தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வெறும் 4 இடங்கள்..பாமகவுக்கு 'டாட்டா' காட்டிய வன்னியர்கள்!
2 posters
Page 1 of 1
வெறும் 4 இடங்கள்..பாமகவுக்கு 'டாட்டா' காட்டிய வன்னியர்கள்!
சென்னை: பாமகவை வன்னியர் வாக்கு வங்கி டெபாசிட் இழக்க வைத்து விட்டது. இதுவரை இல்லாத அளவிலான மோசமான தோல்வியை பாமக சந்தித்துள்ளது.
கடந்த
சட்டசபைத் தேர்தலின்போது திமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டது பாமக.
பின்னர் திமுகவை கடுமையாக விமர்சித்து அதைக் கடுப்பேற்றி வந்தது. மிக மிக
பொறுமை காத்து வந்த திமுக, பின்னர் வேறு வழியில்லாமல் பாமகவை கூட்டணியை
விட்டு விலக்கியது.
இதையடுத்து கடந்த லோக்சபா தேர்தலின்போது
அதிமுகவுடன் கூட்டணி வைத்தார் டாக்டர் ராமதாஸ். ஆனால் இந்தக் கூட்டணிக்கு
மக்கள் பெரும் அல்வா கொடுத்தனர். பாமக ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாமல்
போனது. இதனால் பாமகவின் வன்னியர் வாக்கு வங்கி கரையத் தொடங்கி விட்டதாக
பேசப்பட்டது.
இதனால் பயந்து போன டாக்டர் ராமதாஸ் வன்னியர் பகுதிகளை
வலம் வந்து மீண்டும் ஜாதிச் சாயத்தை தன் மீது பூசிக் கொண்டு வன்னியர்
பேச்சாக பேசி வந்தார்.
மேலும் பென்னாகரம் இடைத் தேர்தலின்போது இழந்த
பெயரை மீட்க கடுமையாக பிரசாரம் செய்தார். பணத்தையும் பெருமளவில் இறக்கி
விட்டதாக கூறப்பட்டது. இதன் விளைவாக அத்தேர்தலில் பாமக 2வது இடத்தைப்
பிடித்தது. அதிமுக டெபாசிட் இழந்தது.
இதையடுத்து மீண்டும் திமுக
கூட்டணியில் பாமக முதல் ஆளாக நுழைந்தது. அதே வேகத்தில் 31 தொகுதிகளையும்
பெற்றது. பின்னர் அதில் ஒரு தொகுதியை கருணாநிதி எடுத்துக் கொண்டு
காங்கிரஸுக்குக் கொடுத்தார்.
வன்னியர் வாக்கு வங்கி தங்களுக்குக் கை
கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார் டாக்டர் ராமதாஸ். ஆனால்
விஜயகாந்த்தின் தேமுதிக அந்த வாக்கு வங்கிக்குள் எப்போதோ நுழைந்து
ஓட்டையைப் போட்டு வைத்திருந்தது அவருக்குத் தெரியாமல் போனதுதான் ஆச்சரியம்.
தற்போதைய
தேர்தலில் அது நிரூபணமாகியுள்ளது. ஆட்சி அதிகாரத்துடன் இருந்த திமுகவின்
துணையுடன் போட்டியிட்டும் கூட மிகப் பெரிய தோல்வியைத் தழுவியுள்ளது பாமக.
30
தொகுதிகளில் போட்டியிட்ட பாமக தற்போதைய தேர்தலில் வெறும் 4 தொகுதிகளில்
மட்டுமே வெல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அக்கட்சியி்ன் முக்கியப்
புள்ளிகள் எல்லாம் மண்ணைக் கவ்வியுள்ளனர். ஜி.கே.மணி உள்ளிட்ட 4 பேர்
மட்டுமே அதிமுக அலையில் தப்பி நீந்தி வந்துள்ளனர்.
பாமகவின் இந்த
மோசமான நிலைக்கு அதன் போக்குதான் முக்கியக் காரணம். சற்றும் நம்பகத்தன்மை
இல்லாத செயல்பாடுகள், குடும்பத்திற்காக கட்சியை நடத்துகிறார் ராமதாஸ் என்ற
தீவிரமான எதிர்க்கட்சிகளின் பிரசாரம், அன்புமணிக்காக ஒரு சீட் கேட்டு
திமுக, அதிமுக என அவர் மாறி மாறி அலைந்தது, பதவிக்காக எதையும் செய்யத்
துணியும் அளவுக்கு கீழே இறங்கிப் போவது ஆகியவை ராமதாஸுக்கு எதிராக அமைந்து
போய் விட்டது.
அதை விட முக்கியமாக ஈழத் தமிழர் பிரச்சினையில் அவர்
அடித்த அந்தர்பல்டியால் தமிழ் உணர்வாளர்கள் பாமக மீது கடும் அதிருப்தியும்
வேதனையும் அடைந்து போயிருந்தனர். இத்தனையும் சேர்ந்துதான் இன்று பாமகவுக்கு
எதிராக திரும்பி விட்டது.
மேலும் விஜயகாந்த்தின் எழுச்சியும், வளர்ச்சியும், பாமகவின் வாக்கு வங்கியை கடுமையாக பதம் பார்த்து விட்டதும் மறுக்க முடியாத உண்மை.
இப்படி
நாலாபக்கமும் தன்னையும், தனது வாக்கு வங்கியையும் பலர் வளைத்து வீக் ஆக்கி
விட்டதை உணராமல் பழைய கதையேயே பேசி வந்த டாக்டர் ராமதாஸுக்கு இந்தத்
தேர்தல் ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது.
மேலும் தனது
சாதியினராகவே இருந்தாலும் கூட தன் இஷ்டத்திற்கு கூட்டணியை மாற்றுவதும், தன்
இஷ்டத்திற்கு அணி மாறுவதும், அவர்களை கரிவேப்பிலை போல தேர்தலுக்கு மட்டும்
பயன்படுத்திக் கொண்டு மற்ற நேரங்களில் ஓரம் கட்டி வைத்து விடுவதும்
இனியும் கதைக்கு ஆகாது என்பதையும் இந்த தேர்தல் மூலம் வன்னிய சமுதாயத்தினர்
எடுத்துக் காட்டியிருப்பதாகவே கருதப்படுகிறது.
அடுத்து ஐந்து ஆண்டுகளை பாமக எப்படி ஓட்டப் போகிறது என்பதுதான் இப்போது பாமகவினரின் பெரும் கவலையாக மாறியுள்ளது.
நன்றி தேட்ஸ் தமிழ்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வெறும் 4 இடங்கள்..பாமகவுக்கு 'டாட்டா' காட்டிய வன்னியர்கள்!
மூன்று தொகுதிகளில்தான் வென்றுள்ளது...!
சாதியை நம்பியே கட்சி நடத்தும் இவரது பருப்பு இனி தமிழ்நாட்டில் வேகாது...!
சாதியை நம்பியே கட்சி நடத்தும் இவரது பருப்பு இனி தமிழ்நாட்டில் வேகாது...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» டாட்டா! பை!
» பொடுகுக்கு டாட்டா!
» ''முதுகு வலிக்கு டாட்டா!''
» டாட்டா டொகொமா வின் ஏமாற்று வேலை.
» பன்றிக்கு காட்டிய நன்றி…!
» பொடுகுக்கு டாட்டா!
» ''முதுகு வலிக்கு டாட்டா!''
» டாட்டா டொகொமா வின் ஏமாற்று வேலை.
» பன்றிக்கு காட்டிய நன்றி…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum