தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இனி வேண்டாமே...!
4 posters
Page 1 of 1
இனி வேண்டாமே...!
கூட்டிலிருக்கும் பறவைக்கு
கூடு ஒண்ணு வந்துச்சு!
வந்த கூடு வசந்தமுன்னு
சுற்றி நின்ன கூட்டமெல்லாம்
சுகமாக பறந்துச்சு!
வாழ்த்திப் போட்ட அட்சதை
வாய்க்கரிசி என்றுதான்
வந்த கூட்டம் அறியலை!
பறந்து திரிந்த பறவை நான்
பைத்தியம்தான் ஆகலை...
கண்டுவிட்ட கனவெல்லாம்
கைகூடி சிறக்கலை!
காகித மலரும் கூட
கையில் வந்து சேரலை!
கண்ணுக்குத் தெரிஞ்சதெல்லாம்
கானல் நீராய்ப் போனதே...
காவிரியும் கண்ணுக்குள்ள சேர்ந்ததே..
சிறகொடிந்த பறவை நான்
சிந்தை கெட்டுப் போனேனே...
நேசம் கொடுத்து சுகப்பட
யோகம் எதுவும் கிடைக்கலை!
சொல்லி அழுது சொந்தம் கொள்ள
பந்தம் எதுவும் எனக்கில்லை!
புரியாத புதிராக
பூமியும்தான் சுத்துது!
புரிஞ்சிருந்து பொழப்பு நடத்த
ஒரு பொழுதும் அமையலை!
ஈரமுள்ள இதயமெது
எங்கிருக்கு சொல்லுங்களேன்...
தீராத ஆசை ஒண்ணு
நெஞ்சுக்குள்ளே புதைஞ்சிருக்கு!
ஒரு நாளு ஒரு இரவு
கண்மூடி உறங்கத்தான் காத்திருக்கு!
வந்து இங்கு விழுமுன்னே
வாய்ப்பு ஒண்ணு கேட்டிருந்தால்
ஒருநாளில் செத்து விழுகும்
ஈசலோட விதியைத்தான்
வரமாக வாங்கியிருப்பேன்
அந்த ஈசனிடம்!
தினம்தோறும் செத்துப் பிழைக்கும்
இந்த ஜென்மம் இனி வேண்டாமே...!
ப்ரியமுடன்...
பிரேமலதா
கூடு ஒண்ணு வந்துச்சு!
வந்த கூடு வசந்தமுன்னு
சுற்றி நின்ன கூட்டமெல்லாம்
சுகமாக பறந்துச்சு!
வாழ்த்திப் போட்ட அட்சதை
வாய்க்கரிசி என்றுதான்
வந்த கூட்டம் அறியலை!
பறந்து திரிந்த பறவை நான்
பைத்தியம்தான் ஆகலை...
கண்டுவிட்ட கனவெல்லாம்
கைகூடி சிறக்கலை!
காகித மலரும் கூட
கையில் வந்து சேரலை!
கண்ணுக்குத் தெரிஞ்சதெல்லாம்
கானல் நீராய்ப் போனதே...
காவிரியும் கண்ணுக்குள்ள சேர்ந்ததே..
சிறகொடிந்த பறவை நான்
சிந்தை கெட்டுப் போனேனே...
நேசம் கொடுத்து சுகப்பட
யோகம் எதுவும் கிடைக்கலை!
சொல்லி அழுது சொந்தம் கொள்ள
பந்தம் எதுவும் எனக்கில்லை!
புரியாத புதிராக
பூமியும்தான் சுத்துது!
புரிஞ்சிருந்து பொழப்பு நடத்த
ஒரு பொழுதும் அமையலை!
ஈரமுள்ள இதயமெது
எங்கிருக்கு சொல்லுங்களேன்...
தீராத ஆசை ஒண்ணு
நெஞ்சுக்குள்ளே புதைஞ்சிருக்கு!
ஒரு நாளு ஒரு இரவு
கண்மூடி உறங்கத்தான் காத்திருக்கு!
வந்து இங்கு விழுமுன்னே
வாய்ப்பு ஒண்ணு கேட்டிருந்தால்
ஒருநாளில் செத்து விழுகும்
ஈசலோட விதியைத்தான்
வரமாக வாங்கியிருப்பேன்
அந்த ஈசனிடம்!
தினம்தோறும் செத்துப் பிழைக்கும்
இந்த ஜென்மம் இனி வேண்டாமே...!
ப்ரியமுடன்...
பிரேமலதா
பிரேமலதா- புதிய மொட்டு
- Posts : 47
Points : 95
Join date : 06/05/2011
Re: இனி வேண்டாமே...!
//நேசம் கொடுத்து சுகப்பட
யோகம் எதுவும் கிடைக்கலை!
சொல்லி அழுது சொந்தம் கொள்ள
பந்தம் எதுவும் எனக்கில்லை!//
வருத்தம் நிறைந்த வரிகள் பிரேமலதா உணர்வு பூர்வமான வரிகளுக்கு பாராட்டுக்கள்
யோகம் எதுவும் கிடைக்கலை!
சொல்லி அழுது சொந்தம் கொள்ள
பந்தம் எதுவும் எனக்கில்லை!//
வருத்தம் நிறைந்த வரிகள் பிரேமலதா உணர்வு பூர்வமான வரிகளுக்கு பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இனி வேண்டாமே...!
மிக அருமையாக சொல்லி அருமையாக முடிச்சிருக்கிறீங்க... நன்று.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Similar topics
» முந்துதல் வேண்டாமே!
» வாக்குவாதம் வேண்டாமே
» பெரிசுக்கு ஆசை வேண்டாமே…
» ஆராரோ வேண்டாமே
» தவிப்புகள் தொடர வேண்டாமே....!!
» வாக்குவாதம் வேண்டாமே
» பெரிசுக்கு ஆசை வேண்டாமே…
» ஆராரோ வேண்டாமே
» தவிப்புகள் தொடர வேண்டாமே....!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum