர் கஸ்டப்பட்டு குழந்தைகளுக்கு தமிழைப் படிப்பிக்கிறார்கள், பெரும்பாலும் எல்லாப் பிள்ளைகளும் நன்கு தமிழ் கதைப்பார்கள்.
ஆனால் தமிழ் எதுக்கு எனச் சொல்லும் ஒரு சில பெற்றோரும் உண்டு.
எமக்குத் தெரிந்த ஒரு ஹிந்தி பேசும் குடும்பம் ஒருமகன், தந்தை ஹிந்தியில் மகனோடு பேஸுவாராம் ஆனா தாய் ஆங்கிலத்தில்தான் கதைப்பா மகனோடு, அவவை நான் கேட்டேன் தாய்மொழி முக்கியமில்லையா என, அதுக்கு அவ சொன்னா... ஆங்கிலம்தான் முக்கியம் ஹிந்தி பழகி என்ன பண்ணப்போகிறான் என்று... இருவருமே டொக்டேர்ஸ்.
இப்படி மனப்பாங்கோடும் சில தமிழர்களும் உண்டு. இதுபற்றி நிறையவே கதைக்கலாம்.
ஓக்கை மீண்டும் சந்திப்போம்.
ஆம். சிலர் அப்படி இருக்கலாம்.
தாங்கள் எப்படியோ?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: வணக்கம் உறவுகளே..
arony wrote:நிறையவே.
ஆனா, எங்களுக்கு அதாவது இலங்கையர்கள் , தமிழ்நாட்டுப் பாஷையைக் கண்டுபிடித்துவிடுகிறோம், ஆனால் தமிழ் நாட்டினர் நாம் கதைப்பது புரியவில்லை என்கிறார்கள்... குறிப்பாக ஃபோனில் கதைக்கும்போது நண்பிகள் மிகவும் கஸ்டப்படுகிறார்கள், விளக்கம் கேட்கிறார்கள், புரியவில்லை என்கிறார்கள்
அழாதீங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வணக்கம் உறவுகளே..
பல தகவல்களை அறிய தந்தமைக்கு நன்றி அக்கா
அக்காவோடு பேட்டி எடுத்த டமில் குழந்தைக்கும் நன்றி
அக்காவோடு பேட்டி எடுத்த டமில் குழந்தைக்கும் நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வணக்கம் உறவுகளே..
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பல தகவல்களை அறிய தந்தமைக்கு நன்றி அக்கா
அக்காவோடு பேட்டி எடுத்த டமில் குழந்தைக்கும் நன்றி
மிக்க நன்றி ஐயா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: வணக்கம் உறவுகளே..
மிக்க நன்றி
kavithaigal- செவ்வந்தி
- Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil
Re: வணக்கம் உறவுகளே..
வணக்கம் உறவுகளே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வணக்கம் உறவுகளே..
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வணக்கம் உறவுகளே
வணக்கம் ஐயா. நலம்தானே?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: வணக்கம் உறவுகளே..
ஆமாம் குழந்தான் நான் நலமே, நீங்க நலமா டமில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வணக்கம் உறவுகளே..
அனைவருக்கும் வணக்கம்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: வணக்கம் உறவுகளே..
தலைவரே அரசன் நலமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வணக்கம் உறவுகளே..
அரசன் நலம் ... யார் அந்த தலைவர்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: வணக்கம் உறவுகளே..
நீங்க தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வணக்கம் உறவுகளே..
நான் இல்லையே ,, தலைவர் ,.
அப்போ நீங்களா
அப்போ நீங்களா
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: வணக்கம் உறவுகளே..
அனைவருக்கும் இனிய வணக்கம்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: வணக்கம் உறவுகளே..
வணக்கம் தமிழரே
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: வணக்கம் உறவுகளே..
அரசன் wrote:வணக்கம் தமிழரே
வணக்கம் அரசன் ஐயா. நலம்தானே?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: வணக்கம் உறவுகளே..
நான் மிகவும் நலம் தங்களின் நலம் காண மிகவும் ஆவலுடன் உள்ளேன் அய்யா
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: வணக்கம் உறவுகளே..
அரசன் wrote:நான் மிகவும் நலம் தங்களின் நலம் காண மிகவும் ஆவலுடன் உள்ளேன் அய்யா
நலமே ஐயா.
தாங்கள் என்ன பணி செய்கிறீர்கள் ஐயா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: வணக்கம் உறவுகளே..
நான் சென்னை விஜயா மருத்துவமனையில் தலைமை இதய அறுவை சிகிச்சை நிபுணரிடம் சொந்த செயலாரா இருக்கேன் ... தாங்கள் ????
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: வணக்கம் உறவுகளே..
அரசன் wrote:நான் சென்னை விஜயா மருத்துவமனையில் தலைமை இதய அறுவை சிகிச்சை நிபுணரிடம் சொந்த செயலாரா இருக்கேன் ... தாங்கள் ????
நான் வேலைதான் தேடிக் கொண்டிருக்கிறேன். ஏதாவது வேலை வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: வணக்கம் உறவுகளே..
தற்பொழுது எங்கு இருக்கின்றீர் ,,, என்ன படிதிருக்கின்றீர்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: வணக்கம் உறவுகளே..
அரசன் wrote:தற்பொழுது எங்கு இருக்கின்றீர் ,,, என்ன படிதிருக்கின்றீர்
தனிமடல் பார்க்கவும்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: வணக்கம் உறவுகளே..
இரவு வணக்கம் அனைவருக்கும்
iniya- மல்லிகை
- Posts : 81
Points : 85
Join date : 22/05/2011
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» வணக்கம் உறவுகளே!
» காலை வணக்கம் நண்பர்களே ........
» வணக்கம் உறவுகளே
» காலை வணக்கம் ...உறவுகளே..!
» இனிய காலை வணக்கம் உறவுகளே
» காலை வணக்கம் நண்பர்களே ........
» வணக்கம் உறவுகளே
» காலை வணக்கம் ...உறவுகளே..!
» இனிய காலை வணக்கம் உறவுகளே
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum