தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கவனிக்கலப்பா!

5 posters

Go down

கவனிக்கலப்பா! Empty கவனிக்கலப்பா!

Post by நிலாமதி Fri May 13, 2011 1:08 am

அப்பா: நேத்து ராத்திரி பரீட்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்ல லைட்டே எரியல?

மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!


நன்றி கூடல்.
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

கவனிக்கலப்பா! Empty Re: கவனிக்கலப்பா!

Post by கவிக்காதலன் Fri May 13, 2011 2:53 am

கலக்கல்...!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கவனிக்கலப்பா! Empty Re: கவனிக்கலப்பா!

Post by தமிழன் Fri May 13, 2011 3:21 am

கவிக்காதலன் அப்பா: நாளைக்கு உனக்கு கணக்கு பரீட்சைதானே?

கவிக்காதலன்: ஆமாம்.

கவிக்காதலன் அப்பா: அப்ப ஏன் தமிழ் புத்தகத்தைப் படிச்சுகிட்டு இருக்கிற?

கவிக்காதலன்: படிக்கிற ஆர்வத்தில என்ன புத்தகம்னு பார்க்கலப்பா.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கவனிக்கலப்பா! Empty Re: கவனிக்கலப்பா!

Post by கவிக்காதலன் Fri May 13, 2011 3:24 am

கவிக்காதலன் அப்பா: நாளைக்கு உனக்கு கணக்கு பரீட்சைதானே?

கவிக்காதலன்: ஆமாம்.

கவிக்காதலன் அப்பா: அப்ப ஏன் தமிழ் புத்தகத்தைப் படிச்சுகிட்டு இருக்கிற?

கவிக்காதலன்: படிக்கிற ஆர்வத்தில என்ன புத்தகம்னு பார்க்கலப்பா.
எங்க ஊரில் கணக்கு புத்தகமும் “தமிழில்” தான் இருக்கும்... ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கவனிக்கலப்பா! Empty Re: கவனிக்கலப்பா!

Post by தமிழன் Fri May 13, 2011 3:25 am

கவிக்காதலன் wrote:
கவிக்காதலன் அப்பா: நாளைக்கு உனக்கு கணக்கு பரீட்சைதானே?

கவிக்காதலன்: ஆமாம்.

கவிக்காதலன் அப்பா: அப்ப ஏன் தமிழ் புத்தகத்தைப் படிச்சுகிட்டு இருக்கிற?

கவிக்காதலன்: படிக்கிற ஆர்வத்தில என்ன புத்தகம்னு பார்க்கலப்பா.
எங்க ஊரில் கணக்கு புத்தகமும் “தமிழில்” தான் இருக்கும்... ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா

ஆனால் தாங்கள் படித்தக் கொண்டிருந்து தமிழ் பாடப்புத்தகம்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கவனிக்கலப்பா! Empty Re: கவனிக்கலப்பா!

Post by கவிக்காதலன் Fri May 13, 2011 3:26 am

ஆனால் தாங்கள் படித்தக் கொண்டிருந்து தமிழ் பாடப்புத்தகம்.

கணக்கில் புலி எல்லாம் அப்படிதான் படிப்பாங்க.. அதெல்லாம் கண்டுக்கபிடாது
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கவனிக்கலப்பா! Empty Re: கவனிக்கலப்பா!

Post by தமிழன் Fri May 13, 2011 3:28 am

கணக்கில் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் வரும். புலி கூட கணக்கில் வருமா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கவனிக்கலப்பா! Empty Re: கவனிக்கலப்பா!

Post by arony Fri May 13, 2011 3:28 am

நான் அதைப் படிப்பேனா இதைப் படிப்பேனா... [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

கவனிக்கலப்பா! Empty Re: கவனிக்கலப்பா!

Post by தமிழன் Fri May 13, 2011 3:31 am

arony wrote:நான் அதைப் படிப்பேனா இதைப் படிப்பேனா... [You must be registered and logged in to see this image.]

எந்த அதை? எந்த இதை? புரியவில்லை.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கவனிக்கலப்பா! Empty Re: கவனிக்கலப்பா!

Post by கவிக்காதலன் Fri May 13, 2011 3:33 am

கணக்கில் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் வரும். புலி கூட கணக்கில் வருமா?
சாரி அதெல்லாம் எனக்கு தெரியாது...! நான் அப்போ தமிழ் பாடப்புத்தகம்தான் படித்துக்கொண்டு இருந்தேன்... கீ கீ
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கவனிக்கலப்பா! Empty Re: கவனிக்கலப்பா!

Post by arony Fri May 13, 2011 3:34 am

இது பெரிய வதை....[You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

கவனிக்கலப்பா! Empty Re: கவனிக்கலப்பா!

Post by arony Fri May 13, 2011 3:35 am

கவிக்காதலன் wrote:
கணக்கில் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் வரும். புலி கூட கணக்கில் வருமா?
சாரி அதெல்லாம் எனக்கு தெரியாது...! நான் அப்போ தமிழ் பாடப்புத்தகம்தான் படித்துக்கொண்டு இருந்தேன்... [You must be registered and logged in to see this image.]

இது இப்போ ரொம்ப முக்கியம்.... போய் ஒரு ரீயாவது குடிச்சிட்டு வந்து, தென்பாக் கதையுங்க பிளீஸ்ஸ்ஸ் [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

கவனிக்கலப்பா! Empty Re: கவனிக்கலப்பா!

Post by தமிழன் Fri May 13, 2011 3:35 am

arony wrote:இது பெரிய வதை....[You must be registered and logged in to see this image.]

இதெல்லாம் ஒரு கதை.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கவனிக்கலப்பா! Empty Re: கவனிக்கலப்பா!

Post by தமிழன் Fri May 13, 2011 3:36 am

arony wrote:
கவிக்காதலன் wrote:
கணக்கில் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் வரும். புலி கூட கணக்கில் வருமா?
சாரி அதெல்லாம் எனக்கு தெரியாது...! நான் அப்போ தமிழ் பாடப்புத்தகம்தான் படித்துக்கொண்டு இருந்தேன்... [You must be registered and logged in to see this image.]

இது இப்போ ரொம்ப முக்கியம்.... போய் ஒரு ரீயாவது குடிச்சிட்டு வந்து, தென்பாக் கதையுங்க பிளீஸ்ஸ்ஸ் [You must be registered and logged in to see this image.]

தென்பாக் என்றால் என்ன பாட்டி?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கவனிக்கலப்பா! Empty Re: கவனிக்கலப்பா!

Post by arony Fri May 13, 2011 3:38 am

பாட்டியா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் [You must be registered and logged in to see this image.] .

தென்பு = தைரியம், உஷாராக... அ-து என்னைப்போல... [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

கவனிக்கலப்பா! Empty Re: கவனிக்கலப்பா!

Post by தமிழன் Fri May 13, 2011 3:39 am

arony wrote:பாட்டியா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் [You must be registered and logged in to see this image.] .

தென்பு = தைரியம், உஷாராக... அ-து என்னைப்போல... [You must be registered and logged in to see this image.]

தெம்பு என்று சொல்வோம். இப்போது புரிகிறது பாட்டி.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கவனிக்கலப்பா! Empty Re: கவனிக்கலப்பா!

Post by arony Fri May 13, 2011 3:48 am

தமிழன் wrote:
arony wrote:பாட்டியா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் [You must be registered and logged in to see this image.] .

தென்பு = தைரியம், உஷாராக... அ-து என்னைப்போல... [You must be registered and logged in to see this image.]

தெம்பு என்று சொல்வோம். இப்போது புரிகிறது பாட்டி.

நீங்க எங்கதான் சரியான தமிழில பேசுறீங்க? தென்பு என்பதுதான் சரியான எழுத்து, தெம்பு என்பது பேச்சுவழக்கு... இப்ப புரியுதோ? [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

கவனிக்கலப்பா! Empty Re: கவனிக்கலப்பா!

Post by தமிழன் Fri May 13, 2011 3:51 am

arony wrote:
தமிழன் wrote:
arony wrote:பாட்டியா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் [You must be registered and logged in to see this image.] .

தென்பு = தைரியம், உஷாராக... அ-து என்னைப்போல... [You must be registered and logged in to see this image.]

தெம்பு என்று சொல்வோம். இப்போது புரிகிறது பாட்டி.

நீங்க எங்கதான் சரியான தமிழில பேசுறீங்க? தென்பு என்பதுதான் சரியான எழுத்து, தெம்பு என்பது பேச்சுவழக்கு... இப்ப புரியுதோ? [You must be registered and logged in to see this image.]

இல்லை. தெம்பு என்றுதான் படித்திருக்கிறோம். தென்பு என்பது சரியா, தவறா என்று தெரியவில்லை.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

கவனிக்கலப்பா! Empty Re: கவனிக்கலப்பா!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri May 13, 2011 11:34 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கவனிக்கலப்பா! Empty Re: கவனிக்கலப்பா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum