தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஏட்டில் எழுதிவைத்தேன்

5 posters

Go down

ஏட்டில் எழுதிவைத்தேன் Empty ஏட்டில் எழுதிவைத்தேன்

Post by கோவை ரவி Tue May 17, 2011 4:55 pm

[You must be registered and logged in to see this link.]

இனிய பாடல்களூடன் அறிவிப்பாளினி ஸ்ரீவித்யா வரதராஜன் அவரகளின் அற்புதமான குரலில் இதயத்தை ஆக்ரமிக்கும் ஒலித்தொகுப்பு இவை கேட்டு மகிழுங்கள்.

1.அன்பாலே தேடிய என் அறிவு செல்வம்
2.அழகு தெய்வம் மெல்ல மெல்ல
3.பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
4.பெண் ஒருத்தி என் அருகில் வந்தாள்
5.காலையும் நீயே மாலையும் நீயே

6.ஏட்டில் எழுதிவைத்தேன் (ஆஹா ஆஹா என்னவொரு அருமையான பாடல்)
7.கொடுக்க கொடுக்க இன்பம் பெருகுமே
8.பவள கொடியிலே முத்துக்கள்
9.கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
10.வருச மாசம் தேதி பார்த்து
11.காதல் காதல் என்று பேசி
12.வசந்தகாலம் வருமோ


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]

நன்றி: [You must be registered and logged in to see this link.]
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

ஏட்டில் எழுதிவைத்தேன் Empty Re: ஏட்டில் எழுதிவைத்தேன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue May 17, 2011 10:05 pm

அடுத்த கலக்கல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஏட்டில் எழுதிவைத்தேன் Empty Re: ஏட்டில் எழுதிவைத்தேன்

Post by arony Wed May 18, 2011 3:38 am

அந்தக்காலத்துப் பாடல்கள், கேட்க அருமையாக இருக்கு. தேடிக் கேட்பதில்லை... ரேடியோவில் தானாப் போனா ரசிப்பேன்.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

ஏட்டில் எழுதிவைத்தேன் Empty Re: ஏட்டில் எழுதிவைத்தேன்

Post by நிலாமதி Wed May 18, 2011 6:18 am

old is gold ..............என்பார்கள் பழசுக்கு எப்போதுமே
ஒரு மவுசு உண்டு. அழகான் மனம் விரும்பி கேட்கும் பாடல்கள் பகிர்வுக்கு நன்றி .
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

ஏட்டில் எழுதிவைத்தேன் Empty Re: ஏட்டில் எழுதிவைத்தேன்

Post by அ.இராமநாதன் Wed May 18, 2011 9:28 am

[img][You must be registered and logged in to see this image.][/img]

பழைய பாடல்கள் மனதில் நிற்பதற்குக் காரணம்:-
கதையின் சூழ்நிலைக்கேற்ப பாடல் அமைந்திருக்கும்...
பாடல் வரிகளை இசை கெடுக்காது...

பாடலை நடிகரே பாடுவது போல நடிப்பு பிரமாதமாக
இருக்கும்...


அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

ஏட்டில் எழுதிவைத்தேன் Empty Re: ஏட்டில் எழுதிவைத்தேன்

Post by கோவை ரவி Wed May 18, 2011 11:17 am

அன்புள்ள் ஆரணி,நிலாமதி மற்றும் இராமநாதன் ஆகியோருக்கு வணக்கம். நீங்கள் குறிப்பிட்டது மிகவும் சரியே. நம்முடைய மகிழ்ச்சியான நினைவுகளை எந்த ஒரு பழைய பாடலை அன்று கேட்டபோது நிகழ்ச்சிகளை இழுத்து கொண்டு வந்து நம் மணகண் முன் நிறுத்தும் இதுதான் உண்மை. இந்த அனுபவம் எனக்கு பலமுறை ஏற்பட்டிருக்கிறது. இதைத் தான் உங்களிடமும் எதிர்பார்க்கிறேன் சந்தோசத்துடன். இனியும் தொகுப்புகள் தொடரும். தொடர்ந்து ஆதரவு தாருங்கள். வருகைக்கு நன்றி.
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

ஏட்டில் எழுதிவைத்தேன் Empty Re: ஏட்டில் எழுதிவைத்தேன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 18, 2011 2:38 pm

நிச்சயமாக் எமது ஆதரவு என்றும் எப்பொழுதும் உண்டு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஏட்டில் எழுதிவைத்தேன் Empty Re: ஏட்டில் எழுதிவைத்தேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum