தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சிற்பியும் நீதானடா....!
+4
தோழி பிரஷா
arony
தமிழன்
Premi
8 posters
Page 1 of 1
சிற்பியும் நீதானடா....!
மெருகேறிய நிலவின் ஒளி
கந்தக பூமியாய் இதயம்
இதழ்மீது சிந்தும் பனித்துளி
கனமாக உறைந்திருக்க
இதயப் பேரேட்டில் - ஓர்
காலத்தின் காதல் காவியமாய்!!
உள்ளத்தில் கிடப்பதை
கொட்டித்தீர்த்தால் - என்
தலையில் குட்டொன்று வைத்து
புலம்பித் தீர்க்காதே என்கின்றாய்!
உன் நினைவுச் சுமைகளை
இறக்கி வைக்க இயலாமல்
இதயத்திலேயே சுமந்து
காதல் வீதியில் ஓர்
சுமைதாங்கியாகவே
சுற்றி வருகின்றேன்...!
நிஜமான நேசத்தின்
நிறம் எப்போதும்
மங்குவதில்லை!
மௌனயுத்தங்கள் பல
நான் செய்தாலும் - உன்
மோகன முத்தங்கள்
ஒருநாளும் எனை வந்து
சேரப் போவதில்லை!
பல மடங்காய் நெஞ்சு
துடித்தாலும்
பாவி உள்ளம் பைத்தியமாய்
உன்னைதானே தேடுது!
நீ
என்னுள் நுழைய
நான்
எந்தவொரு
பூகோள எல்லையையும்
வகுத்தது கிடையாது!
இந்தக் காதலானது
உன்னையையும் என்னையையும்
இணைப்பதற்காகவே தவிர
பிரிப்பதற்கல்ல!
மலையின் கல்லை யாரும்
நெருங்குவதில்லை - அது
சிற்பியின் கைபட்டால்
மட்டுமே சிலையாகும்
என்னைச் செதுக்கும்
சிற்பியும் நீதானடா....!
கந்தக பூமியாய் இதயம்
இதழ்மீது சிந்தும் பனித்துளி
கனமாக உறைந்திருக்க
இதயப் பேரேட்டில் - ஓர்
காலத்தின் காதல் காவியமாய்!!
உள்ளத்தில் கிடப்பதை
கொட்டித்தீர்த்தால் - என்
தலையில் குட்டொன்று வைத்து
புலம்பித் தீர்க்காதே என்கின்றாய்!
உன் நினைவுச் சுமைகளை
இறக்கி வைக்க இயலாமல்
இதயத்திலேயே சுமந்து
காதல் வீதியில் ஓர்
சுமைதாங்கியாகவே
சுற்றி வருகின்றேன்...!
நிஜமான நேசத்தின்
நிறம் எப்போதும்
மங்குவதில்லை!
மௌனயுத்தங்கள் பல
நான் செய்தாலும் - உன்
மோகன முத்தங்கள்
ஒருநாளும் எனை வந்து
சேரப் போவதில்லை!
பல மடங்காய் நெஞ்சு
துடித்தாலும்
பாவி உள்ளம் பைத்தியமாய்
உன்னைதானே தேடுது!
நீ
என்னுள் நுழைய
நான்
எந்தவொரு
பூகோள எல்லையையும்
வகுத்தது கிடையாது!
இந்தக் காதலானது
உன்னையையும் என்னையையும்
இணைப்பதற்காகவே தவிர
பிரிப்பதற்கல்ல!
மலையின் கல்லை யாரும்
நெருங்குவதில்லை - அது
சிற்பியின் கைபட்டால்
மட்டுமே சிலையாகும்
என்னைச் செதுக்கும்
சிற்பியும் நீதானடா....!
Premi- புதிய மொட்டு
- Posts : 9
Points : 19
Join date : 11/05/2011
Re: சிற்பியும் நீதானடா....!
அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: சிற்பியும் நீதானடா....!
மிக அருமை.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: சிற்பியும் நீதானடா....!
மிக அருமை..
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: சிற்பியும் நீதானடா....!
[You must be registered and logged in to see this image.]
-
நிஜமான நேசத்தின்
நிறம் எப்போதும்
மங்குவதில்லை!
-
கவிதை நல்லா இருக்கு...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: சிற்பியும் நீதானடா....!
மலையின் கல்லை யாரும்
நெருங்குவதில்லை - அது
சிற்பியின் கைபட்டால்
மட்டுமே சிலையாகும்
என்னைச் செதுக்கும்
சிற்பியும் நீதானடா....!.
... பாராட்டுக்கள்
Join date: 10/05/2011
நெருங்குவதில்லை - அது
சிற்பியின் கைபட்டால்
மட்டுமே சிலையாகும்
என்னைச் செதுக்கும்
சிற்பியும் நீதானடா....!.
... பாராட்டுக்கள்
Join date: 10/05/2011
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: சிற்பியும் நீதானடா....!
க்லக்கல் பகிர்வுக்கு நன்றீ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum